வழக்கு எண் 18/9

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வழக்கு எண் 18/9
இயக்கம்பாலாஜி சக்திவேல்
தயாரிப்புசுபாஷ் சந்திரபோஸ்,
ரோனி ஸ்க்ரூவாலா
கதைபாலாஜி சக்திவேல்
இசைஆர். பிரசன்னா
நடிப்புசிறீ
ஊர்மிளா மந்தா
மிதுன் முரளி
மனிஷா யாதவ்
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்திருப்பதி பிரதர்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு4 மே 2012 (2012-05-04)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கெனான் இஓஎஸ் 5டி என்ற இவ்வகைப்படமியால் இப்படம் எடுக்கப்பட்டதென்பது, ஒரு தமிழ்த் திரைப்பட வரலாற்றின் ஒரு மைல்கல் ஆகும்.

வழக்கு எண் 18/9 என்பது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இப் படத்தை பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி உள்ளார். சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தைத் தொழிலாளர்கள், ஆபாசம், இளையோர் பிரச்சினைகள் ஆகிய சமூகச் சிக்கல்களை ஒரு காதல் கதையின் ஊடாக இப்படம் அலசுகிறது.

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
ஸ்ரீ (நடிகர்) வேலு
ஊர்மிளா மகந்தா ஜோதி
மிதுன் முரளி தினேஷ்
மனிஷா யாதவ் ஆர்த்தி
முத்துராமன் குமாரவேல்
சின்னச்சாமி சின்னச்சாமி

வரவேற்பு

வழக்கு எண் 18/9 ஊடகங்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ரைம்சு ஒப் இந்தியா பத்திரிகை இப் படத்துக்கு 4.5/5 புள்ளிகள் வழங்கியது.

விருது

  • 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய பிராந்திய மொழி படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒப்பனைக்கான தேசிய விருதையும் இந்த படம் பெற்றுள்ளது.
60வது தேசியத் திரைப்பட விருதுகள்

தமிழக அரசு திரைப்பட விருதுகள்

2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்
7வது ஆண்டு விஜய் விருதுகள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வழக்கு_எண்_18/9&oldid=494059" இலிருந்து மீள்விக்கப்பட்டது