ஈழை நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
"{{Infobox disease | Name = ஈழை நோய்| DiseasesDB = 1006 | Image = Two Peak Flow Meters.jpg | Caption = peak flow meter | ICD10 = {{ICD10|J|45||j|40}} | ICD9 = {{ICD9|493}} | ICDO = | OMIM = 600807 | MedlinePlus = 000141 | eMedicineSubj = med | eMedicineT..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 165:
ஈழை நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் மிகச் சரியாக இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. [[சூழல்]] காரணிகளுடன் [[மரபியல்]] காரணிகளும் இணைந்தே இந்த ஈழை நோயை ஏற்படுத்துகிறது<ref name=Martinez_geneenvir>{{cite journal |author=Martinez FD |title=Genes, environments, development and asthma: a reappraisal |journal=Eur Respir J |volume=29 |issue=1 |pages=179–84 |year=2007 |pmid=17197483 |doi=10.1183/09031936.00087906}}</ref>. இந்தக் காரணிகள் நோயின் தீவிரத் தன்மையையும் சிகிச்சைக்கான பலனையும் மாற்றுகின்றது<ref>{{cite journal |author=Choudhry S, Seibold MA, Borrell LN "et al." |title=Dissecting complex diseases in complex populations: asthma in latino americans |journal=Proc Am Thorac Soc |volume=4 |issue=3 |pages=226–33 |year=2007 |pmid=17607004 |doi=10.1513/pats.200701-029AW}}</ref>.
சில சூழல், மரபியல் காரணிகள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் வேறு பல காரணிகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளன. மிகவும் இலகுவாக தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நுரையீரலுக்கு ஆபத்து வரக்கூடும் என்ற நிலையில் [[நுரையீரல்|நுரையீரலுக்குச்]] செல்லும் காற்று வழியானது தற்காப்பு நோக்கில் சுருங்கி மூடிக் கொள்ளப் பார்ப்பதாகக் கருதப்படுகிறது. [[கலிபோர்னியா]] [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தில்]], உயிரியல் வேதியியல் [[மூலக்கூற்று உயிரியல்]] பிரிவிலிருந்த புரொஃப்பெட் (Profet) என்பவர் [[மனிதன்|மனித]] [[உடல்|உடலின்]] [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்புத் தொகுதியானது]] [[ஒவ்வாமை]] ஊக்கிகளை (allergens) தமக்கான அச்சுறுத்தலாகவே கருதுவதாகக் கூறினார்<ref name=Profet>{{cite journal |author=Profet.M |title=''The function of allergy: immunological defense against toxins''[http://www.ncbi.nlm.nih.gov/pubmed/2052671] |journal=The Quarterly Review of Biology (Q Rev Biol.)[[:en:The Quarterly Review of Biology]] |volume=66 |issue=1 |pages=23-62 |year=1991 |Date=March}}</ref>. இதனால் ஈழை நோயானது [[கூர்ப்பு|கூர்ப்பின்]] வழி தோன்றிய உடலின் ஒரு தற்காப்பு இயங்கு முறையாகக் கொள்ளப்படலாம். இதன்வழி சுவாச வழிக்கான மாசுபடுத்திகள் அகற்றப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது இந்நோயினால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும் என்று கூறப்படுகின்றது.
=== சூழலியல் காரணிகள் ===
நோய்க்கான பொதுவான காரணங்கள்:
* '''ஒவ்வாமை ஊக்கிகள்''' (allergens) - தூசு, சிற்றுண்ணிகள், [[மகரந்தம்]], [[பூஞ்சை]]
வரிசை 185:
சிறுவயதிலேயே குழந்தைகள் காப்பகங்களுக்கு குழந்தைகள் போவதன் காரணத்தினால் [[தீ நுண்மம்|வைரசு]] சார்ந்த சுவாசத்திற்குரிய [[தொற்றுநோய்]]கள் அதிகமாக ஏற்படலாம். இது போன்ற சுவாசத்திற்குரிய [[நோய்த்தொற்று|நோய்த்தொற்றடைந்த]] குழந்தைகள் ஈழை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்திலிருந்து முரண்பாடான முடிவுகள் வெளியானாலும் இந்த பாதுகாப்பு [[மரபு]] ரீதியாக சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.<ref name="Gold" /><ref name="Thorax2006-Terttu" /><ref name="Cochrane2005-Richeldi" />
 
=== மரபணுக் காரணிகள் ===
இந்நோயில் [[மரபணு]]க்கள் தொடர்பான ஒரு குறிப்பிட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 100 மரபணுக்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது<ref name=Hoffjan>{{cite journal |author=Ober C,Hoffjan S |title=Asthma genetics 2006: the long and winding road to gene discovery |journal=Genes Immun |volume=7 |issue=2 |pages=95–100 |year=2006 |pmid=16395390 |doi=10.1038/sj.gene.6364284}}</ref>. ஆனாலும் இப்படியான ஆய்வுகள் தற்செயலாக நடந்தது அல்ல என்பதை உறுதிப்படுத்த மீண்டும் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். 2005 ஆம் ஆண்டின் இறுதியில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட மக்களிடம் நடத்திய ஒரு ஆய்வில் 25 மரபணுக்களிற்கும் ஈழை நோய்க்கும் இடையிலான தொடர்பு அறியப்பட்டது<ref name="Hoffjan" />.
{{Multicol}}
வரிசை 226:
இவற்றில் அனேகமான மரபணுக்கள் [[நோய்]] எதிர்ப்புத் தொகுதியுடன் தொடர்புள்ளதாகவோ [[அழற்சி]]யை மாற்றவல்லவையாகவோ இருக்கின்றன. ஆனாலும் எல்லா மக்கள் கூட்டத்திலும் ஒரே வகையானவையாக இருக்கவில்லை<ref name=Hoffjan />. இப்படிப்பட்ட சிக்கலான இடைத் தொடர்புகளை மேலும் ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும்.
 
=== மரபணு-சூழல் இடைத் தொடர்பு ===
சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி சில [[மரபியல்]] வேறுபாடுகள் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையிலேயே நோயை உண்டாக்கும் வல்லமையைப் பெறும். இல்லாத பொழுதில் நோயை உருவாக்கும் திறனற்றதாய் இருக்கும்<ref name="Martinez_geneenvir" />.
 
வரிசை 273:
மிகவும் சமீபத்தில் மூச்சுவழியாக வெளியேற்றப்படும் நைட்ரிக் ஆக்ஸைடு ஆய்வு செய்யப்பட்டது. இது ஈழை நோயிலுள்ள சுவாசவழி வீக்கத்திற்கான மூச்சு பரிசோதனை சுட்டிக்காட்டியாக ஆய்வு செய்யப்பட்டது.
 
<big>பெரிய எழுத்துக்கள்</big>=== மாற்று நிர்ணய அறுதியிடல் ===
ஒருவருக்கு ஈழை நோயின் தாக்கம் இருக்கிறது என்று அறுதியிடல் செய்வதற்கு முன்னதாக அதற்கு இணையான மற்ற சாத்தியக்கூறுகளும் கருத்திற்கொள்ளப்படும். நோயாளியின் வரலாற்றைப் பதிவு செய்யும் மருத்துவர், நோயாளி மூச்சுகுழல் ஒடுக்கிகள் (சுவாசவழியை குறுகலாக்கும் மருந்துப்பொருட்கள், எ.கா. எதிர் அழற்சி பொருட்கள் அல்லது <ref>[[[:en:Beta blocker]] [[பீட்டா-பிளாக்கர்கள்]]</ref> ஏதாவது தெரிந்தே பயன்படுத்துகிறாரா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். வயதான நோயாளிகளுக்கு சோர்வு, [[இருமல்]] அல்லது [[மூச்சுவிடல்|சுவாசித்தலில்]] சிரமம் போன்ற அறிகுறிகள் இருக்கும். இவை அனைத்தும் ([[:en:Chronic obstructive pulmonary disease|Chronic obstructive pulmonary disease]] – COPD), [[இதயச் செயலிழப்பு]] (Heart Failure) அல்லது வயதாகுதல் (Aging) ஆகியவற்றுடன் தவறாகத் தொடர்புப்படுத்தப்படலாம்.<ref>{{cite journal|author=deShazo RD and Stupko JE|title=Diagnosing asthma in seniors: An algorithmic approach|journal=Journal of Respiratory Diseases|date=October 1, 2008|url=http://www.consultantlive.com/asthma/article/1145425/1405157|access-date=டிசம்பர் 17, 2009|archive-date=ஆகஸ்ட் 10, 2009|archive-url=https://web.archive.org/web/20090810230350/http://www.consultantlive.com/asthma/article/1145425/1405157|url-status=dead}}</ref>
 
