அலவாய்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
imported>பொதுஉதவி சி சிறு திருத்தங்கள் |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
| ⚫ | ''' |
||
| ⚫ | '''அலவாய்மலை''' (''Alavaimalai'') <ref name="அலவாய்மலை">{{cite web |url =https://www.forests.tn.gov.in/tnforest/app/webroot/img/contact-map/namakkal.jpg | title = அலவாய்மலை}}</ref> [[வெண்ணந்தூர்|வெண்ணந்தூருக்குக்]] கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம் மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும். கொங்கு நாடு என்பது கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் கோயமுத்தூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆகும்.<ref name="கொங்கு பகுதியில் அலவாய்மலை">{{cite web |url =https://archive.org/stream/in.ernet.dli.2015.528803/2015.528803.The-Kongu_djvu.txt| title =கொங்கு பகுதியில் அலவாய்மலை}}</ref> |
||
| ⚫ | '''அலவாய்ப்பட்டி''' (''Alavaipatti'') என்பது [[தமிழ்நாடு]] மாநிலத்தில் உள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் [[அலவாய்ப்பட்டி ஊராட்சி]]க்குட்பட்ட ஒரு சிற்றூராகும்.<ref name="TN Village">{{cite web|url = http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=09&blk_name=Vennandur&dcodenew=8&drdblknew=15|title = TN Village|access-date = 2018-01-12|archive-date = 2016-04-07|archive-url = https://web.archive.org/web/20160407223719/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=09&blk_name=Vennandur&dcodenew=8&drdblknew=15|url-status= dead}}</ref>[[அலவாய்மலை]] இந்த கிராமத்திற்கு அருகில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தின் பெயர் அலவாய்மலையிலிருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் அது அலவாய்பட்டி ஆனது. |
||
| ⚫ | |||
| ⚫ | '''அலவாய்மலை''' (''Alavaimalai'') <ref name="அலவாய்மலை">{{cite web |url =https://www.forests.tn.gov.in/tnforest/app/webroot/img/contact-map/namakkal.jpg | title = அலவாய்மலை}}</ref> [[வெண்ணந்தூர்|வெண்ணந்தூருக்குக்]] கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம் மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும். கொங்கு நாடு என்பது கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் கோயமுத்தூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆகும்.<ref name="கொங்கு பகுதியில் அலவாய்மலை">{{cite web |url =https://archive.org/stream/in.ernet.dli.2015.528803/2015.528803.The-Kongu_djvu.txt| title =கொங்கு பகுதியில் அலவாய்மலை}}</ref> |
||
== பெயர்க் காரணம் == |
|||
| ⚫ | அலவாய்மலை<ref>{{cite web|url=http://placesmap.net/IN/Alavaipatty-230253/ | title =அலவாய்மலை}}</ref> என்ற இங்குள்ள மலையின் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் கோயில் உள்ளது.<ref name="அலவாய்மலை அருள்மிகு ஸ்ரீ சுப்ராயர் முருகன் ஆலயம்">{{cite web |url=https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1440-alavaimalaimurugan |title=அலவாய்மலை அருள்மிகு ஸ்ரீ சுப்ராயர் முருகன் ஆலயம் |access-date=2018-05-17 |archive-date=2018-06-16 |archive-url=https://web.archive.org/web/20180616002419/https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1440-alavaimalaimurugan |url-status=dead }}</ref> உலைவாய் மலை என்ற பெயர் திரிந்து அலவாய்மலை என வழங்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் அலவாய்பட்டி என அழைக்கப்படுகிறது. |
||
*'''கொங்கணமலை:''' கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மலைக்கு கொங்கணகிரி என்ற பெயரும் உண்டு. |
*'''கொங்கணமலை:''' கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மலைக்கு கொங்கணகிரி என்ற பெயரும் உண்டு. |
||
13:14, 25 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| அலவாய்ப்பட்டி | |||||||
| — ஊராட்சி — | |||||||
| அமைவிடம் | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | நாமக்கல் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| ஊராட்சி தலைவர் | |||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
அலவாய்ப்பட்டி (Alavaipatti) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் அலவாய்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூராகும்.[3]அலவாய்மலை இந்த கிராமத்திற்கு அருகில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தின் பெயர் அலவாய்மலையிலிருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் அது அலவாய்பட்டி ஆனது.
அலவாய்மலை (Alavaimalai) [4] வெண்ணந்தூருக்குக் கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம் மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும். கொங்கு நாடு என்பது கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் கோயமுத்தூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆகும்.[5]
பெயர்க் காரணம்
அலவாய்மலை[6] என்ற இங்குள்ள மலையின் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் கோயில் உள்ளது.[7] உலைவாய் மலை என்ற பெயர் திரிந்து அலவாய்மலை என வழங்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் அலவாய்பட்டி என அழைக்கப்படுகிறது.
- கொங்கணமலை: கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மலைக்கு கொங்கணகிரி என்ற பெயரும் உண்டு.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "TN Village". Archived from the original on 2016-04-07. Retrieved 2018-01-12.
- ↑ "அலவாய்மலை".
- ↑ "கொங்கு பகுதியில் அலவாய்மலை".
- ↑ "அலவாய்மலை".
- ↑ "அலவாய்மலை அருள்மிகு ஸ்ரீ சுப்ராயர் முருகன் ஆலயம்". Archived from the original on 2018-06-16. Retrieved 2018-05-17.