கே. பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''கே. பிரசாத்''' (பி: 1952) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் நீதிமன்ற மூத்த மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். {{writer-stub}} ==எழு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''கே. பிரசாத்''' (பி: [[1952]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் நீதிமன்ற மூத்த மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். |
'''கே. பிரசாத்''' (பி: [[1952]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் நீதிமன்ற மூத்த மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். |
||
| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1974]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்ற அதேநேரம் வானொலிக்கு இசை சொலும் கதைகளும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. |

| வரிசை 12: | வரிசை 12: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1952 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1952 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
| ⚫ | |||
15:01, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
கே. பிரசாத் (பி: 1952) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் நீதிமன்ற மூத்த மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1974 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்ற அதேநேரம் வானொலிக்கு இசை சொலும் கதைகளும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும், விருதுகளும்
- சிறுகதைப் போட்டிகளில் தமிழ் நேசன் பொன் விழா விருது
- சிறுகதைப் போட்டிகளில் பாரதிதாசன் விழா விருது
வெளி இணைப்புகள்
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் கே. பிரசாத் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்