கேமரன் வைட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT சி →சான்றுகள்: clean up and re-categorisation per CFD using AWB |
"{{Use dmy dates|date=சனவரி 2011}} {{Infobox cricketer biography | playername = கமரூன் வைட் | image = Cameron White.jpg | imagealt = A man is peering in front of him, holding a drinks bottle with a yellow liquid in. He is wearing a dark blue t-shirt with gold piping, and four logos on it. He is also..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 104:
== சர்வதேச போட்டிகள் ==
2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .அக்டோபர் 9, [[பெங்களூர்|பெங்களூரு]] சின்னசுவாமி துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இந்தியயத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 13 பந்துகளில் ஆறு ஓட்டங்களை எடுத்து சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 13 ஓவர்களை வீசி 39 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டிசமனில் முடிந்தது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/13874/scorecard/345669/india-vs-australia-1st-test-australia-tour-of-india-2008-09|title=Full Scorecard of India vs Australia 1st Test 2008 - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-29}}</ref> 2008 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 6, நக்பூர் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இந்தியயத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நன்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியியின் முதல் ஆட்டப் பகுதியில் 133 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்து [[ஹர்பஜன் சிங்]] பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்களை வீசி 24 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இரண்டாவது ஆட்டப் பகுதியில் இரண்டு ஓவர்களை வீசி 15 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி 172 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/13874/scorecard/345672/india-vs-australia-4th-test-australia-tour-of-india-2008-09|title=Full Scorecard of India vs Australia 4th Test 2008 - Score Report {{!}} ESPNcricinfo.com|website=ESPNcricinfo|language=en|access-date=2019-10-29}}</ref>
| |||