கரூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
''' கரூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] உள்ள 6 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://karur.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Karur District Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[கரூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[கரூர்]], [[வெள்ளியானை]] மற்றும் [[தோரணகல்பட்டி]] என மூன்று [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 22 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன. <ref>[https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2018/04/2018040346.pdf KARUR TALUK - REVENUE VILLAGES]</ref>

கரூர் வருவாய் வட்டத்தில் [[கரூர்]] மற்றும் [[தாந்தோணி]] என 2 நகராட்சிகளும், [[புஞ்சை புகலூர்]], [[புலியூர்]], [[உப்பிடமங்கலம்]] என மூன்று [[பேரூராட்சி]]களும் உள்ளது.
கரூர் வருவாய் வட்டத்தில் [[கரூர் ஊராட்சி ஒன்றியம்]], [[கரூர்]] மற்றும் [[தாந்தோணி]] என 2 நகராட்சிகளும், [[புஞ்சை புகலூர்]], [[புலியூர்]], [[உப்பிடமங்கலம்]] என மூன்று [[பேரூராட்சி]]களும் உள்ளது.

==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 445,389 ஆகும். அதில் 221,278 ஆண்களும், 224,111 பெண்களும் உள்ளனர். 125,412 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 28.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 81.26% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40514 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 921 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 81,915 மற்றும் 291 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.72%, இசுலாமியர்கள் 2.43%, கிறித்தவர்கள் 1.74% மற்றும் பிறர் 0.0.10% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/karur-taluka-tamil-nadu-5769 கரூ வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

10:31, 9 மே 2019 இல் நிலவும் திருத்தம்

கரூர் வட்டம் , தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கரூர், வெள்ளியானை மற்றும் தோரணகல்பட்டி என மூன்று உள்வட்டங்களும், 22 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

கரூர் வருவாய் வட்டத்தில் கரூர் ஊராட்சி ஒன்றியம், கரூர் மற்றும் தாந்தோணி என 2 நகராட்சிகளும், புஞ்சை புகலூர், புலியூர், உப்பிடமங்கலம் என மூன்று பேரூராட்சிகளும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 445,389 ஆகும். அதில் 221,278 ஆண்களும், 224,111 பெண்களும் உள்ளனர். 125,412 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 28.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 81.26% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40514 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 921 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 81,915 மற்றும் 291 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.72%, இசுலாமியர்கள் 2.43%, கிறித்தவர்கள் 1.74% மற்றும் பிறர் 0.0.10% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கரூர்_வட்டம்&oldid=205486" இலிருந்து மீள்விக்கப்பட்டது