வரிசை 296:
ஆய்வுகளிலிருந்து கிடைத்த தரவுகள் முரணாக இருப்பதன் காரணத்தினால் மேற்கத்திய சமுதாயத்தின் மற்ற பகுதிகளில் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியுள்ளது. ஈழை நோய் அப்பகுதிகளில் எந்த அளவிற்குப் பரவுகிறது என்பதைக் குறித்தும் ஆராயப்படுகிறது. ஒரு ஆய்வில் [[உடற் பருமன்|உடற் பருமனிற்கும்]] ஈழை நோய் உண்டாவதற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. [[பிரித்தானியா]]விலும், [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலும்]] உடற் பருமன் இருக்கிறவர்கள் மத்தியில் ஈழை நோயின் நோய்ப்பாதிப்பு பரவலாக காணப்படுவதாக அறியப்படுகிறது.<ref>குக்ஸ்மார்க்ஸ்கி ஆர்.ஜே, ஃப்லேகல் கே.எம், கேம்பெல் எஸ்.எம், ஜான்சன் சி.எல்: "US வயதுவந்தவர்கள் மத்தியில் உடல்பருமன் அதிகமாக பரவி வருதல்: தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கருத்தாய்வுகள், 1960–1991." ''JAMA '' 1994; 272:205-211.</ref><ref>டிரோய்னோ ஆர்.பி, ஃப்லீகல் கே.எம், குக்ஸ்மார்க்ஸ்கி ஆர்.ஜே மற்றும் மற்றவர்கள்: "குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரில் உடல்பருமன் பரவி காணப்படுதல் மற்றும் அதனுடைய போக்குகள்: தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை கருத்தாய்வுகள், 1963–1991." ''ஆர்கைவ்ஸ் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்டு அடாலசண்ட் மெடிசன்'' 1995; 149:1085-1091.</ref> [[தாய்வான்|தாய்வானில்]] உடல் நிறை குறியீட்டெண்ணில் ஒவ்வொரு 20 சதவீத அதிகரிப்பின் போதும் ஒவ்வாமைகளின் அறிகுறிகளும் காற்றுவழி அதிகரித்த வினைத்திறனும் அதிகரித்துக்கொண்டே வருவதாக அறியப்படுகிறது.<ref>ஹுவாங் எஸ்-எல், ஷியோ ஜி.எம், சோ பி: "தாய்வானில் உள்ள விடலைப்பருவ பெண்களில் உடல் நிறை குறியீட்டெண் மற்றும் ஒவ்வாமைக்கு இடையே உள்ள தொடர்பு." ''க்ளினிக்கல் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி'' 1998; 29:323-329.</ref>
 
=== நலவியல் கருதுகோள் ===
உலகளவில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கான காரணம் "நலவியல் கருதுகோளாக" இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நலவியல் கருதுகோள் என்பது உலகளவில் மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்குக் குழந்தைப்பருவ நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க அவர்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணத்தினால் குழந்தைகளுக்கு நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் [[ஒவ்வாமை]]கள் மற்றும் ஈழை நோய் போன்ற நோய்த்தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. சுத்தம் இல்லாத ([[கிழக்கு ஜெர்மனி]] மற்றும் [[மேற்கு செருமனி|மேற்கு ஜெர்மனி]])<ref>வான் மியூடியஸ் ஈ, மார்டினெஸ் எஃப்.டி, ஃப்ரிட்டிஸ்க் சி, மற்றும் மற்றவர்கள்: "மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனியில் உள்ள இரண்டு பகுதிகளில் ஆஸ்துமா மற்றும் மரபு வழி ஒவ்வாமை பரவி காணப்படுதல்" ''அமெரிக்க ஜர்னல் ஆஃப் ரெஸ்பைரேட்டரி அண்டு க்ரிட்டிகள் கேர் மெடிசன்'' 1994; 149:358-364.</ref> அதிகமான குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள்<ref>ஸ்டிராச்சன் டி.பி: தூசினால் ஏற்படும் ஒவ்வாமை, நலவியல் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கை." ''BMJ '' 1989; 299:1259-1260.</ref><ref>வான் மியூடியஸ் ஈ, மார்டினெஸ் எஃப்.டி, ஃப்ரிட்ஸ்க் சி மற்றும் மற்றவர்கள்: "தோல் பரிசோதனை வினைத்திறன் மற்றும் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை." ''BMJ '' 1994; 308:692-695.</ref><ref>ஜார்விஸ் டி, சின் எஸ், லூக்ஸின்ஸ்கா சி, பர்னே பி: மரபு வழி ஒவ்வாமை மற்றும் அது சார்ந்த நோய்களுடன் குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கையுடன் உள்ள தொடர்பு." ''க்ளினிக்கல் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி'' 1997; 27:240-245.</ref> குழந்தைகள் காப்பக சூழலில் இருக்கும் குழந்தைகள் <ref>செலிடன் ஜே.சி, லிட்டன்ஜுவா ஏ.ஏ, வெய்ஸ் எஸ்.டி, கோல்ட் டி.ஆர்: "வாழ்க்கையின் முதல் ஆண்டில் குழந்தைகள் காப்பகத்தின் வருகைப் பதிவு மற்றும் குடும்பத்தில் மரபு வழி ஒவ்வாமையின் வரலாறு உள்ள குழந்தைகளின் மேல்புற மற்றும் கீழ்புற சுவாசக்குழாய் குறைப்பாடு." ''பீடியாட்ரிக்ஸ்'' 1999; 104:495-500.</ref><ref>பால் டி.எம், காஸ்டிரோ-ராட்ரிகெஸ் ஜே.ஏ, க்ரிஃபித் கே.ஏ மற்றும் மற்றவர்கள்: உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் காப்பகத்தின் வருகை பதிவு மற்றும் குழந்தைப்பருவத்தின் போது ஆஸ்துமா மற்றும் மூச்சிரைத்தலின் ஆபத்து. ''நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன்'' 2000; 343:538-543. etc)</ref>) சுற்றுச்சூழலிலிருந்து வரும் குழந்தைகளுக்கு ஈழை நோயின் நோய்நிகழ்வுகளும் ஒவ்வாமை சார்ந்த நோய்களும் மிகவும் குறைவாக ஏற்படுகிறது என்று தொடர்ந்து செய்யப்படும் ஆய்வுகள் காண்பித்துள்ளன. ஈழை நோய் அதிகரித்தலில் [[தீநுண்மம்|தீநுண்மங்கள்]] நோயை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன என்பது இதிலிருந்து தெரிகிறது.<ref>பேட்டர்மோர் பி.கே, ஜான்ஸ்டன் எஸ்.எல், பார்டின் பி.ஜி: ஆஸ்துமா அறிகுறிகளின் படிவுகளாக வைரஸுகள் உள்ளன." I புறப்பரவியல்." ''க்ளினிக்கல் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி'' 1992; 22:325-336.</ref><ref>நிக்கல்சன் கே.ஜி, கெண்ட் ஜே, அயர்லாந்து டி.சி: "வயதுவந்தவர்களுக்கு ஏற்படும் சுவாசத்திற்குரிய வைரஸுகள் மற்றும் ஆஸ்துமா நோய் அதிகரித்தல்." ''BMJ '' 1993; 307:982-996.</ref><ref>டான் டபுல்யூ.சீ, ஸ்கியாங் எக்ஸ், கியூ டி மற்றும் மற்றவர்கள்: உயிருக்கு ஆபத்தான ஆஸ்துமாநிலை, ஆஸ்துமா நோயின் தீவிரத்தன்மை அதிகரித்தல் அல்லது நாட்பட்ட தடைச்செய்யும் நுரையீரலுக்குரிய நோய் ஆகியவற்றுடன் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் உள்ள சுவாசத்திற்குரிய வைரஸுகளின் புறப்பரவியல்." ''அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மெடிசன்'' 2003; 115:272-277.</ref> கூடுதலாக கீழ் பகுதியில் உள்ள மூச்சுக்குழாயில் உண்டாகும் வைரஸ் சார்ந்த நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படத் ''தூண்டுதலாக'' இருக்கலாம் என்று மற்ற [[ஆய்வு]]கள் காண்பித்துள்ளன. குழந்தைப்பருவத்திலேயே மூச்சு நுண்குழாய் அழற்சி அல்லது ஒவ்வாமை மூக்கழற்சி ஏற்பட்டவர்களுக்கு, அவர்களுடைய பிற்கால வாழ்க்கையில் ஈழை நோய் உண்டாகும் ஆபத்து உள்ளது என்பதை முன்னுரைக்க முடியும்.<ref>வெய்ஸ் எஸ்.டி, டாகர் ஐ.பி, முனாஸ் ஏ, ஸ்பீஸர் எஃப்.ஈ: "குழந்தைப்பருவத்தில் ஏற்பட்ட சுவாசத்திற்குரிய தொற்றுநோய்களுக்கும், மூச்சுக்குழாய்க்குரிய ஏற்புத்தன்மை மற்றும் மரபு சார்ந்த ஒவ்வாமையின் அதிகரித்த அளவு ஏற்படுவதற்கும் உள்ள தொடர்பு." ''அமெரிக்கன் ரிவியூ ஆஃப் ரெஸ்பைரேட்டரி டிசீஸ்'' 1985; 131:573-578.</ref> மேல் சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுக்காக்கிறது. அதற்கு மாறாக கீழ் சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஈழை நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.<ref>"இல்லி எஸ், வான் மியூட்டியஸ் ஈ, லா எஸ் மற்றும் மற்றவர்கள்: "குழந்தைப்பருவ ஆரம்பகாலத்தில் ஏற்படும் தொற்றுத்தன்மையுடைய நோய்கள் மற்றும் பள்ளிப்பருவம் வரை ஆஸ்துமா உருவாகுதல்: ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு." ''BMJ '' 2001; 322:390-395.</ref>
 
=== மக்கள் மத்தியில் உள்ள வேற்றுமைகள் ===
 
உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஈழை நோயின் நோய்த்தாக்கம் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் வெவ்வேறு இனத்தை சார்ந்த அமெரிக்க மக்கள்தொகைகளுக்கு இடையே நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக வேறுபடுகின்றது.<ref name="Gold" /> அமெரிக்காவில் வசிப்பவர்களில் பொயர்ட்டோ ரீக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஃபிலிப்பீனோக்கள், ஐரிஷ் அமெரிக்கர்கள் மற்றும் [[ஹவாய்]]த் தீவை சேர்ந்தவர்கள் ஆகியோர் மத்தியில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. [[மெக்சிகோ]] நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் [[கொரியா]] நாட்டினர் ஆகியோர் மத்தியில் ஈழை நோயின் நோய்த்தாக்கம் குறைவாகக் காணப்படுகிறது.<ref>{{cite journal |author=Lara M, Akinbami L, Flores G,Morgenstern H |title=Heterogeneity of childhood asthma among Hispanic children: Puerto Rican children bear a disproportionate burden |journal=Pediatrics |volume=117 |issue=1 |pages=43–53 |year=2006 |pmid=16396859 |doi=10.1542/peds.2004-1714}}</ref><ref>{{cite journal |author=Davis AM, Kreutzer R, Lipsett M, King G,Shaikh N |title=Asthma prevalence in Hispanic and Asian American ethnic subgroups: results from the California Healthy Kids Survey |journal=Pediatrics |volume=118 |issue=2 |pages=e363–70 |year=2006 |pmid=16882779 |doi=10.1542/peds.2005-2687}}</ref><ref>{{cite journal |author=Johnson DB, Oyama N, LeMarchand L,Wilkens L |title=Native Hawaiians mortality, morbidity, and lifestyle: comparing data from 1982, 1990, and 2000 |journal=Pac Health Dialog |volume=11 |issue=2 |pages=120–30 |year=2004 |pmid=16281689}}</ref> இறப்பு வீதத்திலும் இதே போன்று வேறுபாடுகள் காணப்படுகின்றன. [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]கள் அல்லது [[மெக்சிகோ]] நாட்டை சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும் போது பொயர்ட்டோ ரீக்கர்களுக்கு (Puerto Rican) சால்புடமால் (ஈழை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து) குறைந்த பலனையே தருகிறது.<ref>{{cite journal |author=Naqvi M, Thyne S, Choudhry S "et al." |title=Ethnic-specific differences in bronchodilator responsiveness among african americans, puerto ricans, and mexicans with asthma |journal=J Asthma |volume=44| issue=8 |pages=639–48 |year=2007 |pmid=17943575 |doi=10.1080/02770900701554441}}</ref><ref>{{cite journal |author=Burchard EG, Avila PC, Nazario S "et al." |title=Lower bronchodilator responsiveness in Puerto Rican than in Mexican subjects with asthma |journal=Am J Respir Crit Care Med |volume=169 |issue=3 |pages=386–92 |year=2004 |pmid=14617512 |doi=10.1164/rccm.200309-1293OC}}</ref> உலகளவில் ஈழை நோய் பாதிப்பில் இருக்கும் வேற்றுமைகளோடு ஒப்பிடும் போது அமெரிக்காவில் ஈழை நோய்த்தாக்க இறப்புவிகிதம் மற்றும் மருந்தின் பதிலளிப்பு ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு மரபு ரீதியான வேறுபாடுகள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆபத்துக் காரணிகள் ஆகியவை முக்கியக் காரணமாக விவரிக்கப்படுகின்றன.
வரிசை 307:
ஈழை நோய்த்தாக்கமும் ஈழை நோயினால் ஏற்படும் இறப்பும் [[பாலினம்|பாலினத்துக்கு]] ஏற்ப வேறுபடலாம். குழந்தைப்பருவத்தில் [[ஆண்]]கள் அதிகமாக ஈழை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் வயதுவந்தோர் பருவத்தில் [[பெண்]]கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.<ref>{{cite journal |author=Osman M,Hansell A, Simpson CR, Hollowell J, Helms PJ| title=Gender specific presentations for asthma, allergic rhinitis and eczema to Primary Care| journal=Prim Care Resp J|volume=16 |issue=1 |pages=28–35| year=2007| pmid=17297524 |doi=10.3132/pcrj.2007.00006}}</ref> ஆண்களோடு ஒப்பிடும் போது அறுபத்து ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்ட வயதுவந்த பெண்கள் ஈழை நோயினால் இறக்கிறார்கள்.{{Citation needed|date=March 2009}} இந்த வேறுபாட்டிற்கான காரணம் [[இயக்குநீர்]]கள் சார்ந்த வேறுபாடுகளாக இருக்கலாம். 12 வயதுக்குப் பிறகு பருவமடையும் பெண்களோடு ஒப்பிடும் போது 12 வயதிற்கு முன்னதாகவே பருவமடையும் பெண்களின் பிற்கால வாழ்க்கையில் ஈழை நோய் வருவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகமாக உள்ளது.{{Citation needed|date=March 2009}} பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகள் போகாமல் விடுப்பு எடுப்பதற்கான காரணங்களில் முதன்மையான காரணமாக ஈழை நோய் உள்ளது.{{Citation needed|date=March 2009}}
 
=== சமூக-பொருளாதார காரணிகள் ===
வருவாய் குறைவான மக்கள் மத்தியில் தான் ஈழை நோய் நிகழ்வு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. குறைவான மற்றும் நடுநிலையான வருவாய் உள்ள நாடுகளில் ஈழை நோயினால் ஏற்படும் இறப்புகள் மிகவும் பொதுவாக காணப்படுகிறது [http://www.who.int/mediacentre/factsheets/fs307/en/]. இதே போல மேற்கத்திய உலகத்தில் ஈழை நோயின் பாதிப்பு [[தொழிற்சாலை]] சார்ந்த பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவர்<ref name="AAAAAI">{{cite web | title=Patient/Public Education: Fast Facts – Asthma Demographics/Statistics | publisher=American Academy of Allergy Asthma & Immunology | url=http://www.aaaai.org/patients/resources/fastfacts/asthma_demographics.stm | accessdate=2006-05-02 | archive-date=2006-02-15 | archive-url=https://web.archive.org/web/20060215073827/http://www.aaaai.org/patients/resources/fastfacts/asthma_demographics.stm |url-status=dead }}</ref> மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் [[கரப்பான்]] [[பூச்சி]]கள் அதிகமாக இருப்பதன் காரணத்தினால் ஈழை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.<ref name="EPA">{{cite web | author=Environmental Protection Agency | title=Cockroaches and Pests – Indoor Environmental Asthma Triggers | accessdate=23 November 2009 | publisher= Environmental Protection Agency | url=http://www.epa.gov/asthma/pests.html}}</ref>
 
வெவ்வேறான இனம் சார்ந்த மக்கள் மத்தியில் ஈழை நோய் நிகழ்வும் சிகிச்சையின் தரமும் வேறுபடுகின்றது. இந்த வேறுபாடு வருவாய் (உடல்நல பராமரிப்பிற்கு தேவையான அளவிற்கு செலவிடும் நிலை) மற்றும் புவியியல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பின் காரணமாகக் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இருப்பினும் அவர்கள் புறநோயாளிகளுக்கான சிகிச்சையை எடுப்பதில்லை. அதாவது நோய் லேசான நிலையில் இருக்கும் போது [[மருத்துவமனை]]க்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஈழை நோய் முற்றிய நிலையில் தான் மருத்துவமனைக்கு செல்கின்றார்கள். வெள்ளையர்களோடு ஒப்பிடும் போது ஆப்பிரிக்க அமெரிக்கள் ஈழை நோயின் காரணத்தினால் இறப்பது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. சிகிச்சை நன்கு கிடைக்கக்கூடியதாக உள்ள பகுதிகளோடு ஒப்பிடும் போது "கடுமையாக நிலைத்து" இருக்கும் ஈழை நோயின் பாதிப்பு குறைவான வருவாய் உள்ள பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.<ref name="NIH2004">{{cite journal | author=National Heart, Lung, and Blood Institute | title=Morbidity & Mortality: 2004 Chart Book On Cardiovascular, Lung, and Blood Diseases | month=May | year=2004 | publisher=National Institutes of Health}}</ref><ref name="CDC2002">{{cite web | author=National Center for Health Statistics | title=Asthma Prevalence, Health Care Use and Mortality, 2002 | date=7 April 2006 | publisher=Centers for Disease Control and Prevention | url=http://www.cdc.gov/nchs/products/pubs/pubd/hestats/asthma/asthma.htm}}</ref>
 
