கன்னடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kurinjinet
 
No edit summary
 
வரிசை 48:
இலக்கிய வகையில், பொ.ஊ. 700 ஆம் ஆண்டளவில் திரிபாதி சந்தத்தில் கப்பெ அரபட்டா எழுதிய பாடல்கள் பழமையானவை. ஆனால் இன்று கிடைத்துள்ளவற்றுள் நிருபதுங்க அமோகவர்ஷா என்னும் அரசனால் பொ.ஊ. 850 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கவிராஜமார்கம் என்னும் நூலே பழமையானது. பொ.ஊ. 900ல் சிரவணபலகுலாவைச் சேர்ந்த பத்திரபாஃகுவின் வாழ்க்கையை விளக்கும், சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே (?) என்னும் நூல் அடுத்ததாக உள்ள பழமையான நூல் ஆகும்.
 
=== தற்கால இலக்கியம் ===
20 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தில் கன்னடம் முன்னணி வகிக்கும் ஓர் இந்திய மொழி ஆகும். இந்தியாவில் எம்மொழியினும் அதிக எண்ணிக்கையில் ஞானபீடப் பரிசுப் பெற்ற மொழி கன்னடம் ஆகும். இதுவரை 7 இலக்கிய எழுத்தாளர்கள் ஞானபீடப் பரிசுகள் பெற்றுள்ளனர். இது தவிர 48 சாகித்திய அகாதமிப் பரிசகளும் பெற்றுள்ளது.
 
வரிசை 62:
 
== மொழி ==
=== உயிர் எழுத்துக்கள் ===
கன்னடத்தில் 13 உயிர் எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்களை ஸ்வர என்று அழைக்கின்றனர். அவையாவன:
[[படிமம்:DravidianTree.png|thumb|350x350px|திராவிடக் குடும்ப மொழிகள்]]
வரிசை 85:
# விசர்கம்: <span style="font-size:200%"> ಃ </span> (ஃ)
 
=== மெய் எழுத்துக்கள் ===
கன்னட மொழியில் தமிழில் உள்ள க,ச,ட,த,ப ஆகிய ஐந்து வல்லின எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் நான்கு விதமாக வேறுபடுத்திக் காட்டுவர்.
{| class="wikitable"
வரிசை 144:
== பேச்சுக் கன்னடம் ==
கன்னடத்தின் எழுத்துருவம் தெலுங்கை ஒத்துள்ளபோதிலும் பேச்சுக் கன்னடம் தமிழை ஓரளவு ஒத்தாகும்.
=== எண்கள் ===
# - ஒந்து (ஒன்று {{த}})
# - எரடு (இரண்டு {{த}})
வரிசை 158:
# - ஸாவிரா (ஆயிரம் {{த}})
 
=== பொதுவானவை ===
* நானு - நான் {{த}}
* குத்கொலி - அமருங்கள் (பேச்சுத் தமிழ்: உக்காருங்க, [[சென்னை]], [[செங்கல்பட்டு]]த் தமிழில் குந்து, குந்திக்கோங்க) {{த}}
"https://tamilar.wiki/w/கன்னடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது