கோலி சோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = கோலி சோடா | image = Goli Soda Poster.jpg | caption = திரையரங்கு சுவரொட்டி | director = விஜய் மில்டன் | producer = பரத் சீனி | writer = விஜய் மில்டன் <small>(கதை)</sma..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சிNo edit summary |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
}} |
}} |
||
'''கோலி சோடா''' 2014ஆம் வெளிவந்த [[தமிழ்]]த் [[திரைப்படம்]] ஆகும். |
'''கோலி சோடா''' 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் [[தமிழ்]]த் [[திரைப்படம்]] ஆகும். இத்திரைப்படத்தை [[விஜய் மில்டன்]] இயக்கினார். சேரனின் தயாரிப்பில் [[அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது]] படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கினார். இவர் பிரியமுடன், [[வனயுத்தம்]], [[தீபாவளி]], [[நெஞ்சினிலே]], சாக்லெட், [[ஆட்டோகிராப்]], [[காதல்]], [[காதலில் விழுந்தேன்]], [[வழக்கு எண் 18/9]], உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். [[பசங்க]] திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்தனர். இத்திரைப்படத்திற்கு அருணகிரி இசையமைத்தார்.<ref>{{cite news | url=http://www.vikatan.com/cinema/movie-review/41927.html | title=கோலி சோடா - சினிமா | work=Vikatan | date=30 January 2014 | accessdate=15 February 2017 | newspaper=Vikatan }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>[http://entertainment.oneindia.in/tamil/news/2014/box-office-collections-jilla-veeram-utter-flops-132474.html Box Office Collections: Jilla, Veeram Are Utter Flops: Keyar – Oneindia Entertainment<!-- Bot generated title -->]</ref><ref>{{cite news |url=http://articles.timesofindia.indiatimes.com/2013-06-06/news-interviews/39788259_1_koyambedu-market-teaser-vijay-milton |archive-url=https://web.archive.org/web/20130906125735/http://articles.timesofindia.indiatimes.com/2013-06-06/news-interviews/39788259_1_koyambedu-market-teaser-vijay-milton |url-status=dead |archive-date=6 September 2013 |title=Goli Soda second teaser |newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |agency=TNN |date=6 June 2013}}</ref><ref>{{cite news |url=http://www.thehindu.com/features/metroplus/shotcuts-short-route-to-success/article5389661.ece |title=Shotcuts: Waiting to explode |newspaper=[[தி இந்து]] |author=Nikhil Raghavan |date=25 November 2013}}</ref> |
||
==நடிகர்கள்== |
==நடிகர்கள்== |
||
| வரிசை 26: | வரிசை 26: | ||
* [[ஸ்ரீராம் (நடிகர்)|ஸ்ரீராம்]] |
* [[ஸ்ரீராம் (நடிகர்)|ஸ்ரீராம்]] |
||
* [[நடிகர்பாண்டி|பாண்டி]] |
* [[நடிகர்பாண்டி|பாண்டி]] |
||
* [[முருகேஷ் |
* [[முருகேஷ் (இயக்குநர்)|முருகேஷ்]] |
||
* [[இமான் அண்ணாச்சி |
* [[இமான் அண்ணாச்சி]] |
||
* [[டி. ராஜேந்தர்]] |
* [[டி. ராஜேந்தர்]] |
||
* [[சீனிவாசன் (நடிகர்)]] |
* [[சீனிவாசன் (நடிகர்)|சீனிவாசன்]] |
||
* [[சாம் ஆண்டர்சன்]] |
* [[சாம் ஆண்டர்சன்]] |
||
| வரிசை 35: | வரிசை 35: | ||
* [[சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது]] (இரண்டாம் பரிசு) |
* [[சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது]] (இரண்டாம் பரிசு) |
||
| ⚫ | |||
==குறிப்புகள்== |
|||
{{Reflist}} |
|||
== வெளி இணைப்புகள் == |
|||
* [http://www.thehindu.com/features/cinema/superstar-rajinikanth-lauds-goli-soda/article5678794.ece சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொலி சோடா புகழ்கிறார்] |
* [http://www.thehindu.com/features/cinema/superstar-rajinikanth-lauds-goli-soda/article5678794.ece சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொலி சோடா புகழ்கிறார்] |
||
* [http://www.vikatan.com/cinema/article.php?aid=43518 கோலிசோடா படத்தின் சம்பளம் தான் விக்ரம் படம் - விஜய் மில்டன்] |
* [http://www.vikatan.com/cinema/article.php?aid=43518 கோலிசோடா படத்தின் சம்பளம் தான் விக்ரம் படம் - விஜய் மில்டன்] |
||
{{பாண்டிராஜ் திரைப்படங்கள்}} |
{{பாண்டிராஜ் திரைப்படங்கள்}} |
||
{{லிங்குசாமி இயக்கியுள்ள திரைப்படங்கள்}} |
{{லிங்குசாமி இயக்கியுள்ள திரைப்படங்கள்}} |
||
| ⚫ | |||
{{reflist}} |
|||
[[பகுப்பு:2014 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2014 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
07:19, 13 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| கோலி சோடா | |
|---|---|
![]() திரையரங்கு சுவரொட்டி | |
| இயக்கம் | விஜய் மில்டன் |
| தயாரிப்பு | பரத் சீனி |
| கதை | விஜய் மில்டன் (கதை) பாண்டிராஜ் (வசனம்) |
| இசை | எஸ். என். அருணகிரி அ.சீலின் (BGM) |
| நடிப்பு | கிஷோர் ஸ்ரீராம் பாண்டி முருகேஷ் |
| ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
| படத்தொகுப்பு | ஆன்டனி |
| விநியோகம் | திருப்பதி பிரதர்ஸ் |
| வெளியீடு | 2014. 01. 24 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கோலி சோடா 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கினார். சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கினார். இவர் பிரியமுடன், வனயுத்தம், தீபாவளி, நெஞ்சினிலே, சாக்லெட், ஆட்டோகிராப், காதல், காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18/9, உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பசங்க திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்தனர். இத்திரைப்படத்திற்கு அருணகிரி இசையமைத்தார்.[1][2][3][4]
நடிகர்கள்
விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு)
மேற்கோள்கள்
- ↑ "கோலி சோடா - சினிமா". Vikatan. 30 January 2014. http://www.vikatan.com/cinema/movie-review/41927.html. பார்த்த நாள்: 15 February 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Box Office Collections: Jilla, Veeram Are Utter Flops: Keyar – Oneindia Entertainment
- ↑ "Goli Soda second teaser". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. 6 June 2013 இம் மூலத்தில் இருந்து 6 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130906125735/http://articles.timesofindia.indiatimes.com/2013-06-06/news-interviews/39788259_1_koyambedu-market-teaser-vijay-milton.
- ↑ Nikhil Raghavan (25 November 2013). "Shotcuts: Waiting to explode". தி இந்து. http://www.thehindu.com/features/metroplus/shotcuts-short-route-to-success/article5389661.ece.
