உமர் அக்மல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
No edit summary |
||
வரிசை 62:
== சர்வதேச போட்டிகள் ==
[[2009]] ஆம் ஆண்டில் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி]] [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. [[நவம்பர் 24]] இல் துனதினில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.<ref name=":0">{{Citation|title=Umar Akmal|url=http://www.espncricinfo.com/ci/content/player/317273.html|website=Cricinfo|accessdate=2018-05-25}}</ref> இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 160 பந்துகளில் 129 ஓட்டங்கள் எடுத்து பாண்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 21 நான்குகளும்,2 ஆறுகளும் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 174 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்து பாண்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் . இதில் 5 நான்குகளும்1 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.<ref>{{Citation|title=1st Test, Pakistan tour of New Zealand at Dunedin, Nov 24-28 2009 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/13425/scorecard/423778/new-zealand-vs-pakistan-1st-test-pakistan-tour-of-new-zealand-2009-10/|website=ESPNcricinfo|accessdate=2018-05-25}}</ref>
| |||