ஆள்கூறுகள்: 11°27′17″N 76°28′43″E / 11.45472°N 76.47861°E / 11.45472; 76.47861

ஓ' வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | name = ஓ' வேலி | native_name = O' Valley | native_name_lang = | other_name = | nickname = | settlement_type = பேரூராட்சி | image_skyline = | image_alt = | image_caption = | pushpin_map =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Gowtham Sampath
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 4247985 by S. ArunachalamBot (talk) உடையது
 
வரிசை 54: வரிசை 54:
ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் [[தமிழ்நாடு]], [[கேரளம்]] மற்றும் [[கர்நாடகம்]] ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் [[தேயிலை]] முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.
ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் [[தமிழ்நாடு]], [[கேரளம்]] மற்றும் [[கர்நாடகம்]] ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் [[தேயிலை]] முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.


ஓ' வேலி பேரூராட்சி, [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 14 கிமீ தொலைவிலும், [[நடுவட்டம்|நடுவட்டத்திலிருந்து]] 17 கிமீ தொலைவிலும், [[நெல்லியாளம்|நெல்லியாளத்திலிருந்து]] 22 கிமீ தொலைவிலும் உள்ளது.
ஓ' வேலி பேரூராட்சி, [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 14 கி.மீ. தொலைவிலும், [[நடுவட்டம்|நடுவட்டத்திலிருந்து]] 17 கி.மீ. தொலைவிலும், [[நெல்லியாளம்|நெல்லியாளத்திலிருந்து]] 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
35.41 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref> [http://www.townpanchayat.in/ovalley ஒ’ வேலி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
35.41 சகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ovalley ஒ’ வேலி பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
வரிசை 66: வரிசை 66:


{{நீலகிரி மாவட்டம்}}
{{நீலகிரி மாவட்டம்}}

[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

02:14, 23 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

ஓ' வேலி

O' Valley

பேரூராட்சி
ஓ' வேலி is located in தமிழ்நாடு
ஓ' வேலி
ஓ' வேலி
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°27′17″N 76°28′43″E / 11.45472°N 76.47861°E / 11.45472; 76.47861
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்21,943
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

ஓ' வேலி (O' Valley, ஓ' பள்ளத்தாக்கு), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் தேயிலை முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.

ஓ' வேலி பேரூராட்சி, கூடலூரிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், நடுவட்டத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், நெல்லியாளத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

35.41 சகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5317 வீடுகளும், 21943 மக்கள்தொகையும் கொண்டது.[3][4][5] ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஓ.வேலி (ஓ. பள்ளத்தாக்கு) மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "Census of India Search details". censusindia.gov.in. Retrieved 10 May 2015.
  2. ஒ’ வேலி பேரூராட்சியின் இணையதளம்
  3. http://www.townpanchayat.in/ovalley/population
  4. O Valley Town Panchayat Population Census 2011
  5. "O' Valley Town Panchayat". Archived from the original on 2019-03-31. Retrieved 2019-04-01.
"https://tamilar.wiki/w/index.php?title=ஓ%27_வேலி&oldid=306340" இலிருந்து மீள்விக்கப்பட்டது