ஜெ. வீரநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி ஆதாரம்: clean up using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''ஜெ. வீரநாதன்''' (பிறப்பு: [[ஜனவரி 14]], [[1960]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] வசித்து வரும் இவர் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும் பெற்றிருக்கிறார். அச்சுத்துறையில் செயல்முறைப் பட்டறிவுடைய இவர் தற்போது கணினி வரைகலையில் பயிற்சியளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரி - பிரஸ் ஒரு அறிமுகம், பேஜ் மேக்கர், இண்டர்நெட் - ஒரு சிறு அறிமுகம், விசிட்டிங் கார்டு 1000 போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ''"சித்திரமும் மவுஸ் பழக்கம்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = [[ஜனவரி 14]], [[1960]]
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}


'''ஜெ. வீரநாதன்''' (பிறப்பு: [[ஜனவரி 14]], [[1960]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] வசித்து வரும் இவர் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும் பெற்றிருக்கிறார். அச்சுத்துறையில் செயல்முறைப் பட்டறிவுடைய இவர் தற்போது கணினி வரைகலையில் பயிற்சியளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரி - பிரஸ் ஒரு அறிமுகம், பேஜ் மேக்கர், இண்டர்நெட் - ஒரு சிறு அறிமுகம், விசிட்டிங் கார்டு 1000 போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ''"சித்திரமும் மவுஸ் பழக்கம்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
தகவற்சட்டம் நபர்
==ஆதாரம்==
==ஆதாரம்==


வரிசை 26: வரிசை 6:
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட மக்கள்]]

10:29, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்

ஜெ. வீரநாதன் (பிறப்பு: ஜனவரி 14, 1960) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூரில் வசித்து வரும் இவர் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும் பெற்றிருக்கிறார். அச்சுத்துறையில் செயல்முறைப் பட்டறிவுடைய இவர் தற்போது கணினி வரைகலையில் பயிற்சியளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரி - பிரஸ் ஒரு அறிமுகம், பேஜ் மேக்கர், இண்டர்நெட் - ஒரு சிறு அறிமுகம், விசிட்டிங் கார்டு 1000 போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "சித்திரமும் மவுஸ் பழக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெ._வீரநாதன்&oldid=379835" இலிருந்து மீள்விக்கப்பட்டது