=== ஈழை நோயும் தடகள விளையாட்டுக்களும் ===
சாதாரண மக்களோடு ஒப்பிடும் போது [[தடகள விளையாட்டு]] வீரர்கள் மத்தியில் ஈழை நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. அமெரிக்காவின் [[அட்லான்டா]], [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியாவில்]] நடைபெற்ற 1996 ஆம் ஆண்டின் சம்மர் [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டு]] வீரர்களிடம் செய்யப்பட்ட கருத்தாய்வில், 15 சதவீத வீரர்களுக்கு ஈழை நோய் இருப்பது அறுதியிடல் செய்யப்பட்டுள்ளது. 10 சதவீத வீரர்கள் ஏற்கனவே ஈழை நோய்க்கான [[மருந்து]]கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆய்வில் வெளியானது.<ref name="olympics">{{cite journal |author=Weiler JM, Layton T, Hunt M |title=Asthma in United States Olympic athletes who participated in the 1996 Summer Games |url=https://archive.org/details/sim_journal-of-allergy-and-clinical-immunology_1998-11_102_5/page/722 |journal=J. Allergy Clin. Immunol. |volume=102 |issue=5 |pages=722–6 |year=1998 |pmid=9819287| doi = 10.1016/S0091-6749(98)70010-7}}</ref>
 
[[மிதிவண்டி]] ஓட்டுதல், [[மலை]]ப் பகுதிகளில் இருச்சக்கர வண்டியை ஓட்டுதல் மற்றும் நெடுந்தொலை ஓட்டம் போன்ற [[விளையாட்டு]]க்களில் ஈழை நோயின் நிகழ்வு அதிகமாக காணப்படுகிறது. [[எடை]] தூக்குதல், [[நீர்]] மூழ்குதல் போன்ற விளையாட்டுக்களில் ஈழை நோயின் நிகழ்வு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இது போன்ற வித்தியாசங்கள் விளையாட்டுப் போட்டிகளில் உள்ள பயிற்சிகளின் விளைவாக இருக்கலாமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.<ref name="olympics" /><ref name="athletes">{{cite journal |author=Helenius I, Haahtela T |title=Allergy and asthma in elite summer sport athletes |url=https://archive.org/details/sim_journal-of-allergy-and-clinical-immunology_2000-09_106_3/page/444 |journal=J. Allergy Clin. Immunol. |volume=106 |issue=3 |pages=444–52 |year=2000 |pmid=10984362 |doi=10.1067/mai.2000.107749}}</ref>
 
=== தொழில் சார்ந்த ஈழை நோய் ===
வேலைத்தளத்தில் இருக்கும் சில காரணிகளால் ஈழை நோய் ஏற்படலாம் அல்லது தீவிரமடையலாம். இது உலகத்திலேயே மிகவும் பொதுவாகப் பதிவு செய்யப்படும் தொழில் சார்ந்த [[மூச்சுவிடல்|சுவாசத்திற்குரிய]] நோயாகக் கருதப்படுகிறது. தொழில் சார்ந்த ஈழை நோய் நோயாளிகள் பலருக்கு அவர்களுடைய தொழிலின் காரணத்தினால்தான் ஈழை நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியாமலே இருக்கிறார்கள். வேலையின் காரணத்தினால் வயதுவந்தவர்களில் 15 முதல் 23 சதவீதத்தினருக்கு புதிதாக ஈழை நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க தொராசிக் சொசைட்டி (Thoracic Society) (2004) அறிவித்துள்ளது.<ref name="chartbook">{{cite web | title=Fatal and Nonfatal Injuries, and Selected Illnesses and Conditions: Respiratory Diseases | work=Worker Health Chartbook 2004 | publisher=National Institute for Occupational Safety and Health | date=September 2004 | url=http://www.cdc.gov/niosh/docs/2004-146/ch2/ch2-10.asp.htm | accessdate=December 17, 2008}}</ref> வேலைத்தளத்தில் தொழில் ரீதியாக ஏற்படும் ஈழை நோயின் தாக்கத்தை ஒரு [[ஆய்வு|ஆய்வானது]] மதிப்பிட்டது. அதில் இயக்குபவர்கள், கட்டமைப்பாளர், பணியாட்கள் ஆகியோர் மத்தியில் ஈழை நோய் மிகவும் அதிகமாகக் (32.9%) காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலாண்மை சார்ந்த, மற்றும் தொழில் துறை சார்ந்த நிபுணர்களுக்கு ஈழை நோயின் பாதிப்பு (20.2%) காணப்பட்டது. அதற்கு அடுத்ததாக [[தொழினுட்பம்]] சார்ந்த, விற்பனை மற்றும் நிர்வாகம் சார்ந்த ஆதரவு வேலைகள் செய்வோருக்கு ஈழை நோயின் பாதிப்பு (19.2%) காணப்பட்டது. (41.4%) தயாரித்தல் மற்றும் (34.2%) சேவைகள் போன்ற தொழில்கள்களுடன் தொடர்புடையதாக இருந்தது.<ref name="chartbook" /> [[விலங்கு]]ப் [[புரதம்|புரதங்கள்]], [[நொதி]]கள், [[மாவு]], இயற்கையான [[இரப்பர்]] மரப்பால் மற்றும் எதிர்வினைபுரியும் சில [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] போன்றவற்றுடன், வேலையின் காரணமாக ஏற்படும் ஈழை நோய் தொடர்புடையதாக இருக்கிறது. இவை கண்டறியப்பட்டால் இது போன்ற ஆபத்துகளை மட்டுப்படுத்தலாம். இதன் மூலம் நோயின் ஆபத்து குறையும்.<ref>{{cite web | title=Asthma and Allergies | publisher=National Institute for Occupational Safety and Health | date=September 22, 2008 | url=http://www.cdc.gov/niosh/topics/asthma/ | accessdate=March 23, 2009 }}</ref>
 
வரிசை 323:
ஈழை நோய் என்பது சுவாசவழி (குழாய்) நோயாகும். முதலாவதாக இது உடலியக்கவியல் ரீதியாக வகைப்படுத்தப்படுகிறது. அதில் காற்றோட்டத்திற்கு நிலையற்ற மற்றும் பகுதியாக மீளக்கூடிய தடையை ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக நோய்க்குறியியல் ரீதியாக வகைப்படுத்தப்படுகிறது. அதில் சளிச் சுரப்பிகளை அதிகமாக வளர்ச்சியடைய வைக்கிறது. வடு மற்றும் வீக்கம், அழற்சி போன்றவற்றால் காற்றுவழி தடிப்படைகிறது. மூன்றாவதாக மூச்சுக்குழல் ஒடுக்கம். இதில் சுற்றியுள்ள வழுவழுப்பான [[தசை]]கள் நெருக்கப்படுவதன் காரணத்தினால் [[நுரையீரல்]]களில் உள்ள காற்றுவழிகள் குறுகுகின்றன. திரவக்கோர்வையின் காரணத்தினால் மூச்சுக்குழாய் குறுகலடைகிறது. [[ஒவ்வாமையூக்கி]]களுக்குக் கொடுக்கப்படும் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை|நோய் எதிர்ப்பு]] பதிலளிப்பின் காரணத்தினால் வீக்கம் ஏற்படுகிறது. இவை மூச்சுக்குழாய் சிரை அழற்சியினால் ஏற்படுத்தப்படுகிறது.
 
=== மூச்சுக்குழல் ஒடுக்கம் ===
[[படிமம்:Asthma before-after-ta.svg|thumb|right|470px|ஈழைநோய் ஏற்படும்போது, [[புகை]], தூசு, [[மகரந்தம்]] போன்ற சில [[சூழல்]] ஊக்கிகளுக்கு, அழற்சிக்குட்பட்ட காற்றுவழிகள் எதிர்த் தாக்கத்தைக் காட்டும். அப்போது காற்றுவழிகள் குறுக்கம் அடைவதுடன், மேலதிகமாக சளியை (சீதப் பொருளை) உற்பத்தியாக்குவதனால் [[மூச்சுவிடல்|மூச்சுவிடலைக்]] கடினமாக்கும்.]]
ஈழைநோய் நிகழ்வின் போது வீக்கமடையும் சுவாச வழிகள் சுற்றுப்புறத் தூண்டுதல்களான [[புகை]], தூசு, [[மகரந்தம்]] ஆகியவற்றுக்கு எதிர்விளைவைத் தரும். சுவாசவழிகள் குறுகலாகி அதிக சளியை உருவாக்கி சுவாசிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
வரிசை 330:
''உந்துபவை'' (கீழே பார்க்கவும்) என்றும் அழைக்கப்படும் சில தூண்டுதல்களுக்கு ஈழை நோய் நோயாளிகளின் சுவாசவழிகள் “மிக அதிக உணர்வுடையதாக” இருக்கின்றன. (இவை பொதுவாக வகை 1 எனும் மிக அதிக உணர்வாக வகைப்படுத்தப்படுகின்றன.)<ref name="urlLecture 14: Hypersensitivity">{{cite web |url=http://www-immuno.path.cam.ac.uk/~immuno/part1/lec13/lec13_97.html |title=Lecture 14: Hypersensitivity |work= |accessdate=2008-09-18 |archive-date=2006-02-06 |archive-url=https://web.archive.org/web/20060206220202/http://www-immuno.path.cam.ac.uk/~immuno/part1/lec13/lec13_97.html |url-status=dead }}</ref><ref name="urlAllergy & Asthma Disease Management Center: Ask the Expert">{{cite web |url=http://www.aaaai.org/aadmc/ate/category.asp?cat=1008 |title=Allergy & Asthma Disease Management Center: Ask the Expert |format= |work= |accessdate=2008-09-18 |archive-date=2007-02-16 |archive-url=https://web.archive.org/web/20070216085147/http://www.aaaai.org/AADMC/ate/category.asp?cat=1008 |url-status=dead }}</ref> இந்த தூண்டுதல்களுக்கு ஆட்படுவதன் பதிலளிப்பாக மூச்சுக்குழாய் (பெரிய சுவாசவழிகள்) சுருங்கிவிடுகிறது. இது "ஈழை நோய் பாதிப்பு"). இதைத் தொடர்ந்து வீக்கம், அழற்சி உடனடியாக ஏற்படுகிறது. இதன் விளைவாக சுவாசவழிகள் மேலும் குறுகலாகி அதிகப்படியான சளி உருவாகி இருமலுடன், ஏனைய மூச்சுவிடல் பிரச்சனைகளை ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு பொதுவாக ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினரில் இந்த முதல் பாதிப்பு நீடித்து, 3 முதல் 12 மணி நேரத்திற்கு பிறகு மேலும் மூச்சுக்குழல் ஒடுக்கம் மற்றும் வீக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இது ‘தாமதமான’ பதிலளிப்பை ஏற்படுத்துகிறது.<ref name="Murray" />
 
=== மூச்சுக்குழாய் வீக்கம் (அழற்சி) ===
ஒவ்வாமை ஆஸ்துமாவின் பின் இருக்கும் முறைகள் – அதாவது சுவாசிக்கப்பட்ட ஒவ்வாமை ஊக்கிகளின் நோய் எதிர்ப்பு பதிலளிப்பின் விளைவாக ஆஸ்துமா உருவாகிறது என்பது நன்கு புரிந்துகொள்ளப்பட்ட காரணிகள் ஆகும். ஆஸ்துமா இருக்கும் மற்றும் இல்லாத மக்களில் சுவாசிக்கப்பட்ட ஒவ்வாமை ஊக்கிகள் உட்புற சுவாசக்குழாயில் செல்கிறது. இது ஆண்டிஜன்–செல்கள் அல்லது ஏ.பி.சி (APC) எனும் ஒரு வகை செல்களினால் உண்ணப்படுகிறது. பின்னர் ஏ.பி.சிகள் இந்த ஒவ்வாமை ஊக்கிகளின் சில துகள்களை மற்ற நோய் எதிர்ப்பு மண்டல செல்களுக்கு அளிக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு இது போன்ற மற்ற நோயெதிர்ப்பு செல்கள் ([[TH0 செல்கள்|T<sub>H</sub>0 செல்கள்]]), ஒவ்வாமை ஊக்கிகளை "சோதனை" செய்து வழக்கமாக அவற்றை ஒதுக்கிவிடும். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செல்கள் வேறு வகையான செல்களாக (T<sub>H</sub>2) உருமாறிவிடுகின்றன. இதற்கான காரணங்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடியவில்லை.
 
வரிசை 337:
“நலவியல் கருதுகோள்களின்” படி சிறுவயதில், T<sub>H</sub> செல் வகைகளை சீர்செய்வதில் ஏற்பட்ட சமனற்ற நிலையின் காரணமாக ஒவ்வாமை பதிலளிப்பில் தொடர்புடைய செல்களுக்கு தொற்றோடு போராடும் செல்களின் மீதான ஆதிக்கம் அதிக நாட்களுக்கு இருக்கும்படி ஆகிவிடுகிறது. குழந்தை சிறிய வயதிலேயே நுண்ணியிரிகளின் வெளியாக்கம் ஏற்படுதல் ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்தல் T<sub>H</sub>1 பதிலளிப்பை தூண்டும் நாட்டில் வளர்தல் குறைவான நோய்க்கிருமிக் கட்டுப்படுத்திகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவை ஆஸ்துமா நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்காக கொடுக்கப்படும் பரிந்துரைகளாகும்.<ref name="Tippets1">{{cite journal |author=Tippets B, Guilbert TW |title=Managing Asthma in Children: Part 1: Making the Diagnosis, Assessing Severity |journal=Consultant for Pediatricians |volume=8 |issue=5 |year=2009 |url=http://www.consultantlive.com/asthma/article/10162/1414747 |access-date=2010-05-02 |archive-date=2009-12-04 |archive-url=https://web.archive.org/web/20091204122559/http://www.consultantlive.com/asthma/article/10162/1414747 |url-status= }}</ref>
 
=== உந்துபவை (அ) தூண்டுபவை ===
 
* இயற்கையாக வரும் ஒவ்வாமை ஊக்கிகளான, பொதுவான வீட்டு பூச்சிகளில் இருந்து வரும் கழிவு, மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி, புல் மகரந்தம், மோல்டு சிதல்கள் மற்றும் செல்லபிராணியின் தோல் மேல் புற செல்கள் ஆகியவற்றை [[மூச்சுவிடல்|சுவாசம்]] வழியாக உள்ளிழுக்கப்படுவதனால் நோய் தூண்டப்படலாம்;<ref name="Middleton's Allergy Principles 2008">''மிடில்டனின் அலர்ஜி ப்ரின்சிப்பில்ஸ் அண்டு ப்ராக்டிஸ்'' , என். எஃப். அட்கின்சன், பி.எஸ் போஜ்னர், டபுல்யூ. டபுல்யூ. பஸ்ஸே, எஸ்.டி. ஹால்கேட், ஆர். எஃப் லெமான்ஸ்கே, எஃப்.ஈ.ஆர். சைமன்ஸ். அதிகாரம் 33: "இண்டோர் அலர்ஜென்ஸ்." 2008. எல்ஸ்வையர்.</ref>
வரிசை 351:
* குளிரான காலநிலையினால் சிலருக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.<ref>{{Cite web |url=http://lungdiseases.about.com/od/faqaboutemphysema/f/cold_weather.htm |title=about.com கட்டுரை |access-date=2009-12-17 |archive-date=2007-01-02 |archive-url=https://web.archive.org/web/20070102084527/http://lungdiseases.about.com/od/faqaboutemphysema/f/cold_weather.htm |url-status=dead }}</ref> அதிகமான உயரம் ஆஸ்துமாவை தீவிரமாக்குகிறதா அல்லது உதவுகிறதா என்பது விவாதிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. இது நபருக்கு நபர் மாறுபடலாம்.<ref>[http://www.bodyresults.com/E2asthmaalt.asp ஆஸ்துமா மற்றும் உயரம்]</ref>
 
=== நோய் தோன்றும் முறை ===
ஆஸ்துமாவின் அடிப்படை பிரச்சனை தடுப்பாற்றியல் தொடர்பானதாகும்: ஆஸ்துமாவின் முதல் நிலைகளில் இருக்கும் இளம் குழந்தைகளுக்கு சுவாசவழிகள் அதிகப்படியாக வீக்கம் அடையும் அறிகுறிகள் காணப்பட்டது. நோயியல் கண்டுபிடிப்புகள் நோய் தோன்றும் முறைக்கான ஆதாரங்களைக் கொடுக்கிறது: உலகம் முழுவதும் ஆஸ்துமா நோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. வளமான நாடுகளில் ஆஸ்துமா தற்போது மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.
 
வரிசை 361:
IgEன் அளவு அதிகமான உற்பத்தி, எல்லா தூசு புரத ஒவ்வாமைகளுக்கும் காரணமாக இருப்பதானால், இந்த கோட்பாடு ஒவ்வாமை நோய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது.<ref>{{cite book | editor=Kowalak JP, Hughes AS et al. (eds) | title=Professional Guide To Diseases | edition=7th | year=2001 | publisher=Springhouse}}</ref>
 
=== ஆஸ்துமாவும் தூங்கும் போது [[மூச்சுவிடல்|சுவாசம்]] தடைப்படுதலும் ===
சில நோயாளிகளுக்கு தூங்கும் போது [[மூச்சுவிடல்|சுவாசம்]] தடைப்படும் நோயும் ஆஸ்துமாவும் சேர்ந்தே இருக்கும். இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு தூங்கும் போதும் சுவாசத்தை தடைசெய்யும் நோய் அறுதியிடல் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதன் மூலம் மிகவும் விரைவாகக் குணமடைகிறார்கள் என்பது தெரிகிறது.<ref name="sleep_anpea1">{{cite press release/citation | title = Breathing disorders during sleep are common among asthma patients, may help predict severe asthma | publisher = University of Michigan Health System | date = May 25, 2005 | url = http://www.med.umich.edu/opm/newspage/2005/asthmasleep.htm | accessdate = September 23, 2006 }}</ref> இரவு சார்ந்த ஆஸ்துமா மட்டும் இருக்கும் நோயாளிகளுக்கு CPAP பயனுள்ளதாக இருக்காது.<ref name="CPAP_not_an_anti-asthmatic">{{cite web | url = http://www.sleepapnea.org/resources/pubs/asthma-osa.html | title = Asthma and OSA | dateformat = mdy | accessdate = September 23, 2006 | author = Basner RC | date = July 25, 2006 | publisher = American Sleep Apnea Association | archive-date = ஜூன் 15, 2011 | archive-url = https://web.archive.org/web/20110615045132/http://www.sleepapnea.org/resources/pubs/asthma-osa.html | url-status= dead }}</ref>
 
=== ஆஸ்துமா மற்றும் இரையக உண்குழலிய எதிர்வினை நோய் ===
இரையக உண்குழலிய எதிர்வினை நோய் (GERD) உள்ளவர்களுக்கு அமில உறிஞ்சல் நிகழ்வுகள் திரும்ப திரும்ப ஏற்படலாம். கட்டுப்படுத்துவதற்கு சிரமமான ஆஸ்துமா GERD நோயாளிகளுக்கு மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இது குறித்து செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதனால் ஆஸ்துமாவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதாக தெரியவில்லை என்ற முடிவு வெளியானது.<ref name="Leggett_et_al_2005">{{cite journal |author=Leggett JJ, Johnston BT, Mills M, Gamble J, Heaney LG |title=Prevalence of gastroesophageal reflux in difficult asthma: relationship to asthma outcome |journal=Chest |volume=127 |issue=4 |pages=1227–31 |year=2005 |pmid=15821199 |doi=10.1378/chest.127.4.1227 |url=http://www.chestjournal.org/cgi/content/full/127/4/1227 |access-date=2009-12-17 |archive-date=2007-09-27 |archive-url=https://web.archive.org/web/20070927000617/http://www.chestjournal.org/cgi/content/full/127/4/1227 |url-status=dead }}</ref>
ஆஸ்துமாவிற்கான காரணம் GERD ஆக இருக்கலாம் என்ற மருத்துவ சந்தேகம் எழும்பும் போது ஆஸ்துமா மற்றும் GERDக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவவும் அறுதியிடலை உறுதிப்படுத்துவதற்கும் ஈசாஃபாஜியல் pH கண்காணிப்பு அவசியப்படுகிறது.
வரிசை 389:
* நாட்பட்ட நெற்றி எலும்புப்புழை அழற்சி (சைனஸ்) நோய் கட்டுப்படுத்துவதற்கு கடினமான ஆஸ்துமா ஏற்படுவதற்கு காரணியாக அமையலாம். இது மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
=== தூண்டல்களை தவிர்த்தல் ===
புகைத்தல், நோயாளிகளுக்கு பல வழிகளில் தீங்கிழைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இது சுவாசத்திற்குரிய நோய்களில் மிகவும் பரவலாக காணப்படக்கூடிய ஒன்றாகும். புகைத்தலினால் ஏற்படும் விளைவுகளாவன: அறிகுறிகள் மிகவும் அதிகமாக தீவிரமடைதல் (அதிகரித்த அழற்சியினால் (வீக்கம்) இருக்கலாம்<ref>சரீர் ஹெச், மார்டாஸ் ஈ, கரிமி கே, க்ரானெவெல்டு ஏ.டி, ரஹ்மான் ஐ, கால்டன்ஹோவென் ஈ, நிஜ்காம்ப் எஃப்.பி, ஃபோல்கெர்ட்ஸ் ஜீ. மனித இரத்த விழுங்கணுக்களால் TLR4 மற்றும் IL-8 உற்பத்தியை வெளிப்படுத்தும் தன்மை சிகெரட் புகையால் முறைப்படுத்தப்படுகிறது. ஜர்னல் ஆஃப் இன்ஃபலமேஷன் (லண்டன்). 2009 மே 1;6:12.{{PMID|19409098}}</ref>), நுரையீரலின் செயல்பாடு மிகவும் விரைவாகக் குறைந்து வருதல் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு நோய் பதிலளிப்பு குறைதல்.<ref name="thomson">{{cite journal |author=Thomson NC, Spears M |title=The influence of smoking on the treatment response in patients with asthma |journal=Curr Opin Allergy Clin Immunol |volume=5 |issue=1 |pages=57–63 |year=2005 |pmid=15643345 |doi=}}</ref> வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, ஆஸ்துமா ஏற்படுவதற்கு மிகமுக்கியமான காரணமாகவும் தீங்கு விளைவிக்கும் காரணியாகவும் கருதப்படுகிறது.{{Citation needed|date=January 2009}}
புகைப்பிடிக்கும் ஆஸ்துமா நோயாளிகள் அல்லது வாகன நெரிசல்கள்{{Citation needed|date=January 2009}} இருக்கும் இடத்திற்கு அருகில் வாழும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவர்களுடைய நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் கூடுதலான மருந்துகள் தேவைப்படுகிறது. மேலும் மரக்கட்டை புகை, எரிவாயு அடுப்பின் புகைகள் மற்றும் மற்றவர்கள் புகைத்தலினால் வெளியாகும் புகை ஆகியவற்றிற்குட்படுதல் ஆஸ்துமா நோயாளிகளில் புகைப்பிடிக்காதவருக்கும் புகைப்பிடிப்பவருக்கும் மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. இதன் காரணத்தினால் ஆஸ்துமா மேலும் தீவிரமடைதல் அதிகமாக அவசர பிரிவுக்கு வருகைத் தருதல் மற்றும் ஆஸ்துமா நோயின் காரணமாக அதிகமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் ஆகியவை நேரிடலாம்.<ref name="eisner">{{cite journal |author=Eisner MD, Yelin EH, Katz PP, Earnest G, Blanc PD |title=Exposure to indoor combustion and adult asthma outcomes: environmental tobacco smoke, gas stoves, and woodsmoke |url=https://archive.org/details/sim_thorax_2002-11_57_11/page/973 |journal=Thorax |volume=57 |issue=11 |pages=973–8 |year=2002 |pmid=12403881| doi = 10.1136/thorax.57.11.973}}</ref>
வரிசை 396:
உடற்பயிற்சியினால் ஆஸ்துமாவின் தாக்கம் தூண்டப்படும் நோயாளிகளுக்கு (உடற்பயிற்சி தூண்டப்பட்ட ஆஸ்துமா) அதிகமான அளவு காற்றோட்டம், குளிர்மை மற்றும் வறண்ட காற்று ஆகியவை நோயின் தாக்கத்தை அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காக பனிச்சருக்குதல் மற்றும் ஓடுதல் போன்ற செயலினால் நோயாளி, அதிகமான அளவு குளிர்ந்த காற்றை சுவாசிக்கிறார். இதனால் ஆஸ்துமா நோய் மேலும் அதிகரிக்கிறது. ஆனால் உட்புறத்தில் நீந்துதல், இள வெப்பமுள்ள நீச்சல் குளம் பயன்படுத்துதல், ஈரமான காற்றை சுவாசித்தல் போன்றவை நோய் தூண்டப்படுவதை குறைக்கிறது.
 
=== உணவு கட்டுப்பாடு மற்றும் சேர்க்கைகள் ===
குறைந்த அளவு [[வைட்டமின் சி]] நுரையீரல் செயலிழப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது மற்றும் வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பதனால் ஆஸ்துமா நோயுடைய மக்களின் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கிறது. இது உடற்பயிற்சி மூலம் ஏற்படும் ஆஸ்துமாவை தடுக்க உதவுகின்றது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது. டெக்லென்பர்க் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு 1500மில்லி கிராம் அஸ்கோர்பிக் அமிலம் எனும் அடிப்படையில் 2 வாரங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பொதுவான (−14.3±1.6%) மற்றும் பிளாசிபோ உணவு கட்டுப்பாடோடு (−12.9±2.4%) ஒப்பிடும் போது உடற்பயிற்சிக்கு பின்னான FEV1(−6.4±2.4%) அதிகப்படியாகக் குறைக்க உதவுகின்றது என ஆராய்ச்சியின் முடிவு காண்பிக்கின்றது. பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாடு, ஆஸ்துமா அறிகுறிகளை குறிப்பிடத்தக்க வகையில் சீர் செய்கிறது உடற்பயிற்சிக்கு பின்னான FENO, LTC4–E4 மற்றும் 9α, 11β-PGF2 அளவுகள் பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடுகளோடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக (p<0.05) இருந்தது.<ref>டெக்லென்பர்க் எஸ்.எல், மிக்கில்போரோ டி.டி, ஃப்லை ஏ.டி, பாய் ஒய் மற்றும் ஸ்டாகர் ஜே.எம். அஸ்கார்பிக் அமிலச் சேர்க்கை, ஆஸ்துமா உள்ள நோயாளிகளுக்கு உடற்பயிற்சி செய்யும் போது தூண்டப்படும் மூச்சுக்குழல் ஒடுக்கத்தை மட்டுப்படுத்துகிறது. ரெஸ்பைரேட்டரி மெடிசன் 2007 ஆகஸ்டு;101(8):1770-8.</ref> முடிவுகள் சாதகமாக இருந்த போதும் ஆஸ்துமா தாக்கத்தின் வீரியத்தை வைட்டமின் சி மட்டும் குறைக்கும் என்று கூறிவிட முடியாது. ஆஸ்துமா உள்ள மக்களுக்கு வைட்டமின் சி பரிந்துரைக்கப்படுவதற்கு முன் பெரிய மற்றும் வலுவான ஆய்வுகள் தேவைப்படுகின்றது.<ref>ராம் எஃப்.எஸ்.எஃப், ரோவ் பி.ஹெச், காவுர் பி. ஆஸ்துமாவுக்கு கொடுக்கப்படும் வைட்டமின் சி சேர்க்கை. கொஹரென் டேட்டாபேஸ் ஆஃப் சிஸ்டமேட்டிக் ரிவியூஸ் 2004, வெளியீடு 3. ஆர்ட் எண். CD000993 DOI: 10.1002/14651858.CD000993.pub2</ref>
 
வரிசை 408:
நிவாரண மருந்து, அதிக நேரம் செயல்படக்கூடிய β2-இயக்கிகள் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்டவை மற்ற சிகிச்சை முறைகளாகும்.
 
=== மருத்துவம் ===
ஆஸ்துமா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை அவர்களுடைய நோயின் தீவிரம் மற்றும் அறிகுறிகளின் நிகழ்வெண் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். ஆஸ்துமாவிற்கான குறிப்பிட்ட சிகிச்சைகள், நிவாரணிகள், நோய் தடுப்புகள் மற்றும் அவசர சிகிச்சை என்று விரிவாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. ''வல்லுநர் குழு அறிக்கை 2: ஆஸ்துமாவின் அறுதியிடல் மற்றும் சமாளித்தலுக்கான வழிகாட்டல்கள்'' (EPR-2)<ref name="epr2" />
அமெரிக்க தேசிய ஆஸ்துமா கல்வி மற்றும் தடுப்பு திட்டம் மற்றும் ''ஆஸ்துமாவை சமாளிப்பதற்கான பிரித்தானிய வழிமுறைகள்'' <ref>{{cite web|url=http://www.sign.ac.uk/pdf/sign101.pdf|title=British Guideline on the Management of Asthma|format=PDF|publisher=Scottish Intercollegiate Guidelines Network|year=2008|work=|accessdate=2008-08-04|archive-date=2008-08-19|archive-url=https://web.archive.org/web/20080819203455/http://www.sign.ac.uk/pdf/sign101.pdf|url-status=dead}}</ref> ஆகியவை அதிகப்படியாக உபயோகிக்கப்படுகிறது மற்றும் பல மருத்துவர்களால் ஆதரவும் அளிக்கப்படுகிறது.
வரிசை 423:
அனைத்து நோயாளிகளுக்கும் குறுகிய கால நிவாரணத்துக்காக பிராங்கவிரிப்பி பரிந்துரைக்கப்படுகிறது. எப்போதாவது தாக்கத்தை அனுபவிப்பவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தேவை இல்லை. லேசான ஆனால் தொடர்ந்து நோய் ஏற்படுபவர்களுக்கு (வாரத்தில் 2க்கும் மேலான தாக்கங்கள்) சிறிய விழுங்களவுடைய உறிஞ்சக்கூடிய குளூகோகார்டிகோய்ட்ஸ் அல்லது மாறாக ஒரு வாய்வழி ல்யூகோடிரையீன் மாற்று ஒரு மாஸ்ட்-செல் நிலைபடுத்தி அல்லது தியோஃபிலீன் கொடுக்கப்படலாம். தினமும் தாக்கத்தை அனுபவிப்பவர்களுக்கு அதிக விழுங்களவுடைய குளூகோகார்டிகோய்ட் மற்றும் அதிக நேரம் செயல்படக்கூடிய உறிஞ்சுகின்ற β-2 அகோனிஸ்ட் ஆகியவை இணைந்து பரிந்துரைக்கப்படலாம்; மாறாக β-2 அகோனிஸ்டுக்கு பதிலாக ல்யூகோடிரையீன் மாற்று அல்லது தியோஃபிலீன் கொடுக்கப்படலாம். தீவிரமான ஆஸ்துமாவில் இந்த சிகிச்சைகளோடு தீவிர தாக்கங்களின் போது வாய்வழி குளூகோகார்டிகோய்ட்ஸ் சேர்க்கப்படலாம்.
 
==== மருந்தக இயற்றிகள் ====
வேகமாக செயல்படக்கூடிய பிராங்கவிரிப்பிகளின் மூலம் சுவாசக்குறை மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியும். இவை சட்டைப்பை அளவில் மீட்டர்டு-மருந்தளவு உள்ளிழுப்புகளாக (MDIS) வழங்கப்படுகிறது. உள்ளிழுப்புகளை உபயோகிக்கும் போது தேவைப்படும் ஒருங்கிணைப்பில் பிரச்சனை உள்ள இளம் வயது பாதிப்புள்ளோர்கள் அல்லது உறிஞ்சியை உபயோகித்த பின்னர் மூச்சை 10 விநாடிகளுக்கு பிடிக்க முடியாதவர்கள் (பொதுவாக வயதானவர்கள்) ஆகியோருக்கு ஆஸ்துமா ஸ்பேசர் உபயோகிக்கப்படலாம் (மேலே உள்ள படத்தை பார்க்கவும்). இந்த இடைவெளிக்கருவி (ஸ்பேசர்) பிளாஸ்டிக் சிலிண்டரால் ஆனது. இது ஒரு சிறிய குழாயில் மருந்தை காற்றோடு கலக்கின்ற படியால் நோயாளிகளுக்கு மருந்தின் மொத்த விழுங்களவையும் (மருந்தளவு) பெற சுலபமாக உள்ளது. மேலும் செயல்படுகின்ற இயற்றிகளை சிறிய துகள்களாக அதிகப்படியாக மொத்தமாக உள்ளிழுக்கக்கூடியவைகளாக மாற்ற உதவுகின்றது.
 
வரிசை 449:
:"சால்மெடரோல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஆஸ்துமா இறப்புகள் அதிகரித்தது. மேலும் அதன் உச்சத்தை அடைந்து பின்னர் தற்போது தொடர்ந்து அதிக நேரம் செயல்படக்கூடிய பீட்டா இயக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டாலும் கூட நிதானமாகக் குறைந்து வருகிறது என்பது உண்மை. இந்த இறப்பு விகிதத்தின் நிலையை சிறந்த முறையில் விளக்க பீட்டா இயக்கி மற்றும் உள்ளிழுக்கப்படும் கார்டிகோஸ்டிராய்ட்கள் ஆகியவற்றின் உபயோக வீதத்தை பயன்படுத்தலாம்… சமீப காலத்தில் உள்ளிழுக்கப்படும் கார்டிகோஸ்டிராய்ட்கள் உபயோகம் சீராக அதிகரித்துள்ளது. ஆனால் அதிக நேரம் செயல்படும் பீட்டா இயக்கி உபயோகம் நிலையாகிவிட்டது மற்றும் குறைந்த நேரம் செயல்படும் பீட்டா-இயக்கியின் உபயோகம் குறைந்துள்ளது... இந்த அனுமானத்தை உபயோகித்து அதிகமாக உள்ளிழுக்கப்படும் கார்ட்டிகோஸ்டிராய்டை வைத்துக் கொண்டு அதிக நேரம் செயல்படும் பீட்டா-இயக்கிகளை சந்தையில் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டால் அமெரிக்காவின் இறப்பு வீதம் வெகுவாக குறிப்பிடத்தக்க வகையில் குறைய வாய்ப்புள்ளது..."
 
