அன்சு பேத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20220923sim)) #IABot (v2.0.9.2) (GreenC bot |
"{{Infobox scientist | name = அன்சு பேத்து<br>Hans Bethe | birth_name = அன்சு ஆல்பிரெக்து பேத்து | image = Hans Bethe.jpg | image_size = | birth_date = {{birth date|1906|7|2}} | birth_place = ஸ்திராஸ்பூர்க், செருமானியப் பேரரசு|ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
07:47, 10 ஏப்பிரல் 2025 இல் நிலவும் திருத்தம்
| அன்சு பேத்து Hans Bethe | |
|---|---|
| பிறப்பு | அன்சு ஆல்பிரெக்து பேத்து சூலை 2, 1906 ஸ்திராஸ்பூர்க், செருமனி |
| இறப்பு | March 6, 2005 (aged 98) இத்தாக்கா, நியூயார்க், அமெரிக்கா |
| வாழிடம் | செருமனி ஐக்கிய அமெரிக்கா |
| தேசியம் | செருமன் அமெரிக்கர் |
| துறை | அணுக்கருவியல் |
| பணியிடங்கள் |
|
| கல்வி கற்ற இடங்கள் | பிராங்க்புர்த் பல்கலைக்கழகம் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | ஆர்னோல்ட் சொம்மர்ஃபெல்டு |
| அறியப்படுவது |
|
| விருதுகள் |
|
| துணைவர் | ரோசு எவால்டு (துரு. 1939; இரண்டு பிள்ளைகள்) |
| கையொப்பம் | |
அன்சு பேத்து (Hans Bethe, ஆன்சு பேத்தே) ஒரு செர்மானிய, அமெரிக்க அணுக்கருவியல் இயற்பியலாளர். இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1967ம் ஆண்டு வழங்கப்பட்டது.[1]
ஆன்சு பேத்தே தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை பேராசிர்யராக கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[2] இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் முதலாவது அணுக்கரு ஆயுதங்கள் தயாரித்த லாசு அலாமோசு ஆய்வுகூடத்தின் கோட்பாட்டுப் பகுதிக்குத் தலைவராக விளங்கினார். அங்கு அவர் ஆயுதங்களின் உய்நிலைப் பொருண்மையை அளவிடும் பணியில் பெரும் பங்கு வகித்தார். அத்துடன், 1945 இல் நாகசாக்கியில் வீசப்பட்ட "ஃபாட் மேன்" ஆயுதம், டிரினிட்டி (அணுகுண்டு சோதனை) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட திடீர் அழுத்த வீழ்ச்சி முறையை உருவாக்கப் பிஉன்னணியில் இருந்த கோட்பாடுகளை உருவாக்குவதிலும் இவர் முன்னிறுழைத்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "The Nobel Prize in Physics 1967". Retrieved 15 ஏப்ரல் 2016.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ http://www.jameskeckcollectedworks.org
- ↑ Wark, David (11 January 2007). "The Supreme Problem Solver". Nature 445 (7124): 149. doi:10.1038/445149a. Bibcode: 2007Natur.445..149W. https://archive.org/details/sim_nature-uk_2007-01-11_445_7124/page/149.