ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (4) using AWB
 
"{{தகவற்சட்டம் நாடு | native_name = ''Bundesrepublik Deutschland'' | conventional_long_name = செருமானிய கூட்டாட்சி குடியரசு / இடாய்ச்சுலாந்து | common_name = செருமனியின் | national_motto..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 96:
 
== வரலாறு ==
===வரலாற்றுக்கு முந்தையக் காலம்===
1907இல் கண்டெடுக்கப்பட்ட ''மாயுவர் 1'' தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது.<ref>{{cite web|url=http://www.pnas.org/content/107/46/19726.full|title=Radiometric dating of the type-site for Homo heidelbergensis at Mauer, Germany|work=pnas.org|publisher=[[த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு]]|date=27 August 2010|accessdate=27 August 2010}}</ref> உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் ''இசோனின்கென்'' என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன.<ref>{{cite web|url=http://archive.archaeology.org/9705/newsbriefs/spears.html|title=World's Oldest Spears|work=archive.archaeology.org|publisher= |date=3 May 1997|accessdate=27 August 2010}}</ref> செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் ''தால்'' எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக [[நியண்டர்தால் மனிதன்]] என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான [[புல்லாங்குழல்|புல்லாங்குழல்கள்]] கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும்.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/news/science-environment-18196349|title=Earliest music instruments found|work=BBC|publisher= |date=25 May 2012|accessdate=25 May 2012}}</ref> 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான [[சிங்க மனிதன்]] உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.theartnewspaper.com/articles/Ice-Age-iLion-Mani-is-worlds-earliest-figurative-sculpture/28595|title=Ice Age Lion Man is world’s earliest figurative sculpture|work=theartnewspaper.com|publisher=The Art Newspaper|date=31 January 2013|accessdate=31 January 2013|archive-date=8 மே 2013|archive-url=https://web.archive.org/web/20130508104713/http://www.theartnewspaper.com/articles/Ice-Age-iLion-Mani-is-worlds-earliest-figurative-sculpture/28595|url-status=dead}}</ref>
=== ஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும் ===
 
[[படிமம்:Imperium Romanum Germania.png|thumb|300px|ஜெர்மானியாவினதும் புனித உரோமப் பேரரசினதும் வரைபடம்]]
வரிசை 106:
3ம் நூற்றாண்டில், அலெமனி, ஃபிராங்க்குகள், சட்டி, சாக்சன்கள், ஃபிரிசி, சிகம்ப்ரி மற்றும் துரிங்கி போன்ற பல மேற்கு ஜெர்மானிக் குழுக்கள் எழுச்சி பெற்றன. 260களில், ஜெர்மானிக் மக்களில் பலர் ரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.<ref>{{cite book |series= The Cambridge Ancient History |title =The crisis of empire, A.D. 193–337 |volume =12 |page =442 |isbn=0-521-30199-8 |first =Alan K. |last =Bowman |first2 =Peter |last2 =Garnsey |first3 =Averil |last3 =Cameron |publisher =Cambridge University Press |year = 2005}}</ref> 375ல் ஹன்களின் படையெடுப்பு மற்றும் 395ல் ரோமப் பேரரசின் வீழ்ச்சி ஆகியன காரணமாக ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்மேற்காக நகர்ந்தன. இதேவேளை, சில பாரிய குழுக்கள் உருவாகி, சிறிய ஜெர்மானிக் குழுக்களைப் பிரதியீடு செய்தன. பாரிய பகுதிகள் (மெரோவின்கியன் காலப்பகுதியிலிருந்து இவை ஆஸ்திரேசியா என அறியப்பட்டன.) ஃபிராங்குகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் வடக்கு ஜெர்மனி சாக்சன்களாலும், ஸ்லாவுகளாலும் ஆளப்பட்டது.<ref name="9-13"/>
 