=== அவசர நிலை ===
ஆஸ்துமா நோயாளி வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளுக்கு அவருடைய நோய்த்தாக்கம் பதிலளிக்காத நேரத்தின் போது அந்த அவசர நிலையை சமாளிப்பதற்கு அவருக்கு மற்ற சிகிச்சை விருப்பத் தேர்வுகள் கிடைக்ககூடியதாக இருக்கிறது. அவையாவன:<ref name="rodrigo">{{cite journal |author=Rodrigo GJ, Rodrigo C, Hall JB |title=Acute asthma in adults: a review |url=https://archive.org/details/sim_chest_2004-03_125_3/page/1081 |journal=Chest |volume=125 |issue=3 |pages=1081–102 |year=2004 |pmid=15006973| doi = 10.1378/chest.125.3.1081}}</ref>
 
வரிசை 466:
* ஹெலியாக்ஸ் (Heliox) என்பது ஹீலியம் மற்றும் ஆக்ஸிஜன் சேர்ந்த கலவையாகும். இது மருத்துவமனையில் பயன்படுத்தப்படலாம். இது வெளிப்புற காற்றை விட மிகவும் சீராக செல்லும் மற்றும் சுருங்கிய சுவாசவழிகளில் கூட மிகவும் சுலபமாக செல்லும் தன்மையுடையது.
 
=== மருந்து இல்லாத சிகிச்சைகள் ===
மற்ற நாட்பட்ட கோளாறுகளால் அவதியுறும் நோயாளிகளைப் போலவே பல ஆஸ்துமா நோயாளிகளும் மாற்று சிகிச்சைகளை உபயோகிக்கின்றனர். சுமார் 50 சதவீத ஆஸ்துமா நோயாளிகள் ஒப்புக்கொள்ளப்படாத சிகிச்சை முறைகளை நாடுகின்றனர் எனக் கருத்தாய்வுகள் காண்பிக்கின்றன.<ref name="blanc">{{cite journal |author=Blanc PD, Trupin L, Earnest G, Katz PP, Yelin EH, Eisner MD |title=Alternative therapies among adults with a reported diagnosis of asthma or rhinosinusitis : data from a population-based survey |url=https://archive.org/details/sim_chest_2001-11_120_5/page/1461 |journal=Chest |volume=120 |issue=5 |pages=1461–7 |year=2001 |pmid=11713120| doi = 10.1378/chest.120.5.1461}}</ref><ref name="shenfield">{{cite journal |author=Shenfield G, Lim E, Allen H |title=Survey of the use of complementary medicines and therapies in children with asthma |url=https://archive.org/details/sim_journal-of-paediatrics-and-child-health_2002-06_38_3/page/252 |journal=J Paediatr Child Health |volume=38 |issue=3 |pages=252–7 |year=2002 |pmid=12047692| doi = 10.1046/j.1440-1754.2002.00770.x}}</ref>
இது போன்ற பல சிகிச்சைகளின் செயல்திறனை உறுதி செய்ய மிகச்சில தரவுகளே உள்ளன. ஆயினும், ஹைபர்வெண்டிலேஷன் ஹைபோகேப்னியாவை (hyperventilation hypocapnia) கட்டுப்படுத்தும் புடேகோ முறை, மூச்சுக்குழாய் அதீதசெயல்பாடு அல்லது நுரையீரல் செயல்பாட்டில் எந்த வித தாக்கமும் இன்றி மருந்துகளின் தேவையை குறிப்பிட்ட அளவு குறைப்பதாக, ஐந்து தோராயமயமாக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் காண்பிக்கின்றன.<ref name="pmid18249107">{{cite journal |author=Cowie RL, Conley DP, Underwood MF, Reader PG |title=A randomised controlled trial of the Buteyko method as an adjunct to conventional management of asthma |journal=Respir Med |volume=102 |issue=5 |pages=726–32 |year=2008 |month=May |pmid=18249107 |doi=10.1016/j.rmed.2007.12.012 |url=}}</ref><ref name="pmid12885982">{{cite journal |author=Cooper S, Oborne J, Newton S, ''et al.'' |title=Effect of two breathing exercises (Buteyko and pranayama) in asthma: a randomised controlled trial |journal=Thorax |volume=58 |issue=8 |pages=674–9 |year=2003 |month=August |pmid=12885982 |pmc=1746772 |doi= 10.1136/thorax.58.8.674|url=http://thorax.bmj.com/cgi/pmidlookup?view=long&pmid=12885982}}</ref><ref name="pmid9887897">{{cite journal |author=Bowler SD, Green A, Mitchell CA |title=Buteyko breathing techniques in asthma: a blinded randomised controlled trial |journal=Med. J. Aust. |volume=169 |issue=11-12 |pages=575–8 |year=1998 |pmid=9887897 |doi= |url=http://www.mja.com.au/public/issues/xmas98/bowler/bowler.html |access-date=2009-12-17 |archive-date=2009-12-23 |archive-url=https://web.archive.org/web/20091223043106/http://www.mja.com.au/public/issues/xmas98/bowler/bowler.html |url-status=dead }}</ref><ref name="pmid14752538">{{cite journal |author=McHugh P, Aitcheson F, Duncan B, Houghton F |title=Buteyko Breathing Technique for asthma: an effective intervention |journal=N. Z. Med. J. |volume=116 |issue=1187 |pages=U710 |year=2003 |month=December |pmid=14752538 |doi= |url=}}</ref><ref name="pmid11059522">{{cite journal |author=Opat AJ, Cohen MM, Bailey MJ, Abramson MJ |title=A clinical trial of the Buteyko Breathing Technique in asthma as taught by a video |journal=J Asthma |volume=37 |issue=7 |pages=557–64 |year=2000 |pmid=11059522 |doi= 10.3109/02770900009090810|url=}}</ref>
வரிசை 477:
பலவகையான [[யோகா]] பழக்கத்தின் மூலம் சில பலன்கள் கிடைக்கின்றன என்பதை பல சிறிய சோதனைகள் அறிவுறுத்தியுள்ளது. யோகாசனங்கள், [[பிராணயாமா]], தியானம் மற்றும் க்ரியாஸ் போன்ற ஒருங்கிணைந்த யோகா திட்டங்களிலிருந்து<ref name="nagendra">{{cite journal |author=Nagendra HR, Nagarathna R |title=An integrated approach of yoga therapy for bronchial asthma: a 3-54-month prospective study |journal=J Asthma |volume=23 |issue=3 |pages=123–37 |year=1986 |pmid=3745111| doi = 10.3109/02770908609077486}}</ref> சஹாஜா யோகா<ref name="manocha">{{cite journal |author=Manocha R, Marks GB, Kenchington P, Peters D, Salome CM |title=Sahaja yoga in the management of moderate to severe asthma: a randomised controlled trial |url=https://archive.org/details/sim_thorax_2002-02_57_2/page/110 |journal=Thorax |volume=57 |issue=2 |pages=110–5 |year=2002 |pmid=11828038| doi = 10.1136/thorax.57.2.110}}</ref> என்ற ஒரு புதிய சமயம் சார்ந்த தியானம் வரைக்கும் எல்லா யோகாக்களையும் பரிந்துரைக்கிறது.<ref name="omega">{{cite journal |author=M. Al Biltagi, A.A. Baset, M. Bassiouny, M. Al Kasrawi, M. Attia |title=Omega-3 fatty acids, vitamin C and Zn supplementation in asthmatic children: a randomized self-controlled study |journal=Acta Pædiatrica |volume=98 |issue=4 | pages=737-742 |url=http://www.omegaxl.com/news/omega-3-reduce-childhood-asthma.php}}</ref>
 
=== சிகிச்சையில் உள்ள கருத்து வேறுபாடுகள் ===
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ''[[த நியூயார்க் டைம்ஸ்]]'' 500க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மறுஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது: உள்ளிழுக்கப்படும் கார்ட்டுக்கோஸ்டீராய்டுகள் (corticosteroids) ஆய்வு செய்யப்பட்டதில், மருந்து நிறுவனங்களினால் செய்யப்பட்ட ஆய்வுகளில் கூறப்பட்ட தீங்கிழைக்கூடிய விளைவுகளை விட தன்னிச்சையாக செய்யப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தீங்கிழைக்கூடிய விளைவுகள் நான்கு மடங்கு அதிகமாக இருந்தது என்பதாகும்.<ref>{{cite news |author=Nagourney E |title=For the Record: In Tests of Inhalers, Results May Depend on Who Pays |url=http://www.nytimes.com/2007/11/13/health/research/13reco.html |date=2007-11-13 |publisher=''The New York Times'' |accessdate=2007-12-02}}</ref><ref>{{cite journal |author=Nieto A, Mazon A, Pamies R, ''et al.'' |title=Adverse effects of inhaled corticosteroids in funded and nonfunded studies |journal=Arch. Intern. Med. |volume=167 |issue=19 |pages=2047–53 |year=2007 |pmid=17954797 |doi=10.1001/archinte.167.19.2047}}</ref>
 
"https://tamilar.wiki/w/ஈழை_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது