சேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி வேளாண்மை: clean up, replaced: ஆகியப் → ஆகிய using AWB
No edit summary
 
வரிசை 239:
இங்கு [[பெரியார் பல்கலைக்கழகம்]] அமைந்துள்ளது. சேலம், [[நாமக்கல்]], [[தருமபுரி]], [[கிருஷ்ணகிரி]] மாவட்ட கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
 
=== பல்கலைக்கழகம் ===
* பெரியார் பல்கலைக்கழகம் - 1
 
=== பள்ளிகள் ===
* தொடக்க நிலை - 1,254
* நடுநிலை - 120
வரிசை 248:
* மேல்நிலை - 33
 
=== கல்லூரிகள் ===
* மருத்துவம் - 3
* பல் மருத்துவம் - 2
வரிசை 351:
 
== போக்குவரத்து ==
=== சாலை ===
சேலம் மாநகரம் சாலை போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு ஆகும். மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இங்கு கடக்கின்றன.
* தே.நெ. எண்:7 ([[கன்னியாகுமரி (பேரூராட்சி)|கன்னியாகுமரி]] - [[வாரணாசி]])
வரிசை 388:
|}
 
=== தொடருந்து ===
சேலத்தில் மூன்று தொடருந்து நிலையங்கள் உள்ளன. அவை ''சேலம் டவுன்'', ''சேலம் மார்க்கெட்'', ''[[சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்|சேலம் சந்திப்பு]]'' ஆகும். சேலம் டவுன் என்ற தொடருந்து நிறுத்தம், சேலம் மாவட்டத்தின் கிழக்கு வட்ட மக்களுக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் மார்க்கெட் என்ற தொடருந்து நிறுத்தம், இந்தியாவின் வெளிமாநில சரக்குப் போக்குவரத்துக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் சந்திப்பானது சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு. [[2007]] ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமையிடமாக கொண்டு தனி [[சேலம் இரயில்வே கோட்டம்|இரயில்வே கோட்டம்]] செயல்பட தொடங்கியது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள், இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
=== வானூர்தி நிலையம் ===
சேலத்திலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள கமலாபுரத்தில் [[சேலம் வானூர்தி நிலையம்|வானூர்தி நிலையம்]] உள்ளது.
 
"https://tamilar.wiki/w/சேலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது