உயர்திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''உயர்திணை''' ஒலிப்பு என்பது தமிழ் இலக்கணத்தில் மாந்தர்/மக்கமார் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''உயர்திணை''' [[File:Ta-உயர்திணை.ogg|ஒலிப்பு]] என்பது [[தமிழ்]] [[இலக்கணம்|இலக்கணத்தில்]] மாந்தர்/மக்கமார் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் [[அஃறிணை]] என்று பிரிக்கப்படும்.
'''உயர்திணை''' ({{audio|Ta-உயர்திணை.ogg|ஒலிப்பு}}) என்பது [[தமிழ்]] [[இலக்கணம்|இலக்கணத்தில்]] தேவர், மாந்தர், நரகர் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் [[அஃறிணை]] என்று பிரிக்கப்படும்.

உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே

ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே

உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள்,தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை ''விரவுப்பெயர்கள்'' என வழங்கப்படுகின்றன. 26 வகை விரவுப்பெயர்களைக் காணலாம்.<ref>http://www.tamilvu.org/testsite/html/justify.htm {{Webarchive|url=https://web.archive.org/web/20110831011707/http://www.tamilvu.org/testsite/html/justify.htm |date=2011-08-31 }} தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை</ref>

== மேற்கோள்கள் ==
==குறிப்புகள்==
{{Reflist}}
==வெளிப் பார்வை==

== வெளி இணைப்புகள் ==
* [http://vaiyan.blogspot.in/2018/04/tolkappiyam-tamil-linguistics-67.html உயர்திணைச் சொல் புணர்தல்]
* [http://vaiyan.blogspot.in/2018/04/tolkappiyam-tamil-linguistics-67.html உயர்திணைச் சொல் புணர்தல்]

10:40, 11 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்

உயர்திணை (ஒலிப்பு) என்பது தமிழ் இலக்கணத்தில் தேவர், மாந்தர், நரகர் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் அஃறிணை என்று பிரிக்கப்படும்.

உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே

ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே

உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள்,தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன. 26 வகை விரவுப்பெயர்களைக் காணலாம்.[1]

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/testsite/html/justify.htm பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=உயர்திணை&oldid=290288" இலிருந்து மீள்விக்கப்பட்டது