காயாமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (11) using AWB |
No edit summary |
||
வரிசை 72:
== குடிமையியல் ==
காயாமொழியின் மொத்த மக்கள் தொகை 5497.இதில் ஆண்கள் 2,552 மற்றும் பெண்கள் 2,945. எழுத்தறிவு 85%
காயாமொழி கிராமப் பஞ்சாயத்தின் கீழ் வரும் தெருக்கள் பின்வருமாறு:
*ஆறுமுகபுரம்
வரிசை 186:
== வசதிகள் & பயன்பாடுகள் ==
வரிசை 211:
காயாமொழிக்கு அருகே திருச்செந்தூரில் ஆதித்தனார் அறக்கட்டளையின்<ref>{{Cite web|url=https://www.aei.edu.in/|title=Aditanar Educational trust|first=Aditanar Trust|date=March 2022|website=Aditanar educational institutions}}</ref> கீழ் இயங்கும் ஆதித்தனார் அரசு ஆடவர் கலை அறிவியல் கல்லூரி, கோவிந்தம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆதித்தனார் உடற்பயிற்சி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
1) அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காயாமொழி<ref>{{Cite web|url=https://www.aarogya.us/hospitals/kayamozhi-community-health-center-tiruchendur|title=Kayamozhi Community Health Center - Address and Reviews - Opp. Govt. Boys Higher Secondary School, Kayamozhi, Tiruchendur, Tiruchendur, Thoothukkudi, Tamil Nadu - Phone Number - TabletWise|website=aarogya.us|language=en|access-date=2022-02-18}}</ref><ref>{{Cite web|url=https://www.indiainfo.net/place/kayamozhi-phc-4674921|title=kayamozhi phc, Kayamozhi - Hospital in Tuticorin|website=www.indiainfo.net|access-date=2022-02-18}}</ref>.
வரிசை 220:
2) அரசு கால்நடை மருத்துவமனையும் <ref>{{Cite web|url=https://www.indiainfo.net/place/veterinary-dispensary-nalumavadi-6400973|title=Veterinary Dispensary Nalumavadi, Kayamozhi - Animal hospital in Tuticorin|website=www.indiainfo.net|access-date=2022-02-18}}</ref> காயாமொழியில் அமைந்துள்ளது.
காயாமொழி குமாரசாமிபுரம் & முஸ்லிம் தெருவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. தூய்மையான குடிநீர் சிறந்த முறையில் சுத்திகரிக்கப்பட்டு குறைந்த செலவில் வழங்கப்படுகிறது.
1) குமாரசாமிபுரம் நியாய விலை கடை
2) வள்ளுவர் நகர்<ref name="pincodes.org">{{Cite web|url=https://pincodes.org/tamil-nadu/tuticorin/tiruchendur/co-op-society-ration-shop-valluvar-nagar-kayamozhi-05-zip/|title=Co Op Society, Ration Shop, Valluvar Nagar, Kayamozhi Pincode {{!}} Tiruchendur, Tuticorin, Tamil Nadu 05|website=pincodes.org|language=en|access-date=2022-02-18}}</ref> நியாய விலைக்கடை ஆகிய இரண்டும் காயாமொழியின் அரசு நியாய விலை கடைகள் ஆகும்.
காயாமொழி சிவப்பு மணல் குன்றுகளின் சிறு பகுதியானது விளையாட்டு திடலாக செயல்படுகிறது. மட்டைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் விளையாடப்படுகிறது. மேலும் அதற்கான வசதிகளும் அமையப்பெற்றுள்ளது.
1) தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி<ref>{{Cite web|url=https://www.tmbl.in/network_info/code-24/branch_atm_network_complete_information.html|title=TMB Kayamozhi Branch {{!}} Tamilnad Mercantile Bank Ltd.|last=Lohia|first=Ganesh B.|website=www.tmbl.in|language=en|access-date=2022-02-18}}</ref>, காயாமொழி.
வரிசை 244:
இதுதவிர இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பரமன்குறிச்சியிலும் எஸ் பி ஐ வங்கி, இந்தியன், கனரா & ஐசிஐசிஐ வங்கிகள் திருச்செந்தூரிலும் அமைந்துள்ளது.
1) காயாமொழி வேளாண் கூட்டுறவு வங்கி
வரிசை 251:
ஆகியவை காயாமொழி ஊராட்சியின் இ சேவை மையங்களாக செயல்படுகிறது.
காயாமொழி மின்உற்பத்தி அலுவலகம்<ref>{{Cite web|url=https://www.veethi.com/tneb-kayamozhi/YP156207|title=TNEB Kayamozhi in Thoothukudi {{!}} Veethi|website=www.veethi.com|access-date=2022-02-18}}</ref> சுற்றுவட்டார குக்கிராமங்களின் மின்உற்பத்தி & அதன் கட்டணம் பெறும் தலைமை இடமாகும்.
காயாமொழியில் இரண்டு நூலகங்கள் உள்ளன. ஒன்று சி பா ஆதித்தனார் பள்ளி அருகிலும் மற்றொன்று டி எம் பி வங்கி(காயாமொழி பஜார்) <ref>{{Cite web|url=https://pincodeno.com/tamil-nadu/tuticorin/kayamozhi-library-bazar-street-pincode|title=Pincode of Kayamozhi Library Bazar Street, Tuticorin, Tamil Nadu, India|website=pincodeno.com|access-date=2022-02-23}}</ref> அருகிலும் அமைந்துள்ளது.
1) அரசு மாணவர் விடுதி<ref>{{Cite web|url=https://www.pin-code.net.in/govt-boys-hostel-sivanthi-aditanar-boys-hss-kayamozhi-tiruchendur-pincode-628205|title=Govt Boys hostel Sivanthi aditanar boys HSS Kayamozhi Tiruchendur TUTICORIN pincode 628205|website=www.pin-code.net.in|access-date=2022-02-23|archive-date=2022-02-23|archive-url=https://web.archive.org/web/20220223035639/https://www.pin-code.net.in/govt-boys-hostel-sivanthi-aditanar-boys-hss-kayamozhi-tiruchendur-pincode-628205|url-status=}}</ref> 2) அரசு மாணவியர் விடுதி<ref>{{Cite web|url=https://pincodeno.com/tamil-nadu/tuticorin/kayamozhi/kayamozhi-girls-hostel-pry-health-centre-santhi-compound-pincode|title=Pincode of Kayamozhi Girls Hostel,pry Health Centre Santhi Compound, Kayamozhi, Tuticorin, Tamil Nadu, India|website=pincodeno.com|access-date=2022-02-23}}</ref> ஆகிய இரண்டு விடுதிகள் பள்ளி மாணாக்கர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
1) பா. இராமச்சந்திர ஆதித்தனார் திருமண மண்டபம், காயாமொழி<ref>{{Cite web|url=http://wikimapia.org/33780924/P-Ramachandra-Adithan-Marriage-Hall|title=P.Ramachandra Adithan Marriage Hall - Kaayaamozhi|website=wikimapia.org|language=en|access-date=2022-02-18}}</ref>. 2) சுப்பையா விலாஸ் திருமண மண்டபம், சுப்பிரமணியபுரம்.
3) ஆர் டி மணி நாடார் திருமண மண்டபம், கந்தசாமிபுரம்<ref>https://www.justdial.com/Thoothukudi/R-T-Mani-Nader-Marriage-Mall-Kandasamypuram/9999PX461-X461-180302163539-R6D1_BZDET{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref>.
ஆகிய திருமண மண்டபங்கள் காயாமொழியினில் அமைந்துள்ளன.
'''பொது கழிப்பறை'''
வரிசை 279:
== போக்குவரத்து, சுற்றுலா தலங்கள் ==
{| class="wikitable"
!அண்மைய நகர போக்குவரத்து வசதிகள்
வரிசை 294:
* பேருந்து நிறுத்தம்🚃
{|class=wikitable
| |||