ஞான ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox_Film | name = ஞானஒளி| image = ஞான ஒளி.jpg | image_size = 250px | | caption = ஞான ஒளி | director = பி. மாதவன் | producer = சங்கரன் ஆறுமுகம்<br/>ஜெயார் மூவீஸ் | writer = | starring = சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
| imdb_id = |
| imdb_id = |
||
}} |
}} |
||
'''ஞானஒளி''' (''Gnana Oli'') [[1972]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ |
'''ஞானஒளி''' (''Gnana Oli'') என்பது [[1972]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[வியட்நாம் வீடு சுந்தரம்]] திரைக்கதை எழுதிய இப்படத்தை [[பி. மாதவன்]] இயக்கினார்.<ref>{{Cite news |date=11 March 2005 |title=A veteran reminisces ... |url=http://www.hindu.com/fr/2005/03/11/stories/2005031102080500.htm |url-status=dead |archive-url=https://archive.today/20120917180926/http://www.hindu.com/fr/2005/03/11/stories/2005031102080500.htm |archive-date=17 September 2012 |access-date=6 June 2011 |work=[[தி இந்து]]}}</ref> இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]]<ref>{{Cite web |date=1 March 2003 |title='Major' Sundararajan dead |url=http://hindu.com/2003/03/01/stories/2003030105280400.htm |url-status=dead |archive-url=https://archive.today/20120710092940/http://hindu.com/2003/03/01/stories/2003030105280400.htm |archive-date=10 July 2012 |access-date=6 June 2011 |website=[[தி இந்து]]}}</ref><ref>{{Cite web |date=4 November 2002 |title=He played 300 different roles |url=http://www.hindu.com/thehindu/mp/2002/11/04/stories/2002110400180300.htm |url-status=dead |archive-url=https://archive.today/20130126010350/http://www.hindu.com/thehindu/mp/2002/11/04/stories/2002110400180300.htm |archive-date=26 January 2013 |access-date=6 June 2011 |website=[[தி இந்து]]}}</ref>, [[விஜய நிர்மலா]], [[சாரதா (நடிகை)|சாரதா]], [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]] ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர். [[எம். ஆர். ஆர். வாசு]] உட்பட மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது [[விக்டர் ஹியூகோ]]வின் 1862 ஆம் ஆண்டு புதினமான லெஸ் மிசரபிள்ஸின் தழுவல் ஆகும்.<ref>{{Cite web |date=2 November 2007 |title=Ezhai Padum Paadu 1950 |url=http://www.hindu.com/cp/2007/11/02/stories/2007110250481600.htm |url-status=dead |archive-url=https://archive.today/20130103040055/http://www.hindu.com/cp/2007/11/02/stories/2007110250481600.htm |archive-date=3 January 2013 |access-date=6 June 2011 |website=[[தி இந்து]]}}</ref><ref>{{Cite web |last=Vamanan |author-link=Vamanan |date=9 August 2016 |title=Turns, twists and drama ruled Sundaram's life and films |url=https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/turns-twists-and-drama-ruled-sundarams-life-and-films/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200129033508/https://timesofindia.indiatimes.com/blogs/tracking-indian-communities/turns-twists-and-drama-ruled-sundarams-life-and-films/ |archive-date=29 January 2020 |access-date=1 January 2021 |website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> இந்த படம் இந்தியில் ''தேவதா'' (1978) [6], தெலுங்கில் ''சக்ரவர்த்தி'' (1987)<ref>{{Cite web |date=9 July 2022 |title=Sanjeev Kumar's Southern Connection |url=https://www.filmcompanion.in/features/sanjeev-kumars-southern-connection |url-status=live |archive-url=https://web.archive.org/web/20240405135057/https://www.filmcompanion.in/features/sanjeev-kumars-southern-connection |archive-date=5 April 2024 |access-date=5 April 2024 |website=[[அனுபமா சோப்ரா]] |language=en}}</ref> என மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. |
||
== கதைக்களம் == |
|||
== பாடல்கள் == |
|||
முன்னாள் குற்றவாளியான ஆண்டனி தன் மகளின் காதலனைக் கொன்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கௌரவமிக்க மனிதராக அருண் என்ற பெயரில் நாட்டுக்குத் திரும்பி வருகிறார். ஆனால் ஆண்டனியின் நண்பரான லாரன்ஸ் முன்னாள் குற்றாவாளியான அவரை அடையாளம் கொள்கிறார். ஆண்டனி மீது பல குற்றச் செயல்கள் உள்ளதால் அவரை அம்பலப்படுத்தி கைது செய்ய முயல்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதையாகும். |
|||
இப்படத்தில் [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைத்த நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களைக் [[கண்ணதாசன்]] எழுதியிருந்தார். இவை, |
|||
| ⚫ | |||
== நடிப்பு == |
|||
| ⚫ | |||
{{cast listing| |
|||
| ⚫ | |||
*ஆண்டனி/அருணாக [[சிவாஜி கணேசன்]]<ref name="GnanaOliTOI">{{Cite news |date=5 December 2008 |title=Classic Pick: Gnana Oli |url=http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrintGifMSIE_PASTISSUES2&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2008/12/05&ChunkNum=0&ID=Ar04500 |url-status=dead |archive-url=https://archive.today/20180704110026/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrintGifMSIE_PASTISSUES2&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2008/12/05&ChunkNum=0&ID=Ar04500 |archive-date=4 July 2018 |access-date=4 July 2018 |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]}}</ref> |
|||
* உள்ளம் போ என்றது ... |
|||
*ராணியாக [[விஜய நிர்மலா]] |
|||
*மேரியாக [[சாரதா (நடிகை)|சாரதா]] |
|||
*பாஸ்கராக [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]] |
|||
* [[இந்தியக் காவல் பணி|இ.கா.ப]] அதிகாரியும், ஆண்டனியின் நண்பருமான லாரன்சாக [[மேஜர் சுந்தரராஜன்]] |
|||
*மருத்துவர் சரவணனாக [[வி. கே. ராமசாமி]] |
|||
*வள்ளியம்மாளாக [[மனோரமா]] |
|||
*நல்லசிவமாக [[எம். ஆர். ஆர். வாசு]] |
|||
*தொடருந்து பயணியாக [[காத்தாடி ராமமூர்த்தி]] |
|||
*காவல் துறைத் தலைவராக [[செந்தாமரை (நடிகர்)|செந்தாமரை]] |
|||
* பங்குத்தந்தை அடைக்கலமாக கோகுல்நாத் |
|||
* ராணியாக ஜெய கௌசல்யா |
|||
* ராணியின் அப்பாவாக காமெடி சண்முகம் |
|||
* ராணியின் தாயாக சீதா லட்சுமி |
|||
* உள்ளூர் அரசியல்வாதி வெங்கட்ராம்ஜியாக ஐ.எஸ்.ஆர் |
|||
}} |
|||
== இசை == |
|||
இப்படத்திற்கு [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைக்க, பாடல் வரிகளைக் [[கண்ணதாசன்]] எழுதினார்.<ref>{{Cite web |title=Gnana Oli (1972) |url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001593 |url-status=dead |archive-url=https://archive.today/20140625050305/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001593 |archive-date=25 June 2014 |access-date=25 June 2014 |website=[[Raaga.com]]}}</ref><ref>{{Cite web |title=Gnana Oli ( EP 45 RPM ) |url=https://avdigital.in/products/gnana-oli-ep-45-rpm |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210701050148/https://avdigital.in/products/gnana-oli-ep-45-rpm |archive-date=1 July 2021 |access-date=1 July 2021 |website=AVDigital}}</ref> |
|||
{| class="wikitable" style="font-size:95%;" |
|||
! பாடல் !! பாடகர் !! நீளம் !! குறிப்பு |
|||
|- |
