தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 29:
தமிழ்நெட் தளத்தினை இலங்கையில் உள்ளோர் பார்வையிடுவதற்கான அணுக்கம் மறுக்கப்பட்ட அதேவேளை, '''தமிழ்நெட் டிவி''' எனும் இணைய முகவரியில், மிகவும் இழிவான வகையிலும் ஆபாச படங்களையும் பயன்படுத்தி, தமிழ்நெட் தளத்தின் வடிவமைப்பையும், சின்னத்தினையும் பயன்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தமிழ்நெட் டிவி எனும் இணையத்தளத்தில் வெளியிடப்படும் இழிவான செய்திகளை, இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் தளங்களில் "தமிழ்நெட்" எனும் பெயரில் பின்னூட்டங்கள் இட்டும், இழிவான செய்திகளை வெளியிட்டும், தமிழ்நெட் தளத்தினை அவமானப்படுத்தும் முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
===போலி தமிழ்நெட்===
இந்தப் போலியான தமிழ்நெட் டிவி இணையத்தளம், [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளை]] மட்டுமன்றி, பொதுவாகத் தமிழர்களை இழிவு படுத்தி, ஆபாசப் படங்களுடன் வெளியிட்டு வருகிறது. ஆப்பிரிக்கத் தமிழரான, மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, தமிழக மற்றும் மலேசிய தமிழ் அரசியலாளர்கள் போன்றவர்கள் பற்றி ஆபாசப்படங்களுடன் மிகவும் இழிவான வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றது.
 
"https://tamilar.wiki/w/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது