கண்ணதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{தகவற்சட்டம் நபர் | name = கண்ணதாசன் | image = Kannadasan 2013 stamp of India.jpg | caption = இந்திய அஞ்சல் தலையில் கண்ணதாசன் | pseudonym = காரை முத்துப்புலவர்
வணங்காம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

imported>Selvasivagurunathan m
வரிசை 1: வரிசை 1:
{{Infobox writer
{{தகவற்சட்டம் நபர்
| name = கண்ணதாசன்
| name = கண்ணதாசன்
| image = Kannadasan 2013 stamp of India.jpg
| image = Kannadasan 2013 stamp of India.jpg
வரிசை 6: வரிசை 6:
| birth_name = முத்தையா
| birth_name = முத்தையா
| birth_date = {{Birth date|df=yes|1927|06|24}}
| birth_date = {{Birth date|df=yes|1927|06|24}}
| birth_place = [[சிறுகூடல்பட்டி]], [[காரைக்குடி]], [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]] (தற்போது [[சிவகங்கை மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]])
| birth_place = [[சிறுகூடல்பட்டி]], [[திருப்பத்தூர் வட்டம் (சிவகங்கை மாவட்டம்)|திருப்பத்தூர் வட்டம்]],
[[சிவகங்கை மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]])
| death_date = {{Death date and age|df=yes|1981|10|17|1927|06|24}}
| death_date = {{Death date and age|df=yes|1981|10|17|1927|06|24}}
| death_place = [[சிக்காகோ]], [[இலினொய்]], [[ஐக்கிய அமெரிக்கா]]
| death_place = [[சிக்காகோ]], [[இலினொய்]], [[ஐக்கிய அமெரிக்கா]]
வரிசை 12: வரிசை 13:
| nationality = இந்தியர்
| nationality = இந்தியர்
| citizenship = {{IND}} (1927-1981; இவரது மரணம்)
| citizenship = {{IND}} (1927-1981; இவரது மரணம்)
| education = 8ஆவது வரை
| education = எட்டாம் வகுப்பு வரை
| alma_mater = சுப்பிரமணியன் செட்டியார் குருகுலம், அமராவதிபுதூர்.
| alma_mater =
| period =
| period =
| genre =
| genre =
வரிசை 19: வரிசை 20:
| movement =
| movement =
| notableworks = [[அர்த்தமுள்ள இந்து மதம் (நூல்)|அர்த்தமுள்ள இந்து மதம்]]
[[இயேசு காவியம்]]
| notableworks = [[அர்த்தமுள்ள இந்து மதம் (நூல்)|அர்த்தமுள்ள இந்து மதம்]]
[[இயேசு காவியம்]]
| partner =
| partner = 3
பொன்னம்மாள்
பார்வதியம்மாள்
வள்ளியம்மை
| children = 15
கண்மணிசுப்பு
கலைவாணன்
மரு.இராமசாமி
வெங்கடாசலம்
அலமேலு
தேனம்மை
விசாலாட்சி
காந்தி
கமல்
அண்ணாதுரை
கோபி
சீனிவாசன்
ரேவதி
கலைச்செல்வி
விசாலி
| children = 15
[[கண்மணி சுப்பு]]
கலைவாணன்
மரு.இராமசாமி
வெங்கடாசலம்
அலமேலு
தேனம்மை
விசாலாட்சி
காந்தி
கமல்
அண்ணாதுரை
கோபி
சீனிவாசன்
ரேவதி
கலைச்செல்வி
விசாலி
| awards = {{awd|சிறந்த வசனத்திற்கான தேசிய விருது|1968|[[குழந்தைக்காக]]|}}
{{Awd|[[சாகித்திய அகாதமி விருது]]|1980|சேரமான் காதலி|}}
| awards = {{awd|சிறந்த வசனத்திற்கான தேசிய விருது|1968|[[குழந்தைக்காக]]|}}
{{Awd|[[சாகித்திய அகாதமி விருது]]|1980|சேரமான் காதலி|}}
| signature =
| signature =
வரிசை 26: வரிசை 27:
| website =
| website =
| portaldisp =
| portaldisp =
| spouses = பொன்னழகி (பொன்னம்மாள்)
(திருமணம். 1950–1981; இறப்பு); 7 குழந்தைகள்
பார்வதி (பார்வதியம்மாள்)
(திருமணம். 1950–1981; இறப்பு); 7 குழந்தைகள்
வள்ளியம்மை - 1976 முதல் 1981 வரை
| spouses = பொன்னழகி ஆச்சி
(திருமணம். 1950–1981; இறப்பு);
பார்வதி அம்மாள்
(திருமணம். 1950–1981; இறப்பு);
புலவர் வள்ளியம்மை அம்மாள் (திருமணம். 1976 - 1981; இறப்பு)
| relatives = உடன்பிறந்தோர் :- 1)கண்ணம்மை
2)ஞானாம்பாள்
3)முத்தாத்தாள்
4)காந்திமதி
5)கண்ணப்பன்
6)சிறீனிவாசன்
7)சொர்ணாம்பாள்
8)சிவகாமி
| relatives = உடன்பிறந்தோர் :- 1)கண்ணம்மை ஆச்சி
2)ஞானாம்பாள் ஆச்சி
3)முத்தாத்தாள் ஆச்சி
4)காந்திமதி ஆச்சி
5)கண்ணப்பச் செட்டியார்
6)ஏ.எல்.சிறீனிவாசன்
7)சொர்ணாம்பாள் ஆச்சி
8)சிவகாமி ஆச்சி
| party = [[திக]]<>[[திமுக]]<>[[காங்கிரஸ் கட்சி]]<>[[நிறுவன காங்கிரஸ்]]
| party = [[திக]]<>[[திமுக]]<>[[காங்கிரஸ் கட்சி]]<>[[நிறுவன காங்கிரஸ்]]
| honorific_prefix = கவியரசு

'''கண்ணதாசன்''' (''Kannadasan'', 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]]ப் பாடலாசிரியரும், [[கவிஞர்|கவிஞரும்]] ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் [[சாகித்ய அகாதமி விருது]] (1980) பெற்றவர்.
'''கண்ணதாசன்''' (''Kannadasan'', 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]]ப் பாடலாசிரியரும் [[கவிஞர்|கவிஞரும்]] ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். ''சண்டமாருதம்'', ''திருமகள்'', ''திரை ஒலி'', ''தென்றல்'', ''தென்றல்திரை'', ''முல்லை'', ''கண்ணதாசன்'' ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். [[சாகித்ய அகாதமி விருது]] (1980) பெற்றவர்.

