சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp1 removed Category:கணக் கோட்பாடு; added Category:கணக் கோட்பாட்டு அடிப்படை கருத்துருக்கள் using HotCat |
"thumb|150px|சிவப்பு நிற வளைவரை கார்ட்டீசியன் தளத்தில் வரையப்பட்ட ''f'' சார்பின் [[சார்பின் வரைபடம்|வரைபடம். இவ்வளைவரையின் மீதமையும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 115:
ஆட்களம் ''X'' [[வெற்றுக் கணம்|வெற்றுக்கணமாக]] இருக்கலாம். ''X'' = ∅ எனில் ''F'' = ∅. இணையாட்களம் ''Y'' = ∅ எனில் ''X'' = ∅ மற்றும் ''F'' = ∅. இத்தைகைய ''வெற்றுச்சார்புகள்'' பொதுவாக காணப்படுவதில்லை என்றாலும் கொள்கையளவில் அவை உள்ளதாகக் எடுத்துக்கொள்ளப்படுன்றன.
ஒரு சார்பின் முறையான விளக்கமானது அச்சார்பின் பெயர், ஆட்களம், இணையாட்களம் மற்றும் இணைக்கும் விதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கீழே தரப்பட்டுள்ள குறியீடு இரு பகுதிகளைக் கொண்டுள்ளது:
| |||