|||
| ⚫ | |||
|- |
|||
| ⚫ | |||
|- |
|||
| ⚫ | |||
|- |
|||
| "உள்ளம் போ என்றது" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எல். ஆர். ஈசுவரி]] || || இசைத்தட்டில் உள்ளது, படத்தில் இடம்பெறவில்லை |
|||
|} |
|||
== வரவேற்பு == |
|||
ஞான ஒளி 1972 மார்ச் 11 அன்று வெளியானது.<ref>{{Cite web |title=நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல் |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji-2.asp |url-status=usurped |archive-url=https://web.archive.org/web/20160814054109/http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji-2.asp |archive-date=14 August 2016 |access-date=21 April 2023 |website=[[Lakshman Sruthi]] |language=ta}}</ref> திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்றது.<ref>{{Cite book |last1=Ganesan |first1=Sivaji |author-link1=Sivaji Ganesan |title=Autobiography of an Actor: Sivaji Ganesan, October 1928 – July 2001 |title-link=Autobiography of an Actor |last2=Narayana Swamy |first2=T. S. |publisher=Sivaji Prabhu Charities Trust |year=2007 |pages=242 |oclc=297212002 |orig-date=2002}}</ref> சிவாஜி கணேசனுக்கு [[சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|தமிழில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப்]] பெற்றுத் தந்தது.<ref>{{Cite book |url=https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015069813841&view=1up&seq=488 |title=The Times of India Directory and Year Book Including Who's who |publisher=[[The Times Group|Bennett Coleman & Co. Ltd]] |year=1984 |pages=234 |access-date=1 July 2021}}{{cbignore}}</ref> |
|||
== பரவலர் பண்பாட்டில் == |
|||
இப்படத்தில் இடம்பெற்ற "தேவனே என்னைப் பாருங்கள்" பாடலின் இடையில் இடம்பெற்ற ''ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றுவிட்டன மீண்டும் சந்திக்கும்போது பேச முடியவில்லையே'' என்ற சொற்றொடர் நகைச்சுவைக்கும், ''மீம்ஸ்'' எனப்படும் சுட்டனுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
16:00, 10 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஞானஒளி | |
|---|---|
![]() ஞான ஒளி | |
| இயக்கம் | பி. மாதவன் |
| தயாரிப்பு | சங்கரன் ஆறுமுகம் ஜெயார் மூவீஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் விஜய நிர்மலா சாரதா ஸ்ரீகாந்த் |
| வெளியீடு | மார்ச்சு 11, 1972 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4356 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஞானஒளி (Gnana Oli) என்பது 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுதிய இப்படத்தை பி. மாதவன் இயக்கினார்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்[2][3], விஜய நிர்மலா, சாரதா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர். எம். ஆர். ஆர். வாசு உட்பட மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது விக்டர் ஹியூகோவின் 1862 ஆம் ஆண்டு புதினமான லெஸ் மிசரபிள்ஸின் தழுவல் ஆகும்.[4][5] இந்த படம் இந்தியில் தேவதா (1978) [6], தெலுங்கில் சக்ரவர்த்தி (1987)[6] என மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.
கதைக்களம்
முன்னாள் குற்றவாளியான ஆண்டனி தன் மகளின் காதலனைக் கொன்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கௌரவமிக்க மனிதராக அருண் என்ற பெயரில் நாட்டுக்குத் திரும்பி வருகிறார். ஆனால் ஆண்டனியின் நண்பரான லாரன்ஸ் முன்னாள் குற்றாவாளியான அவரை அடையாளம் கொள்கிறார். ஆண்டனி மீது பல குற்றச் செயல்கள் உள்ளதால் அவரை அம்பலப்படுத்தி கைது செய்ய முயல்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதையாகும்.
நடிப்பு
- ஆண்டனி/அருணாக சிவாஜி கணேசன்[7]
- ராணியாக விஜய நிர்மலா
- மேரியாக சாரதா
- பாஸ்கராக ஸ்ரீகாந்த்
- இ.கா.ப அதிகாரியும், ஆண்டனியின் நண்பருமான லாரன்சாக மேஜர் சுந்தரராஜன்
- மருத்துவர் சரவணனாக வி. கே. ராமசாமி
- வள்ளியம்மாளாக மனோரமா
- நல்லசிவமாக எம். ஆர். ஆர். வாசு
- தொடருந்து பயணியாக காத்தாடி ராமமூர்த்தி
- காவல் துறைத் தலைவராக செந்தாமரை
- பங்குத்தந்தை அடைக்கலமாக கோகுல்நாத்
- ராணியாக ஜெய கௌசல்யா
- ராணியின் அப்பாவாக காமெடி சண்முகம்
- ராணியின் தாயாக சீதா லட்சுமி
- உள்ளூர் அரசியல்வாதி வெங்கட்ராம்ஜியாக ஐ.எஸ்.ஆர்
இசை
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, பாடல் வரிகளைக் கண்ணதாசன் எழுதினார்.[8][9]
| பாடல் | பாடகர் | நீளம் | குறிப்பு |
|---|---|---|---|
| "அம்மாக்கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:19 | |
| "தேவனே என்னைப் பாருங்கள்" | டி. எம். சௌந்தரராஜன் | 05:01 | |
| "மணமேடை மலர்களுடன் தீபம்" | பி. சுசீலா | 03:50 | |
| "உள்ளம் போ என்றது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈசுவரி | இசைத்தட்டில் உள்ளது, படத்தில் இடம்பெறவில்லை |
வரவேற்பு
ஞான ஒளி 1972 மார்ச் 11 அன்று வெளியானது.[10] திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்றது.[11] சிவாஜி கணேசனுக்கு தமிழில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.[12]
பரவலர் பண்பாட்டில்
இப்படத்தில் இடம்பெற்ற "தேவனே என்னைப் பாருங்கள்" பாடலின் இடையில் இடம்பெற்ற ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றுவிட்டன மீண்டும் சந்திக்கும்போது பேச முடியவில்லையே என்ற சொற்றொடர் நகைச்சுவைக்கும், மீம்ஸ் எனப்படும் சுட்டனுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "A veteran reminisces ...". தி இந்து. 11 March 2005 இம் மூலத்தில் இருந்து 17 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120917180926/http://www.hindu.com/fr/2005/03/11/stories/2005031102080500.htm.
- ↑ "'Major' Sundararajan dead". தி இந்து. 1 March 2003. Archived from the original on 10 July 2012. Retrieved 6 June 2011.
- ↑ "He played 300 different roles". தி இந்து. 4 November 2002. Archived from the original on 26 January 2013. Retrieved 6 June 2011.
- ↑ "Ezhai Padum Paadu 1950". தி இந்து. 2 November 2007. Archived from the original on 3 January 2013. Retrieved 6 June 2011.
- ↑ Vamanan (9 August 2016). "Turns, twists and drama ruled Sundaram's life and films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 29 January 2020. Retrieved 1 January 2021.
- ↑ "Sanjeev Kumar's Southern Connection". அனுபமா சோப்ரா (in ஆங்கிலம்). 9 July 2022. Archived from the original on 5 April 2024. Retrieved 5 April 2024.
- ↑ "Classic Pick: Gnana Oli". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 December 2008 இம் மூலத்தில் இருந்து 4 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180704110026/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrintGifMSIE_PASTISSUES2&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2008/12/05&ChunkNum=0&ID=Ar04500.
- ↑ "Gnana Oli (1972)". Raaga.com. Archived from the original on 25 June 2014. Retrieved 25 June 2014.
- ↑ "Gnana Oli ( EP 45 RPM )". AVDigital. Archived from the original on 1 July 2021. Retrieved 1 July 2021.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. Retrieved 21 April 2023.
- ↑ Ganesan, Sivaji; Narayana Swamy, T. S. (2007) [2002]. Autobiography of an Actor: Sivaji Ganesan, October 1928 – July 2001. Sivaji Prabhu Charities Trust. p. 242. கணினி நூலகம் 297212002.
- ↑ The Times of India Directory and Year Book Including Who's who. Bennett Coleman & Co. Ltd. 1984. p. 234. Retrieved 1 July 2021.
வெளி இணைப்புகள்