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
கண்ணதாசனின் இயற்பெயர் '''முத்தையா.''' இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[காரைக்குடி]] அருகே [[சிறுகூடல்பட்டி]] என்ற ஊரில் இந்து மதத்தில் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] மரபில் '''சாத்தப்ப செட்டியார்''', '''விசாலாட்சி ஆச்சி''' இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.{{cn}} (மறைவு 4-2-1955<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:13-2-1955, பக்கம் 6</ref> ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) <ref>[[திராவிடநாடு (இதழ்)]] 4-1-1959, பக்.16</ref> என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், [[அமராவதிபுதூர்]] உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். [[1943]] ஆம் ஆண்டில் [[திருவொற்றியூர்]] ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்<ref>{{cite web | url=https://www.youtube.com/watch?v=-ePKbeEcnrM&feature=youtu.be&t=24m36s | title=சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009 | accessdate=14 சூன் 2018}}</ref>
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[காரைக்குடி]] அருகே [[சிறுகூடல்பட்டி]] என்ற ஊரில் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்]] மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார்.{{cn}} (மறைவு 4-2-1955<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:13-2-1955, பக்கம் 6</ref>). இவருடன் உடன்பிறந்தோர் பத்து பேர். சிறு வயதில் இவரைச் சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958)<ref>[[திராவிடநாடு (இதழ்)]] 4-1-1959, பக்.16</ref> என்பவர் 7000 ரூபாய்க்குத் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியைச் சிறுகூடல்பட்டியில் பயின்றார். [[அமராவதிபுதூர்]] உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். [[1943]]-ஆம் ஆண்டில் [[திருவொற்றியூர்]] ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்குச் சென்றபோது வைத்துக் கொண்ட புனைப்பெயர் தான் கண்ணதாசன்.<ref>{{cite web | url=https://www.youtube.com/watch?v=-ePKbeEcnrM&feature=youtu.be&t=24m36s | title=சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009 | accessdate=14 சூன் 2018}}</ref>

== குடும்பம் ==
== குடும்பம் ==
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் '''பொன்னழகி என்னும் பொன்னம்மாள்''' (இறப்பு:[[மே 31]], [[2012]]) என்பவரோடு [[1950]] [[பிப்ரவரி 9]]ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.<ref>[http://ariaravelan.blogspot.in/2014/02/blog-post_9.html கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு]</ref> இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்<ref>[http://www.thinakaran.lk/2012/06/01/?fn=i1206012 கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120606071009/http://thinakaran.lk/2012/06/01/?fn=i1206012 |date=2012-06-06 }}, தினகரன், மே 31, 2012</ref>,<ref name="maalaimalar.com">[http://www.maalaimalar.com/2012/01/30150001/government-poet-kannadasan.html] {{Webarchive|url=https://web.archive.org/web/20160309061939/http://www.maalaimalar.com/2012/01/30150001/government-poet-kannadasan.html|date=2016-03-09}}, மாலைமலர், மே 31, 2012</ref>.
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி ஆச்சி (இறப்பு:[[மே 31]], [[2012]]) என்பவரோடு [[1950]] [[பிப்ரவரி 9|பிப்ரவரி 9-]]ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.<ref>{{Cite web|url=http://ariaravelan.blogspot.com/2014/02/blog-post_9.html|title=களம்: கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு|last=அரிஅரவேலன் (ariaravelan)|website=களம்|access-date=2025-06-16}}</ref> இவர்களுக்குக் கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.<ref>{{Cite web|url=http://thinakaran.lk:80/2012/06/01/?fn=i1206012|title=கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார்|website=www.thinakaran.lk|access-date=2025-06-16}}</ref><ref name="maalaimalar.com">{{Cite web|url=https://www.maalaimalar.com/news|title=இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள்- Today's Latest Breaking News in tamil|last=Maalaimalar|website=www.maalaimalar.com|language=ta|access-date=2025-06-16}}</ref>

கண்ணதாசன், '''பார்வதி''' என்பவரை [[1951]] [[நவம்பர் 11]]ஆம் நாள் <ref>கண்ணதாசன் பார்வதி மகன் அண்ணாதுரையின் கூற்று</ref> இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.<ref name="maalaimalar.com"/>
கண்ணதாசன், பார்வதி என்பவரை [[1951]] [[நவம்பர் 11|நவம்பர் 11-]]ஆம் நாள் <ref>கண்ணதாசன் பார்வதி மகன் அண்ணாதுரையின் கூற்று</ref> இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.<ref name="maalaimalar.com"/>

ஐம்பதாவது வயதில் '''புலவர் வள்ளியம்மை''' என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
ஐம்பதாவது வயதில் '''புலவர் வள்ளியம்மை''' என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

[[கம்பர்|கம்பரின்]] செய்யுளிலும், [[பாரதியார்|பாரதியாரின்]] பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

== அரசியல் ஈடுபாடு ==
== அரசியல் ஈடுபாடு ==
அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி . தான் இருந்த கட்சிகளின் தலைவர்களை , அவர்களது உண்மை சொரூபம் தெரிய வந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிடுவார். " " உதவாத பல பாடல் உணராதோர் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே " என்று தன் தவறுகளை ஒப்புக் கொண்டவர்.<ref>[https://www.vikatan.com/amp/story/government-and-politics/politics/105237-a-poet-turned-politician-kannadasan அரசியலை வெறுத்த அரசியல்வாதி]</ref><ref>[https://books.google.co.in/books?id=YrJdDwAAQBAJ&pg=PT44&lpg=PT44&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&source=bl&ots=IQqrySdRbb&sig=ACfU3U15ConpXVpePaYWH91YWP-9mClmCg&hl=ta&sa=X&ved=2ahUKEwjj3c6au97zAhXX73MBHRFVB5c4MhDoAXoECAIQAg#v=onepage&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&f=false/ கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு]</ref><ref>[https://puthu.thinnai.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/ வனவாசம்]</ref><ref>
[[கா. ந. அண்ணாதுரை|அண்ணாவின்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இருந்த கண்ணதாசன், 1961 ஏப்ரல் 9-இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். [[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வெ. கி. சம்பத்துடன்]] இணைந்து [[தமிழ்த் தேசியக் கட்சி|தமிழ் தேசிய கட்சியைத்]] தொடங்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுடன்]] இணைந்தது. காங்கிரஸ் பிளவுபட்ட போது [[இந்திரா காந்தி]] பக்கம் நின்றார். அரசியல் ரீதியாக [[ம. கோ. இராமச்சந்திரன்|எம் .ஜி. ஆரைக்]] கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றிக் கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகக் கண்ணதாசனை 1978-இல் எம்.ஜி.ஆர் நியமித்தார்.
[http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article896185.ece?service=print ஈ.வே.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்]</ref> அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை 1978இல் எம்.ஜி.ஆர் நியமித்தார்.

== மறைவு ==
== மறைவு ==
உடல்நலக் குறைவு காரணமாக 1981, [[ஜூலை 24]]இல் [[சிகாகோ]] நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். [[அக்டோபர் 20]]இல் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலிருந்து]] அவரது சடலம் [[சென்னை]]க்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் [[அக்டோபர் 22]]இல் எரியூட்டப்பட்டது.
கண்ணதாசன் உடல்நலக் குறைவு காரணமாக 1981, [[ஜூலை 24|ஜூலை 24-]]இல் [[சிகாகோ]] நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். [[அக்டோபர் 20|அக்டோபர் 20-]]இல், இவரது உடல் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலிருந்து]] [[சென்னை]]க்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் [[அக்டோபர் 22|அக்டோபர் 22-]]இல் எரியூட்டப்பட்டது.

== மணிமண்டபம் ==
== மணிமண்டபம் ==
[[தமிழ்நாடு அரசு]] கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் [[சிவகங்கை மாவட்டம்]] [[காரைக்குடி]]யில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்<ref>[http://www.tn.gov.in/tamiltngov/memorial/kannadasan.htm கண்ணதாசன் மணிமண்டபம்]</ref> அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]] அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் [[மு. கருணாநிதி|கலைஞர் கருணாநிதி]] அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா|செல்வி. ஜெயலலிதா]] அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
[[தமிழ்நாடு அரசு]] கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் [[சிவகங்கை மாவட்டம்]] [[காரைக்குடி]]யில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்<ref>[http://www.tn.gov.in/tamiltngov/memorial/kannadasan.htm கண்ணதாசன் மணிமண்டபம்]</ref> அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981-இல் முதல்வர் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆரால்]] அறிவிக்கப்பட்டு, 1990-இல் முதல்வர் [[மு. கருணாநிதி|மு. கருணாநிதியால்]] அடிக்கல் நாட்டப்பட்டு, 1992-இல் முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா|ஜெ. ஜெயலலிதாவால்]] திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2,400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.<ref>{{Cite web |url=https://www.dtnext.in/News/City/2016/10/20103933/1019676/Its-curtains-for-Madurais-Chinthamani.vpf |title=It's curtains for Madurai's Chinthamani |access-date=2020-09-16 |archive-date=2020-09-17 |archive-url=https://web.archive.org/web/20200917003422/https://www.dtnext.in/News/City/2016/10/20103933/1019676/Its-curtains-for-Madurais-Chinthamani.vpf |url-status=dead }}</ref><ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/kannadasan/|title=கவிதை கடவுள் கண்ணதாசன் {{!}} Kavingar kannadasan {{!}} kannadasan Biography|website=cinema.dinamalar.com|access-date=2025-06-16}}</ref><ref>{{Cite web|url=https://www.dinamani.com/ungalukku-theriyuma/2019/Oct/17/did-you-know-history-of-kannadhasan-3256189.html|title=மரணித்தும், மக்கள் மனங்களில் என்றென்றும் ஈரமான நினைவுகளாக கண்ணதாசன்..!|last=வெங்கடேசன்|first=ஆர்|date=2019-10-17|website=Dinamani|language=ta|access-date=2025-06-16}}</ref>

<ref>{{Cite web |url=https://www.dtnext.in/News/City/2016/10/20103933/1019676/Its-curtains-for-Madurais-Chinthamani.vpf |title=It's curtains for Madurai's Chinthamani |access-date=2020-09-16 |archive-date=2020-09-17 |archive-url=https://web.archive.org/web/20200917003422/https://www.dtnext.in/News/City/2016/10/20103933/1019676/Its-curtains-for-Madurais-Chinthamani.vpf |url-status=dead }}</ref>
<ref>https://cinema.dinamalar.com/kannadasan/</ref><ref>https://www.dinamani.com/ungalukku-theriyuma/2019/oct/17/did-you-know-history-of-kannadhasan-3256189.html</ref>
== விருதுகள் ==
== விருதுகள் ==
* சாகித்ய அகாதமி விருது (''சேரமான் காதலி'' படைப்பிற்காக)
* சாகித்ய அகாதமி விருது (''சேரமான் காதலி'' படைப்பிற்காக) (1980)

== திரைத்துறைக்கான பங்களிப்புகள் ==
== திரைத்துறைக்கான பங்களிப்புகள் ==
=== திரையிசைப் பாடல்கள் ===
=== திரையிசைப் பாடல்கள் ===
[[கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்]] ஐந்துதொகுதிகள்
[[கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்]] ஐந்து தொகுதிகள்

=== வசனம் எழுதிய திரைப்படங்கள் ===
=== வசனம் எழுதிய திரைப்படங்கள் ===
* [[நாடோடி மன்னன் (1958 திரைப்படம்)|நாடோடி மன்னன்]] (1958)
* [[நாடோடி மன்னன் (1958 திரைப்படம்)|''நாடோடி மன்னன்'']] (1958)

=== கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள் ===
=== கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள் ===
* [[மதுரை வீரன் (1956 திரைப்படம்)|மதுரை வீரன்]] 1956
* [[மதுரை வீரன் (1956 திரைப்படம்)|மதுரை வீரன்]] (1956)
* [[நானே ராஜா (1956 திரைப்படம்)|நானே ராஜா]] 1956
* நானே ராஜா (1956)
* [[ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)|ராஜா தேசிங்கு]]
* [[ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)|ராஜா தேசிங்கு]]
* மகாதேவி|(1957)
* [[மகாதேவி]] (1957)
* [[மாலையிட்ட மங்கை]]''(1958)
* [[மாலையிட்ட மங்கை]] ''(1958)
* [[கறுப்புப் பணம்]]''(1964)
* [[கறுப்புப் பணம்]] ''(1964)
* [[தெனாலி ராமன்]]''(1957)
* [[தெனாலி ராமன்]] ''(1957)
* [[தெய்வத் திருமணங்கள்]]''
* [[தெய்வத் திருமணங்கள்]]''
* [[மன்னாதி மன்னன்]]''(1960)
* [[மன்னாதி மன்னன்]] ''(1960)
* [[திருடாதே]] ``(1961)
* [[திருடாதே]] (1961)
* [[ராணி சம்யுக்தா]] ``(1962)
* [[ராணி சம்யுக்தா]] (1962)
* [[இல்லற ஜோதி]]''(1954)
* [[இல்லற ஜோதி]] ''(1954)
* லட்சுமி கல்யாணம் (1970)
* லட்சுமி கல்யாணம் (1970)

=== தயாரித்த படங்கள் ===
=== தயாரித்த படங்கள் ===
கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.<ref>கேள்வியின் நாயகன்!, ராம.கண்ணப்பன், தினமலர் வாரமலர் 2002 சூன் 23, பக். 21</ref> அவை:
கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.<ref>கேள்வியின் நாயகன்!, ராம.கண்ணப்பன், தினமலர் வாரமலர் 2002 சூன் 23, பக். 21</ref> அவை:
# [[சிவகெங்கைச் சீமை (திரைப்படம்)|''சிவகெங்கைச் சீமை'']]
# சிவகங்கை சீமை
# கவலை இல்லாத மனிதன்
# [[கவலை இல்லாத மனிதன்|''கவலை இல்லாத மனிதன்'']]
# [[கறுப்புப் பணம் (திரைப்படம்)|''கறுப்புப் பணம்'']] (1964)
# கறுப்புபணம் (1964)
# வானம்பாடி
# [[வானம்பாடி (திரைப்படம்)|''வானம்பாடி'']]
# மாலையிட்ட மங்கை (1958)
# [[மாலையிட்ட மங்கை|''மாலையிட்ட மங்கை'']] (1958)
# [[இரத்தத் திலகம்|இரத்தத்திலகம்]]
# ரத்தத்திலகம்

==பாடலாசிரியர் பணி==
==பாடலாசிரியர் பணி==
மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்
[[மூன்றாம் பிறை (திரைப்படம்)|''மூன்றாம் பிறை'']] திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்

==இலக்கியப் படைப்புகள்==
==இலக்கியப் படைப்புகள்==
=== கவிதை நூல்கள் ===
=== கவிதை நூல்கள் ===
==== காப்பியங்கள் ====
==== காப்பியங்கள் ====
# ஆட்டனத்தி ஆதிமந்தி
# ''ஆட்டனத்தி ஆதிமந்தி''
# [[இயேசு காவியம்]]
# [[இயேசு காவியம்|''இயேசு காவியம்'']]
# ஐங்குறுங்காப்பியம்
# ''ஐங்குறுங்காப்பியம்''
# கல்லக்குடி மகா காவியம்
# ''கல்லக்குடி மகா காவியம்''
# கிழவன் சேதுபதி
# ''கிழவன் சேதுபதி''
# பாண்டிமாதேவி
# ''பாண்டிமாதேவி''
# பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
# ''பெரும்பயணம்'' (1955), அருணோதயம், சென்னை - 14.
# மலர்கள்
# ''மலர்கள்''
# மாங்கனி
# ''மாங்கனி''
# முற்றுப்பெறாத காவியங்கள்
# ''முற்றுப்பெறாத காவியங்கள்''

==== தொகுப்புகள் ====
==== தொகுப்புகள் ====
# [[கண்ணதாசன் கவிதைகள் (நூல்)|கண்ணதாசன் கவிதைகள்]] (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
# [[கண்ணதாசன் கவிதைகள் (நூல்)|''கண்ணதாசன் கவிதைகள்'']] (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
# கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
# ''கண்ணதாசன் கவிதைகள்'': இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
# கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
# ''கண்ணதாசன் கவிதைகள்'': முதலிரு தொகுதிகள்
# கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
# கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
# கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
# ''கண்ணதாசன் கவிதைகள்'': நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
# கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
# கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
# கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
# ''கண்ணதாசன் கவிதைகள்'': ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
# கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
# ''கண்ணதாசன் கவிதைகள்'': ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
# பாடிக்கொடுத்த மங்களங்கள்
# ''பாடிக்கொடுத்த மங்களங்கள்''

==== சிற்றிலக்கியங்கள் ====
==== சிற்றிலக்கியங்கள் ====
# அம்பிகை அழகுதரிசனம்
# ''அம்பிகை அழகுதரிசனம்''
# கிருஷ்ண அந்தாதி
# ''கிருஷ்ண அந்தாதி''
# கிருஷ்ண கானம்
# ''கிருஷ்ண கானம்''
# கிருஷ்ண மணிமாலை
# ''கிருஷ்ண மணிமாலை''
# கோபியர் கொஞ்சும் ரமணன், 1978 சனவரி முதல், கண்ணதாசன் இதழ்
# ''கோபியர் கொஞ்சும் ரமணன், 1978 சனவரி முதல், கண்ணதாசன் இதழ்''
# ஸ்ரீகிருஷ்ண கவசம்
# ''ஸ்ரீகிருஷ்ண கவசம்''
# ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
# ''ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி''
# ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
# ''ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்''
# தைப்பாவை
# ''தைப்பாவை''

==== கவிதை நாடகம் ====
==== கவிதை நாடகம் ====
# கவிதாஞ்சலி
# ''கவிதாஞ்சலி''

==== மொழிபெயர்ப்பு ====
==== மொழிபெயர்ப்பு ====
# பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
# ''பொன்மழை'' (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
# பஜகோவிந்தம்
# ''பஜகோவிந்தம்''

=== புதினங்கள் ===
=== புதினங்கள் ===
# அதைவிட ரகசியம்
# ''அதைவிட ரகசியம்''
# அரங்கமும் அந்தரங்கமும்
# ''அரங்கமும் அந்தரங்கமும்''
# [[அவளுக்காக ஒரு பாடல் (நூல்)|அவளுக்காக ஒரு பாடல்]]
# [[அவளுக்காக ஒரு பாடல் (நூல்)|''அவளுக்காக ஒரு பாடல்'']]
# அவள் ஒரு இந்துப் பெண்
# ''அவள் ஒரு இந்துப் பெண்''
# ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
# ''ஆச்சி'' (வானதி பதிப்பகம், சென்னை)
# ஆயிரங்கால் மண்டபம்
# ''ஆயிரங்கால் மண்டபம்''
# ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
# ''ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி'', 1956, அருணோதயம், சென்னை.
# ஊமையன்கோட்டை
# ''ஊமையன்கோட்டை''
# என்னோட ராவுகள், 1978 நவம்பர், கண்ணதாசன் இதழ்
# ''என்னோட ராவுகள்'', 1978 நவம்பர், கண்ணதாசன் இதழ்
# ஒரு கவிஞனின் கதை
# ''ஒரு கவிஞனின் கதை''
# கடல் கொண்ட தென்னாடு
# ''கடல் கொண்ட தென்னாடு''
# காமினி காஞ்சனா
# ''காமினி காஞ்சனா''
# சரசுவின் செளந்தர்ய லஹரி
# ''சரசுவின் செளந்தர்ய லஹரி''
# சிவப்புக்கல் மூக்குத்தி, காமதேனு பிரசுரம், சென்னை 17
# ''சிவப்புக்கல் மூக்குத்தி'', காமதேனு பிரசுரம், சென்னை 17
# சிங்காரி பார்த்த சென்னை
# ''சிங்காரி பார்த்த சென்னை''
# சுருதி சேராத ராகங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17
# ''சுருதி சேராத ராகங்கள்'', காமதேனு பிரசுரம், சென்னை 17
# சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
# [[சேரமான் காதலி|''சேரமான் காதலி'']] (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
# தெய்வத் திருமணங்கள்
# ''தெய்வத் திருமணங்கள்''
# நடந்த கதை
# ''நடந்த கதை''
# பாரிமலைக்கொடி
# ''பாரிமலைக்கொடி''
# பிருந்தாவனம்
# ''பிருந்தாவனம்''
# மிசா
# ''மிசா''
# முப்பது நாளும் பவுர்ணமி
# ''முப்பது நாளும் பவுர்ணமி''
# ரத்த புஷ்பங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17
# ''ரத்த புஷ்பங்கள்'', காமதேனு பிரசுரம், சென்னை 17
# விளக்கு மட்டுமா சிவப்பு?
# ''விளக்கு மட்டுமா சிவப்பு?''
# வேலங்குடித் திருவிழா
# ''வேலங்குடித் திருவிழா''
# ஸ்வர்ண சரஸ்வதி
# ''ஸ்வர்ண சரஸ்வதி''

=== சிறுகதைகள் ===
=== சிறுகதைகள் ===
# ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.
# ''ஈழத்துராணி'' (1954), அருணோதயம், சென்னை.
# ஒரு நதியின் கதை
# ''ஒரு நதியின் கதை''
# கண்ணதாசன் கதைகள்
# ''கண்ணதாசன் கதைகள்''
# காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
# ''காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்''
# [[குட்டிக்கதைகள் (நூல்)|குட்டிக்கதைகள்]]
# [[குட்டிக்கதைகள் (நூல்)|''குட்டிக்கதைகள்'']]
# பேனா நாட்டியம்
# ''பேனா நாட்டியம்''
# மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
# ''மனசுக்குத் தூக்கமில்லை'' (வானதி பதிப்பகம், சென்னை)
# செண்பகத்தம்மன் கதை
# ''செண்பகத்தம்மன் கதை''
# செய்திக்கதைகள்
# ''செய்திக்கதைகள்''
# தர்மரின் வனவாசம்
# ''தர்மரின் வனவாசம்''

=== தன்வரலாறு===
=== தன்வரலாறு===
# எனது வசந்த காலங்கள்
# ''எனது வசந்த காலங்கள்''
# வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
# ''வனவாசம்'' (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
# எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
# ''எனது சுயசரிதம்'' (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
# மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
# ''மனவாசம்'' (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

===கட்டுரைகள்===
===கட்டுரைகள்===
# அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
# ''அந்தி, சந்தி, அர்த்தஜாமம்''
# இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை.
# ''இலக்கியத்தில் காதல்'', 1956, அருணோதயம், சென்னை.
# இலக்கிய யுத்தங்கள்
# ''இலக்கிய யுத்தங்கள்''
# எண்ணங்கள் 1000
# ''எண்ணங்கள் 1000''
# கடைசிப்பக்கம்
# ''கடைசிப்பக்கம்''
# கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை
# ''கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை''
# கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
# ''கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்''
# காதல் பலவிதம் காதலிகள் பல ரகம், 1978 ஏப்ரல், கண்ணதாசன் இதழ்
# ''காதல் பலவிதம் காதலிகள் பல ரகம்'', 1978 ஏப்ரல், கண்ணதாசன் இதழ்
# கூட்டுக்குரல்; அருணோதயம், சென்னை.
# ''கூட்டுக்குரல்,'' அருணோதயம், சென்னை.
# குடும்பசுகம்
# ''குடும்பசுகம்''
# சந்தித்தேன் சிந்தித்தேன்
# ''சந்தித்தேன் சிந்தித்தேன்''
# சுகமான சிந்தனைகள்
# ''சுகமான சிந்தனைகள்''
# செப்புமொழிகள்
# ''செப்புமொழிகள்''
# ஞானமாலிகா
# ''ஞானமாலிகா''
# ஞானரஸமும் காமரஸமும், 1978 பிப்ரவரி, கண்ணதாசன் இதழ்
# ''ஞானரஸமும் காமரஸமும்'', 1978 பிப்ரவரி, கண்ணதாசன் இதழ்
# தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை.
# ''தமிழர் திருமணமும் தாலியு''ம், 1956, அருணோதயம், சென்னை.
# தென்றல் கட்டுரைகள்
# ''தென்றல் கட்டுரைகள்''
# தெய்வதரிசனம்
# ''தெய்வதரிசனம்''
# தேவதாசிமுறை மீண்டும் வேண்டும், 1978 சூலை, கண்ணதாசன் இதழ்
# ''தேவதாசிமுறை மீண்டும் வேண்டும்'', 1978 சூலை, கண்ணதாசன் இதழ்
# தோட்டத்து மலர்கள்
# ''தோட்டத்து மலர்கள்''
# நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
# ''நம்பிக்கை மலர்கள்'' (வானதி பதிப்பகம், சென்னை)
# நான் இறைவனைச் சந்திக்கிறேன்
# ''நான் இறைவனைச் சந்திக்கிறேன்''
# நான் பார்த்த அரசியல் - முன்பாதி
# ''நான் பார்த்த அரசியல்'' - முன்பாதி
# நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
# ''நான் பார்த்த அரசியல்'' (பின்பாதி)
# நான் ரசித்த வர்ணனைகள், 1978 மார்ச், கண்ணதாசன் இதழ்
# ''நான் ரசித்த வர்ணனைகள்'', 1978 மார்ச், கண்ணதாசன் இதழ்
# பயணங்கள்
# ''பயணங்கள்''
# புஷ்பமாலிகா
# ''புஷ்பமாலிகா''
# போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
# ''போய் வருகிறேன்'', (1960) காவியக்கழகம், சென்னை
# மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
# ''மனம்போல வாழ்வு'' (வானதி பதிப்பகம், சென்னை)
# ராகமாலிகா
# ''ராகமாலிகா''
# வாழ்க்கை என்னும் சோலையிலே
# ''வாழ்க்கை என்னும் சோலையிலே''

=== சமயம் ===
=== சமயம் ===
# [[அர்த்தமுள்ள இந்து மதம் (நூல்)|அர்த்தமுள்ள இந்து மதம்]] 1 :
# ''[[அர்த்தமுள்ள இந்து மதம் (நூல்)|அர்த்தமுள்ள இந்து மதம்]] 1''
# அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
# ''அர்த்தமுள்ள இந்து மதம் 2''
# அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
# ''அர்த்தமுள்ள இந்து மதம் 3''
# அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
# ''அர்த்தமுள்ள இந்து மதம் 4: துன்பங்களிலிருந்து விடுதலை''
# அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
# ''அர்த்தமுள்ள இந்து மதம் 5: ஞானம் பிறந்த கதை''
# அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
# ''அர்த்தமுள்ள இந்து மதம் 6: நெஞ்சுக்கு நிம்மதி''
# அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
# ''அர்த்தமுள்ள இந்து மதம் 7: சுகமான சிந்தனைகள்''
# அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
# ''அர்த்தமுள்ள இந்து மதம் 8: போகம் ரோகம் யோகம்''
# அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
# ''அர்த்தமுள்ள இந்து மதம் 9: ஞானத்தைத்தேடி''
# அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்
# ''அர்த்தமுள்ள இந்து மதம்10: உன்னையே நீ அறிவாய்''

=== நாடகங்கள் ===
=== நாடகங்கள் ===
# அனார்கலி
# ''அனார்கலி''
# சிவகங்கைச்சீமை
# ''சிவகங்கைச்சீமை''
# ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
# ''ராஜ தண்டனை'', 1956, அருணோதயம், சென்னை.

=== உரை நூல்கள்===
=== உரை நூல்கள்===
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
# அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
# ''அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி''
# ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
# ''ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்''
# ஆண்டாள் திருப்பாவை
# ''ஆண்டாள் திருப்பாவை''
# எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ்
# ''எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள்'', 1978, கண்ணதாசன் இதழ்
# கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ்
# ''கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி'', 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ்
# சங்கர பொக்கிஷம்
# ''சங்கர பொக்கிஷம்''
# சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
# ''சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்''
# தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ்
# ''தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது'', 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ்
# திருக்குறள் காமத்துப்பால்
# ''திருக்குறள் காமத்துப்பால்''
# பகவத் கீதை
# ''பகவத் கீதை''
# மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ்
# மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ்

=== பேட்டிகள் ===
=== பேட்டிகள் ===
# கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
# ''கண்ணதாசன் பேட்டிகள்'' - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
# சந்தித்தேன் சிந்தித்தேன்
# ''சந்தித்தேன் சிந்தித்தேன்''

=== வினா-விடை===
=== வினா-விடை===
# ஐயம் அகற்று
# ''ஐயம் அகற்று''
# கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
# ''கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்''

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

== வெளியிணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilnation.co/hundredtamils/kannadasan.htm Tamilnation.org கண்ணதாசன் பற்றிய கட்டுரை]
* [http://www.tamilnation.co/hundredtamils/kannadasan.htm Tamilnation.org கண்ணதாசன் பற்றிய கட்டுரை]
{{சாகித்திய அகாதமி விருது }}
{{சாகித்திய அகாதமி விருது }}
வரிசை 263: வரிசை 263:
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:1927 பிறப்புகள்]]
[[பகுப்பு:1981 இறப்புகள்]]
[[பகுப்பு:1981 இறப்புகள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]

18:26, 7 சூலை 2025 இல் நிலவும் திருத்தம்

கண்ணதாசன்
இயற்பெயர் கண்ணதாசன்
பிறப்புபெயர் முத்தையா
பிறந்ததிகதி (1927-06-24)24 சூன் 1927
பிறந்தஇடம் சிறுகூடல்பட்டி, திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு 17 October 1981(1981-10-17) (aged 54)
புனைபெயர் காரை முத்துப்புலவர்
வணங்காமுடி
கனகப்பிரியன்
பார்வதிநாதன்
ஆரோக்கியசாமி
பணி கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர்.
தேசியம் இந்தியர்
குடியுரிமை  இந்தியா (1927-1981; இவரது மரணம்)
கல்வி எட்டாம் வகுப்பு வரை
கல்வி நிலையம் சுப்பிரமணியன் செட்டியார் குருகுலம், அமராவதிபுதூர்.
அரசியல்கட்சி திக<>திமுக<>காங்கிரஸ் கட்சி<>நிறுவன காங்கிரஸ்
குறிப்பிடத்தக்க விருதுகள் சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1968 குழந்தைக்காக

சாகித்திய அகாதமி விருது
1980 சேரமான் காதலி
பெற்றோர் சாத்தப்பச் செட்டியார்
விசாலாட்சி ஆச்சி
பிள்ளைகள் 15
கண்மணி சுப்பு
கலைவாணன்
மரு.இராமசாமி
வெங்கடாசலம்
அலமேலு
தேனம்மை
விசாலாட்சி
காந்தி
கமல்
அண்ணாதுரை
கோபி
சீனிவாசன்
ரேவதி
கலைச்செல்வி
விசாலி

கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1]). இவருடன் உடன்பிறந்தோர் பத்து பேர். சிறு வயதில் இவரைச் சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958)[2] என்பவர் 7000 ரூபாய்க்குத் தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியைச் சிறுகூடல்பட்டியில் பயின்றார். அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943-ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்குச் சென்றபோது வைத்துக் கொண்ட புனைப்பெயர் தான் கண்ணதாசன்.[3]

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி ஆச்சி (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9-ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்குக் கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.[5][6]

கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11-ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]

ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

அரசியல் ஈடுபாடு

அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த கண்ணதாசன், 1961 ஏப்ரல் 9-இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ. வெ. கி. சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியைத் தொடங்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவுபட்ட போது இந்திரா காந்தி பக்கம் நின்றார். அரசியல் ரீதியாக எம் .ஜி. ஆரைக் கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றிக் கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகக் கண்ணதாசனை 1978-இல் எம்.ஜி.ஆர் நியமித்தார்.

மறைவு

கண்ணதாசன் உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24-இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20-இல், இவரது உடல் அமெரிக்காவிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22-இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[8] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981-இல் முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டு, 1990-இல் முதல்வர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992-இல் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2,400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.[9][10][11]

விருதுகள்

• சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக) (1980)

திரைத்துறைக்கான பங்களிப்புகள்

திரையிசைப் பாடல்கள்

கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்து தொகுதிகள்

வசனம் எழுதிய திரைப்படங்கள்

கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்

தயாரித்த படங்கள்

கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.[12] அவை:

1. சிவகெங்கைச் சீமை
2. கவலை இல்லாத மனிதன்
3. கறுப்புப் பணம் (1964)
4. வானம்பாடி
5. மாலையிட்ட மங்கை (1958)
6. இரத்தத்திலகம்

பாடலாசிரியர் பணி

மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்

இலக்கியப் படைப்புகள்

கவிதை நூல்கள்

காப்பியங்கள்

1. ஆட்டனத்தி ஆதிமந்தி
2. இயேசு காவியம்
3. ஐங்குறுங்காப்பியம்
4. கல்லக்குடி மகா காவியம்
5. கிழவன் சேதுபதி
6. பாண்டிமாதேவி
7. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
8. மலர்கள்
9. மாங்கனி
10. முற்றுப்பெறாத காவியங்கள்

தொகுப்புகள்

1. கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
5. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
9. பாடிக்கொடுத்த மங்களங்கள்

சிற்றிலக்கியங்கள்

1. அம்பிகை அழகுதரிசனம்
2. கிருஷ்ண அந்தாதி
3. கிருஷ்ண கானம்
4. கிருஷ்ண மணிமாலை
5. கோபியர் கொஞ்சும் ரமணன், 1978 சனவரி முதல், கண்ணதாசன் இதழ்
6. ஸ்ரீகிருஷ்ண கவசம்
7. ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
8. ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
9. தைப்பாவை

கவிதை நாடகம்

1. கவிதாஞ்சலி

மொழிபெயர்ப்பு

1. பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
2. பஜகோவிந்தம்

புதினங்கள்

1. அதைவிட ரகசியம்
2. அரங்கமும் அந்தரங்கமும்
3. அவளுக்காக ஒரு பாடல்
4. அவள் ஒரு இந்துப் பெண்
5. ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
6. ஆயிரங்கால் மண்டபம்
7. ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
8. ஊமையன்கோட்டை
9. என்னோட ராவுகள், 1978 நவம்பர், கண்ணதாசன் இதழ்
10. ஒரு கவிஞனின் கதை
11. கடல் கொண்ட தென்னாடு
12. காமினி காஞ்சனா
13. சரசுவின் செளந்தர்ய லஹரி
14. சிவப்புக்கல் மூக்குத்தி, காமதேனு பிரசுரம், சென்னை 17
15. சிங்காரி பார்த்த சென்னை
16. சுருதி சேராத ராகங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17
17. சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
18. தெய்வத் திருமணங்கள்
19. நடந்த கதை
20. பாரிமலைக்கொடி
21. பிருந்தாவனம்
22. மிசா
23. முப்பது நாளும் பவுர்ணமி
24. ரத்த புஷ்பங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17
25. விளக்கு மட்டுமா சிவப்பு?
26. வேலங்குடித் திருவிழா
27. ஸ்வர்ண சரஸ்வதி

சிறுகதைகள்

1. ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.
2. ஒரு நதியின் கதை
3. கண்ணதாசன் கதைகள்
4. காதல் பலவிதம் - காதலிகள் பலரகம்
5. குட்டிக்கதைகள்
6. பேனா நாட்டியம்
7. மனசுக்குத் தூக்கமில்லை (வானதி பதிப்பகம், சென்னை)
8. செண்பகத்தம்மன் கதை
9. செய்திக்கதைகள்
10. தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

1. எனது வசந்த காலங்கள்
2. வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
3. எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
4. மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)

கட்டுரைகள்

1. அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
2. இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை.
3. இலக்கிய யுத்தங்கள்
4. எண்ணங்கள் 1000
5. கடைசிப்பக்கம்
6. கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை
7. கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
8. காதல் பலவிதம் காதலிகள் பல ரகம், 1978 ஏப்ரல், கண்ணதாசன் இதழ்
9. கூட்டுக்குரல், அருணோதயம், சென்னை.
10. குடும்பசுகம்
11. சந்தித்தேன் சிந்தித்தேன்
12. சுகமான சிந்தனைகள்
13. செப்புமொழிகள்
14. ஞானமாலிகா
15. ஞானரஸமும் காமரஸமும், 1978 பிப்ரவரி, கண்ணதாசன் இதழ்
16. தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை.
17. தென்றல் கட்டுரைகள்
18. தெய்வதரிசனம்
19. தேவதாசிமுறை மீண்டும் வேண்டும், 1978 சூலை, கண்ணதாசன் இதழ்
20. தோட்டத்து மலர்கள்
21. நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
22. நான் இறைவனைச் சந்திக்கிறேன்
23. நான் பார்த்த அரசியல் - முன்பாதி
24. நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
25. நான் ரசித்த வர்ணனைகள், 1978 மார்ச், கண்ணதாசன் இதழ்
26. பயணங்கள்
27. புஷ்பமாலிகா
28. போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
29. மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
30. ராகமாலிகா
31. வாழ்க்கை என்னும் சோலையிலே

சமயம்

1. அர்த்தமுள்ள இந்து மதம் 1
2. அர்த்தமுள்ள இந்து மதம் 2
3. அர்த்தமுள்ள இந்து மதம் 3
4. அர்த்தமுள்ள இந்து மதம் 4: துன்பங்களிலிருந்து விடுதலை
5. அர்த்தமுள்ள இந்து மதம் 5: ஞானம் பிறந்த கதை
6. அர்த்தமுள்ள இந்து மதம் 6: நெஞ்சுக்கு நிம்மதி
7. அர்த்தமுள்ள இந்து மதம் 7: சுகமான சிந்தனைகள்
8. அர்த்தமுள்ள இந்து மதம் 8: போகம் ரோகம் யோகம்
9. அர்த்தமுள்ள இந்து மதம் 9: ஞானத்தைத்தேடி
10. அர்த்தமுள்ள இந்து மதம்10: உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

1. அனார்கலி
2. சிவகங்கைச்சீமை
3. ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.

உரை நூல்கள்

கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

1. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
2. ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
3. ஆண்டாள் திருப்பாவை
4. எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ்
5. கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ்
6. சங்கர பொக்கிஷம்
7. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
8. தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ்
9. திருக்குறள் காமத்துப்பால்
10. பகவத் கீதை
11. மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ்

பேட்டிகள்

1. கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
2. சந்தித்தேன் சிந்தித்தேன்

வினா-விடை

1. ஐயம் அகற்று
2. கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

மேற்கோள்கள்

1. திராவிடநாடு (இதழ்) நாள்:13-2-1955, பக்கம் 6
2. திராவிடநாடு (இதழ்) 4-1-1959, பக்.16
3. "சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009". Retrieved 14 சூன் 2018.
4. அரிஅரவேலன் (ariaravelan). "களம்: கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு". களம். Retrieved 2025-06-16.
5. "கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார்". www.thinakaran.lk. Retrieved 2025-06-16.
6. 6.0 6.1 Maalaimalar. "இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள்- Today's Latest Breaking News in tamil". www.maalaimalar.com. Retrieved 2025-06-16.
7. கண்ணதாசன் பார்வதி மகன் அண்ணாதுரையின் கூற்று
8. கண்ணதாசன் மணிமண்டபம்
9. "It's curtains for Madurai's Chinthamani". Archived from the original on 2020-09-17. Retrieved 2020-09-16.
10. "கவிதை கடவுள் கண்ணதாசன் | Kavingar kannadasan | kannadasan Biography". cinema.dinamalar.com. Retrieved 2025-06-16.
11. வெங்கடேசன், ஆர் (2019-10-17). "மரணித்தும், மக்கள் மனங்களில் என்றென்றும் ஈரமான நினைவுகளாக கண்ணதாசன்..!". Dinamani. Retrieved 2025-06-16.
12. கேள்வியின் நாயகன்!, ராம.கண்ணப்பன், தினமலர் வாரமலர் 2002 சூன் 23, பக். 21

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கண்ணதாசன்&oldid=312063" இலிருந்து மீள்விக்கப்பட்டது