===புனித உரோமப் பேரரசு===
 
[[File:Lucas Cranach (I) workshop - Martin Luther (Uffizi).jpg|thumb|upright|left|[[மார்ட்டின் லூதர்]] [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை]] ஆரம்பித்தார்.]]
வரிசை 115:
 
1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது.<ref>{{cite journal|last=Philpott|first=Daniel|title=The Religious Roots of Modern International Relations|url=https://archive.org/details/sim_world-politics_2000-01_52_2/page/206|journal=World Politics|date=January 2000|volume=52|issue=2|pages=206–245}}</ref> ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது.<ref>{{cite book |title =The savage wars of peace: England, Japan and the Malthusian trap |url =https://archive.org/details/savagewarsofpeac0000macf |first =Alan |last= Macfarlane |publisher =Blackwell |year = 1997 |page=[https://archive.org/details/savagewarsofpeac0000macf/page/51 51] | isbn= 978-0-631-18117-0}}</ref> [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன.<ref>Gagliardo, G., ''Reich and Nation, The Holy Roman Empire as Idea and Reality, 1763–1806'', Indiana University Press, 1980, p. 12-13.</ref> 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது.<ref>Fulbrook 1991, p. 97.</ref>
===செருமனிக் கூட்டமைப்பும் பேரரசும்===
 
[[File:Maerz1848 berlin.jpg|thumb|[[செருமனியின் கொடி|கருப்பு-சிவப்பு-தங்கக் கொடியின்]] துவக்கம்: [[செருமானிய அரசுகளில் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகள்|செருமன் புரட்சி 1848]] ([[பெர்லின்]], 19 மார்ச்சு 1848)]]
வரிசை 132:
{{Cite book |editor1-first=Manfred F.|editor1-last=Boemeke |editor1-link= |editor2-first= Gerald D.|editor2-last= Feldman |editor2-link= Gerald Feldman |editor3-first= Elisabeth |editor3-last= Glaser |editor3-link= |series=Publications of the German Historical Institute |first1=William R.|last1=Keylor |chapter=Versailles and International Diplomacy |pages=[https://archive.org/details/treatyofversaill0000unse_x3u3/page/469 469]–505 |title=Versailles: A Reassessment after 75 Years |url=https://archive.org/details/treatyofversaill0000unse_x3u3|publisher=Cambridge University Press|year=1998 |isbn=978-0-521-62132-8|quote=There is doubtles a path leading from Versailles to Hitler}}</ref>
 
===வீமர் குடியரசும் மூன்றாம் இராய்க்கும் ===
{{Main|வைமார் குடியரசு|நாட்சி ஜெர்மனி}}
[[செருமன் புரட்சி, 1918–1919|செருமன் புரட்சி]]யின் துவக்கத்தில் செருமனி தன்னை [[குடியரசு (அரசு)|குடியரசாக]] அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி [[பொதுவுடைமை]] பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான [[வைமார் அரசியலமைப்புச் சட்டம்|வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை]] நடைமுறைப்படுத்தினார்.<ref>Fulbrook 1991, pp. 156–160.</ref> இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார்.<ref>Williamson (2005). ''Germany since 1815: A Nation Forged and Renewed''. Palgrave Macmillan, pp. 186-204.</ref> இது 1929இல் ஏற்பட்ட [[பெரும் பொருளியல் வீழ்ச்சி]]யால் சீரழிந்தது.
வரிசை 150:
 
போரில் தோல்வியடைந்ததால் செருமனி நிலப்பகுதிகளை இழந்ததோடன்றி செருமனியின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் பல மில்லியன் செருமானிய இனத்தினர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சில நாட்சிகள் [[பெரும் இன அழிப்பு]] போன்ற குற்றங்களுக்காக [[நியூரம்பெர்க் தீர்ப்பாயம்|நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில்]] குற்ற விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர்.<ref>{{cite web |last=Overy |first=Richard |title=Nuremberg: Nazis on Trial |url=http://www.bbc.co.uk/history/worldwars/wwtwo/nuremberg_article_01.shtml |publisher=BBC History |date =17 February 2011 |accessdate=25 March 2011}}</ref>
===கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள்===
[[File:Map-Germany-1945.svg|thumb|left|செருமனியில் நேசப்படைகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள், 1947.]]
செருமனி சரண்டைந்த பிறகு செருமனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்]] நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர்.<ref>{{cite web|url=http://www.tnr.com/book/review/orderly-humane-expulsion-germans-richard-evans?page=0,1&utm_source=The%20New%20Republic&utm_campaign=c58b90ef8c-TNR_BA_062812&utm_medium=email|title=Richard J. Evans, "The Other Horror, Review of ''Orderly and Humane: The Expulsion of the Germans After the Second World War'', by R.M. Douglas"|work=New Republic|accessdate=28 September 2014}}</ref> பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் ''[[மேற்கு செருமனி|செருமானியக் கூட்டு மக்களாட்சியாக]]'' (''Bundesrepublik Deutschland'') நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி ''[[ஜெர்மன் சனநாயகக் குடியரசு|ஜெர்மன் சனநாயகக் குடியரசாக]]''(GDR) (''Deutsche Demokratische Republik'') அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது "மேற்கு ஜெர்மனி" என்றும் "கிழக்கு ஜெர்மனி" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெர்மனிக்கு [[பான்]] தற்காலிகத் தலைநகராயிற்று.<ref>{{cite book | last = Wise | first = Michael Z. | title = Capital dilemma: Germany's search for a new architecture of democracy| url = https://archive.org/details/capitaldilemmage0000wise | year = 1998| publisher = Princeton Architectural Press | isbn =978-1-56898-134-5 | page = [https://archive.org/details/capitaldilemmage0000wise/page/23 23]}}</ref> [[மேற்கு செருமனி|செருமானியக் கூட்டு மக்களாட்சி]]க்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன.
வரிசை 161:
1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு [[பெர்லின் சுவர்]] கட்டப்பட்டது. இது [[பனிப்போர்|பனிப்போரின்]] ஓர் அடையாளமாக விளங்கியது. எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, [[செருமானிய மீளிணைவு]] மற்றும் ''டை வென்டே'' (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் [[செருமானிய மீளிணைவு]] ஏற்பட இது வழிவகுத்தது.
 
===செருமானிய மீளிணைவும் ஐரோப்பிய ஒன்றியமும் ===
[[File:Berlin reichstag CP.jpg|thumb|[[செருமானிய மீளிணைவு|செருமானிய மீளிணைவிற்கான]] தேசிய நினைவுறலாக அக்டோபர் 3, 1990இல் [[ரெய்க்ஸ்டாக் கட்டடம்|ரெய்க்ஸ்டாக் கட்டடத்தின்]] வெளியே ''ஜெர்மன் ஒற்றுமைக் கொடி'', ஏற்றப்பட்டது. ரெய்க்ஸ்டாக் கட்டடத்தில்தான் செருமனியின் நாடாளுமன்றம் புன்டேசுடாக் கூடுகிறது.]]
 
வரிசை 173:
உயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான [[ரைன் ஆறு|ரைன்]], [[தன்யூப் ஆறு|தன்யூப்]], [[எல்பே ஆறு|எல்பே]] போன்றன ஓடுகின்றன. அல்பைன் பகுதியில் [[பனியாறு]]கள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. [[இரும்புத் தாது]], [[நிலக்கரி]], [[பொட்டாசு]], [[மரம்]], [[லிக்னைட்டு]], [[யுரேனியம்]], [[செப்பு]], [[இயற்கை வளிமம்]], [[உப்பு]], [[நிக்கல்]], [[விளைநிலம்|விளைநிலங்கள்]], [[நீர்]] என்பன செருமனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள்.
 
=== தட்ப வெப்பம் ===
செருமனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது.
 
=== உயிரிப்பல்வகைமை ===
செருமனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன.
 
"https://tamilar.wiki/w/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது