இருகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AntonBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up |
imported>பொதுஉதவி சி சிறு திருத்தம் |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
வகை = பேரூராட்சி | |
வகை = பேரூராட்சி | |
||
நகரத்தின் பெயர் = இருகூர் | |
நகரத்தின் பெயர் = இருகூர் | |
||
latd = 11. |
latd = 11.0209 | longd = 77.0639 | |
||
locator_position = right | |
locator_position = right | |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
| வரிசை 9: | வரிசை 9: | ||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = |
உயரம் = 399.4 | |
||
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை =25691 | |
மக்கள் தொகை =25691 | |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
இணையதளம் =www.townpanchayat.in/irugur | |
இணையதளம் =www.townpanchayat.in/irugur | |
||
}} |
}} |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். |
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். |
||
| வரிசை 35: | வரிசை 36: | ||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூர், ({{coord|11.0209|N|77.0639|E}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399.4 [[மீட்டர்]] உயரத்தில் இருக்கின்றது. |
|||
==போக்குவரத்து== |
==போக்குவரத்து== |
||
02:51, 27 மே 2025 இல் கடைசித் திருத்தம்
| இருகூர் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°01′15″N 77°03′50″E / 11.0209°N 77.0639°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
| வட்டம் | சூலூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
25,691 (2011[update]) • 2,205/km2 (5,711/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
11.65 சதுர கிலோமீட்டர்கள் (4.50 sq mi) • 399.4 மீட்டர்கள் (1,310 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/irugur | ||||||
இருகூர் (ஆங்கிலம்:Irugur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகரின் கூட்டு புறநகர் பகுதியில் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும்.
கோயம்புத்தூர் மாநகராட்சியை ஒட்டிய இப்போரூராட்சி இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்பப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அமைவிடம்
இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இருகூர் இரயில் சந்திப்பு நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
11.65 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 210 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி, 7,459 வீடுகளும், 25,691 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புவியியல்
இவ்வூர், (11°01′15″N 77°03′50″E / 11.0209°N 77.0639°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399.4 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.
போக்குவரத்து
இவ்வூரில் தொடருந்து நிலையம் ஒன்றும் உள்ளது. இங்கிருந்து திருப்பூர், கோவை, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு வழித்தடங்கள் உள்ளன.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ [ http://www.townpanchayat.in/irugur இருகூர் பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Irugur Town Panchayat Population Census 2011