காட்மாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox City |official_name = காட்மாண்டூ |nickname = |motto = என் மரபு, என் பெருமை, என் காட்மாண்டூ |image_skyline = Basantapurpalace.JPG |imagesize = 250px |image_caption = காட்மாண்டூ தர்பார் சதுக்கத்தில் உள்ள அரண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
வரிசை 31:
|footnotes =
}}
'''காத்மாண்டு''' அல்லது '''காட்மாண்டூ''' (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) [[நேபாளம்|நேபாளத்தின்]] [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. மேலும் இந்நகரம் [[பாக்மதி மாநிலம்]] மற்றும் [[காத்மாண்டு மாவட்டம்|காத்மாண்டு மாவட்டத்தின்]] தலைநகராகவும் உள்ளது. இது மத்திய நேபாளத்தின் [[காத்மாண்டு சமவெளி]]யில் [[பாக்மதி ஆறு|பாக்மதி ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள நான்கு [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] காத்மாண்டு சமவெளியும் ஒன்றாக உள்ளது.<ref>[http://whc.unesco.org/en/statesparties/np Nepal]</ref>
 
== வரலாறு ==
[[காத்மாண்டு சமவெளி]]யில் கிமு 900 முதலே மனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். [[கௌதம புத்தர்]] தமது சீடருடன் [[கிமு 6-ஆம் நூற்றாண்டு|கிமு 6வது நூற்றாண்டளவில்]] சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இல்லை.
==அரண்மனைகள் & பிற==
* [[தர்பார் சதுக்கம்]]
* [[சிங்கதாபாதலி அரண்மனை]]
* [[சிங்க அரண்மனை]]
* [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]]
* [[அனுமான் தோக்கா]]
* [[காத்மாண்டு நகரச் சதுக்கம்]]
* [[திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்]]
 
==உலக பாரம்பரியக் களங்கள்==
வரி 48 ⟶ 56:
==இதனையும் காண்க==
* [[காத்மாண்டு சமவெளி]]
* [[திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்]]
* [[திரிபுவன் பல்கலைக்கழகம்]]
* [[நேபாளத்தின் வரலாறு]]
* [[சிங்க அரண்மனை]]
* [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]]
 
==2015 நிலநடுக்கம்==
வரி 85 ⟶ 90:
 
{{நேபாளம் தலைப்புகள்}}
 
{{நேபாளத்தின் மாவட்டங்கள்}}
[[பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]
வரி 90 ⟶ 97:
[[பகுப்பு:காட்மாண்டு|*]]
[[பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:பாக்மதி மாநிலம்]]
[[பகுப்பு:நேபாளம்]]
[[பகுப்பு:காத்மாண்டு மாவட்டம்]]
[[பகுப்பு:காத்மாண்டு சமவெளி]]
"https://tamilar.wiki/w/காட்மாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது