எலிவை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
{{Infobox mountain |
{{Infobox mountain |
||
| name = எலிவை மலை<br>Eliva Malai <br> ഏലിവ മല |
| name = எலிவை மலை<br>Eliva Malai <br> ഏലിവ മല |
||
| வரிசை 22: | வரிசை 20: | ||
| easiest_route = |
| easiest_route = |
||
}} |
}} |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
'''எலிவை மலை''' ''(ஆங்கிலம்: Elivai Malai, மலையாளம்: ഏലിവ മല)'' தென்னிந்தியாவின் [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 2088 மீட்டர் உயரமுள்ள ஒரு சிகரமாகும் <ref name="peak">{{cite peakbagger|pid = 12900|title = Elivai Malai, India|accessdate=28 November 2012}}</ref>. இம்மலை [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலம் [[பாலக்காடு]] மாவட்டத்திற்கும், [[தமிழ்நாடு]] மாநிலம் [[கோயம்பத்தூர்]] மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. 1540 மீட்டர்கள் <ref>{{cite web|url=http://www.peaklist.org/WWlists/ultras/south_india.html|title=Southern India Mountain Ultra-Prominence|publisher=Peaklist.org|accessdate=28 November 2012}}</ref> நில முக்கியத்துவம் பெற்ற இம்மலை தெற்காசியாவின் மிகமுக்கிய சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலக்காட்டு கணவாய்க்கு வடக்கில் மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த புள்ளியாக உருவாகியுள்ளது. |

08:15, 8 செப்டெம்பர் 2025 இல் நிலவும் திருத்தம்
| எலிவை மலை Eliva Malai ഏലിവ മല | |
|---|---|
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 2,088 m (6,850 அடி)[1] |
| புடைப்பு | 1,540 m (5,050 அடி)[1] |
| பட்டியல்கள் | அல்ட்ரா |
| புவியியல் | |
| அமைவிடம் | பாலக்காடு, கேரளா மற்றும் கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா |
| மூலத் தொடர் | மேற்கு தொடர்ச்சி மலை |
எலிவை மலை (ஆங்கிலம்: Elivai Malai, மலையாளம்: ഏലിവ മല) தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் 2088 மீட்டர் உயரமுள்ள ஒரு சிகரமாகும் [1]. இம்மலை இந்தியாவின் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கும், தமிழ்நாடு மாநிலம் கோயம்பத்தூர் மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. 1540 மீட்டர்கள் [2] நில முக்கியத்துவம் பெற்ற இம்மலை தெற்காசியாவின் மிகமுக்கிய சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலக்காட்டு கணவாய்க்கு வடக்கில் மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த புள்ளியாக உருவாகியுள்ளது.
சிறுவாணி அணை மற்றும் நீர்தேக்கத்திற்கு அருகில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் எலிவை மலை இருக்கிறது. கோவையின் குற்றாலம் என்றழைக்கப்படும் சிறுவாணி நீர்வீழ்ச்சியும் ஆராளம் அட்லா நீர்வீழ்ச்சியும் இங்கு காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Elivai Malai, India". Peakbagger.com. Retrieved 28 November 2012.
- ↑ "Southern India Mountain Ultra-Prominence". Peaklist.org. Retrieved 28 November 2012.