உமா மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
No edit summary |
||
வரிசை 33:
'''உமா மோகன்''' (''Uma Mohan'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலம் [[திருவாரூர்|திருவாரூரில்]] பிறந்த [[கவிஞர்|கவிஞரும்]]<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/194513-.html |title=இப்போது படிப்பதும் எழுதுவதும்: உமா மோகன், கவிஞர் |date=2016-07-02 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2025-03-12}}</ref> [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]] ஆவார். இவர் [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின்]] மாநிலக் குழு சிறப்பு அழைப்பாளராகவும் இருந்தார்.
திருவாரூரில் உள்ள கல்லூரியில் உமா மோகன் இளங்கலை படித்தார். 1985-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாளன்று ஆத்மராம் மோகனைத் திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் [[அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலியின்]] [[புதுச்சேரி]] நிலையத்தில் ஆறு ஆண்டுகள் தற்காலிக அறிவிப்பாளராகப் பணி புரிந்தார். பின்னர் பணி நிரந்தரம் பெற்று முதுநிலை அறிவிப்பாளராக பதவி உயர்ந்தார். [[இந்திய விடுதலைப் போர்|இந்திய விடுதலைப் போரில்]] பங்கு பெற்றுப் பரவலாக அறியப்படாத பெண் போராளிகள் குறித்து, 'விடுதலைக்களத்தில் வீரமகளிர்' என்ற தலைப்பில், ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் மூலம் இவர் வெளியிட்டுள்ள ஏழு கட்டுரைத் தொகுப்புகள் இவருடைய நூல்களில் குறிப்பிடத்தகுந்தவையாகும். 2025-ஆம் ஆண்டு சனவரி மாதம் 6-ஆம் தேதியன்று இவர் காலமானார்.<ref>{{Cite web |url=https://bookday.in/poet-umamohan-anjali-article-by-sv-venugopalan/ |title=அஞ்சலி: உமா மோகன் - எஸ் வி வேணுகோபாலன் |last=BookDay |date=2025-01-08 |website=Book Day |language=en-US |access-date=2025-03-12}}</ref>.
== எழுதிய நூல்கள் ==
# டார்வின் படிக்காத குருவி<ref>{{Cite web |url=https://www.vallamai.com/?p=41829 |title=‘டார்வின் படிக்காத குருவி’ – புத்தக மதிப்புரை |date=2014-01-30 |website=வல்லமை |language=en-US |access-date=2025-03-12}}</ref>
# ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்
வரிசை 52:
# தாய்க்குலத்தின் பேராதரவோடு..
# வெயில் புராணம் (குறுநூல்)
# இராஜகுமாரி வீடு வழியில் இருந்தது<ref>{{Cite web |url=https://vimarsanam.in/rajakumari-veedu-vazhiyil-irunthathu/ |title=ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது - விமர்சனம் » Vimarsanam Web |last=நாகராணி |first=தீபா |date=2021-08-15 |website=Vimarsanam Web |language=en-US |access-date=2025-03-12}}</ref>
# விடுதலைக்களத்தில் வீரமகளிர். தொகுதி 1-7
| |||