ஏவுகணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20240419)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
No edit summary |
||
வரிசை 32:
* வெடிமுனை
[[File:Missile_homing.jpg|thumb|ஒரு ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்பு]]
ஒரு ஏவுகணை பெரும்பாலும் வழிகாட்டுதல் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது. ஆனால் ஒரு ஏவுகணை ஏவப்பட்ட பிறகு சில கட்டங்களில் வழிகாட்டப்படாமலும் இருக்கலாம்.<ref name="Siouris">{{Cite book|title=Missile Guidance and Control Systems|first=George|last=Siouris|year=2006|isbn=978-0-3872-1816-8|publisher=Springer New York|page=6}}</ref> ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்பு என்பது ஒரு ஏவுகணையை அதன் இலக்கிற்கு வழிநடத்தும் முறைகளைக் குறிக்கிறது. ஒரு ஏவுகணையின் துல்லியம் அதன் செயல்திறனுக்கான ஒரு முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=wjVnisG_6KMC&q=Probability+of+guidance&pg=PA34|title=Fundamentals of Strategic Weapons: Offense and Defense Systems|isbn=978-9-0247-2545-8|last1=Constant|first1=James N.|date=27 September 1981|publisher=Martinus Nijhoff Publishers }}</ref> ஒரு ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்பு நான்கு நிலைகளை கொண்டுள்ளது: இலக்கைக் கண்காணிப்பது, கண்காணிப்புத் தகவலைப் பயன்படுத்தி திசையைக் கணக்கிடுவது, கணக்கிடப்பட்ட உள்ளீடுகளை கட்டுப்பாட்டு கணினிக்கு அனுப்புவது மற்றும் இயந்திர பொறிகள் அல்லது கட்டுப்பாட்டு பரப்புகளுக்கு உள்ளீடுகளை செலுத்துவதன் மூலம் ஏவுகணையை சரியான திசையை நோக்கி திருப்புவது.<ref name="USO">{{Cite book|title=Aviation Ordnanceman 3 & 2|page=355|year=1967|publisher=United States Bureau of Naval Personnel}}</ref> ஒரு ஏவுகணை செயல்பாட்டின் போது வெவ்வேறு வழிகாட்டுதல் அமைப்புகள் பயன்படுத்தப்படலாம்.<ref name="USO"/>
வரிசை 40:
[[File:Solid-Fuel Rocket Diagram.svg|thumb|திட எரிபொருள் ஏவூர்தியின் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட வரைபடம்]]
ஏவுகணைகள் பொதுவாக [[எரிபொருள்|எரிபொருளை]] பற்றவைப்பதன் மூலம் உந்துசக்தியை பெறுகின்றன. இதற்கான மூலமாக தரை பொறிகள் பயன்படுத்தபடுகின்றன.<ref>{{Cite web|url=https://airandspace.si.edu/collection-objects/rocket-engine-liquid-fuel-4-redstone-missile/nasm_A19910078000|title=Redstone Missile Rocket Engine|publisher=National Air and Space Museum}}</ref> திட எரிபொருட்கள் பராமரிப்பதற்கு எளிதானவை மற்றும் வேகமான ஏவுகணையை ஏவ உகந்ததாக இருக்கின்றன. ஒரு ஏவுகணையின் உந்துவிசை, அதனில் நிரப்பப்படும் எரிபொருள் அளவு, எரியும் அறையின் கொள்ளளவு மற்றும் எரியும் நேரத்தை பொறுத்து அமைகின்றது.<ref>{{Cite book|last1=Kosanke|first1=K. L.|title=Encyclopedic Dictionary of Pyrotechnics: (and Related Subjects)|last2=Sturman|first2=Barry T.|last3=Winokur|first3=Robert M.|last4=Kosanke|first4=B. J.|date=October 2012|publisher=Journal of Pyrotechnics|isbn=978-1-889526-21-8}}</ref> பெரிய ஏவுகணைகள் திரவ எரிபொருளை பயன்படுகின்றன. சில நேரங்களில் உந்துவிசை ஒன்றுக்கும் மேற்பட்ட திரவ எரிபொருட்களின் கலவையால் வழங்கப்படுகிறது.<ref name="Sutton">{{cite book|last=Sutton|first=George P.|title=Rocket Propulsion Elements, 3rd edition|year=1963|publisher=John Wiley & Sons|location=New York|pages=25, 186, 187}}</ref><ref>{{Cite web|title=Turbojet Engine|publisher=NASA Glenn Research Center|url=http://www.grc.nasa.gov/WWW/K-12/airplane/aturbj.html|access-date=6 May 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.brahmos.com/content.php?id=10|title=Missile system|publisher=Brahmos aerospace|access-date=1 December 2023}}</ref> நீண்ட தூர ஏவுகணைகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம், இவைகளில் பலவிதமான எரிபொருட்கள் பயன்படுத்தலாம். சில ஏவுகணைகள் [[பீரங்கி]] போன்ற மற்றொரு மூலத்திலிருந்து ஏவப்படும் போது, அந்த உந்து விசையை பயன்படுத்தி இலக்கை தாக்குகின்றன.<ref>{{Cite web|url=https://www.drdo.gov.in/technology-cluster-links/labs-products-detail/2632/174|title=Lab products: SAMHO|publisher=DRDO|access-date=1 December 2023}}</ref>
ஏவுகணைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெடிமுனைகள் உள்ளன. இருப்பினும் ஏவுகணைகளில் மற்ற ஆயுத வகைகளும் பயன்படுத்தப்படலாம்.<ref>{{Cite web|url=https://dictionary.cambridge.org/dictionary/english/warhead|title=Warhead|publisher=Cambridge|access-date=1 December 2023}}</ref> ஏவுகணைகள் கடின இலக்குகளை அழிக்க அதிக வெடிக்கும் சக்தியை கொண்ட வெடிமுனைகளை கொண்டிருக்கின்றன. இவற்றை கொண்டு வழக்கமான ஆயுதங்களை தவிர [[அணு ஆயுதம்|அணு]] மற்றும் ரசாயன ஆயுதங்களும் ஏவப்படலாம்.<ref>{{Cite book|title=Tactical Missile Warheads|year=1993|publisher=American Institute of Aeronautics and Astronautics, Incorporated|first=Joseph|last=Carleone}}</ref>
| |||