தாம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox Indian jurisdiction |வகை = மாநகராட்சி |நகரத்தின் பெயர் = தாம்பரம் |latd = 12.924900 |longd = 80.100000 |locator position = right |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |மாவட்டம் =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = சென்னையின் புறநகர்ப் பகுதி |
|||
|வகை = [[மாநகராட்சி]] |
|||
|நகரத்தின் பெயர் = தாம்பரம் |
|நகரத்தின் பெயர் = தாம்பரம் |
||
|latd = 12.924900 |longd = 80.100000 |
|latd = 12.924900 |longd = 80.100000 |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
[[Image:Tambaram railway station.jpg|250 px|thumb|தாம்பரம் தொடருந்து நிலையம்]] |
[[Image:Tambaram railway station.jpg|250 px|thumb|தாம்பரம் தொடருந்து நிலையம்]] |
||
'''தாம்பரம்''' ([[ஆங்கிலம்]]: ''Tambaram'') |
'''தாம்பரம்''' ([[ஆங்கிலம்]]: ''Tambaram'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] உள்ள [[தாம்பரம் வட்டம்|தாம்பரம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[மாநகராட்சி]]யும் ஆகும். இது [[சென்னை]] புறநகர் பகுதி ஆகும். இது ''சென்னையின் நுழைவாயில்'' என அழைக்கப்படுகிறது. தாம்பரம் மாநகரம் முந்தைய [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. தாம்பரம் [[திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி|திருப்பெரும்புதூர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225432-sriperumbudur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> |
||
== புவியியல் == |
== புவியியல் == |
||
| வரிசை 32: | வரிசை 32: | ||
== நுரையீரல் நோய் மருத்துவமனை == |
== நுரையீரல் நோய் மருத்துவமனை == |
||
தாம்பரம் சானடோரியம் பகுதியில் நுரையீரல் நோய்களுக்கான அரசு சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது. |
தாம்பரம் சானடோரியம் பகுதியில் நுரையீரல் நோய்களுக்கான அரசு சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது.<ref>[https://en.wikipedia.org/wiki/Government_Hospital_of_Thoracic_Medicine,_Chennai]</ref><ref>[https://www.thehindu.com/news/cities/chennai/the-story-of-a-sanatorium/article4379558.ece The Story of Tambaram Sanotarium]</ref> |
||
<ref>[https://en.wikipedia.org/wiki/Government_Hospital_of_Thoracic_Medicine,_Chennai]</ref><ref>[https://www.thehindu.com/news/cities/chennai/the-story-of-a-sanatorium/article4379558.ece The Story of Tambaram Sanotarium]</ref> |
|||
== சிறப்புகள் == |
== சிறப்புகள் == |
||
03:34, 5 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| தாம்பரம் | |
| — சென்னையின் புறநகர்ப் பகுதி — | |
| ஆள்கூறு | 12°55′30″N 80°06′00″E / 12.924900°N 80.100000°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| வட்டம் | தாம்பரம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மாலதி கெலன், இ. ஆ. ப |
| நகராட்சி தலைவர் | |
| சட்டமன்றத் தொகுதி | தாம்பரம்
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,74,787 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 43 மீட்டர்கள் (141 அடி) |

தாம்பரம் (ஆங்கிலம்: Tambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது சென்னை புறநகர் பகுதி ஆகும். இது சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தாம்பரம் மாநகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. தாம்பரம் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[3]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°55′30″N 80°06′00″E / 12.924900°N 80.100000°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 43 மீட்டர் (141 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,432 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதி மக்கள் தொகை 1,74,787 ஆகும். இப்பகுதியின் எழுத்தறிவு 92.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17,535 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 977 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 26,496 மற்றும் 1,611 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 80.41%, இசுலாமியர்கள் 6.54%, கிறித்தவர்கள் 12.25%, தமிழ்ச் சமணர்கள் 0%, மற்றும் பிறர் 0.45% ஆகவுள்ளனர்.[4]
நுரையீரல் நோய் மருத்துவமனை
தாம்பரம் சானடோரியம் பகுதியில் நுரையீரல் நோய்களுக்கான அரசு சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது.[5][6]
சிறப்புகள்
சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை முதலில் மின்சார தொடர்வண்டி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையின் நன்கறியப்பட்ட கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிறித்துவ கல்லூரி இங்கு உள்ளது. இந்திய வான்படையின் தளமும் இங்கு உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225432-sriperumbudur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025.
- ↑ தாம்பரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ [1]
- ↑ The Story of Tambaram Sanotarium