பசி சத்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = பசி சத்யா | native_name_lang = பசி சத்யா | birth_name = சத்யா | nationality = | occupation = திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை | years_active = 1974-தற்போது வரை | notable_..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆரம்ப கால வாழ்க்கையில்: clean up, replaced: இவரது தாயார் → இவரின் தாயார் using AWB
 
வரிசை 12: வரிசை 12:
| honours = கலைச்செல்வம்
| honours = கலைச்செல்வம்
|image=}}
|image=}}
'''பசி சத்யா''' (''Pasi Sathya'') என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படங்கள்]] மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக பணியாற்றியுள்ளார். இவர் வீடு, [[மகளிர் மட்டும்]] (1994) போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1979 ஆம் ஆண்டில் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|தேசிய விருது பெற்ற தமிழ் படமான]] [[பசி (திரைப்படம்)|பசி]] படத்தில் சிறப்பாக அறியப்பட்டார். இப்படத்தில் இவர் செல்லம்மா என்ற பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு, இவர் பசி என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார். சத்யா [[நேற்று இன்று நாளை]]யில் அறிமுகமானார். படம் 1974 இல் வெளியிடப்பட்டது. இவர் சினிமாவுக்கு வந்து 40 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இவர் 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 2000 மேடை நாடகங்களில் நடித்துள்ளார். <ref>{{Cite web|url=https://www.filmibeat.com/celebs/pasi-sathya-supporting-actress/biography.html|title=Exclusive biography of #PasiSathya(supportingActress) and on her life.|website=FilmiBeat|language=en|access-date=17 February 2020}}</ref> <ref>{{Cite web|url=https://nettv4u.com/celebrity/tamil/movie-actress/pasi-sathya|title=Kollywood Movie Actress Pasi Sathya Biography, News, Photos, Videos|website=nettv4u|language=en|access-date=17 February 2020}}</ref>
'''பசி சத்யா''' (''Pasi Sathya'') என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படங்கள்]] மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக பணியாற்றியுள்ளார். இவர் வீடு, [[மகளிர் மட்டும்]] (1994) போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1979 ஆம் ஆண்டில் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|தேசிய விருது பெற்ற தமிழ் படமான]] [[பசி (திரைப்படம்)|பசி]] படத்தில் சிறப்பாக அறியப்பட்டார். இப்படத்தில் இவர் செல்லம்மா என்ற பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு, இவர் பசி என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார். சத்யா [[நேற்று இன்று நாளை (1974 திரைப்படம்)|நேற்று இன்று நாளை]]யில் அறிமுகமானார். படம் 1974 இல் வெளியிடப்பட்டது. இவர் சினிமாவுக்கு வந்து 40 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இவர் 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 2000 மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.<ref>{{Cite web|url=https://www.filmibeat.com/celebs/pasi-sathya-supporting-actress/biography.html|title=Exclusive biography of #PasiSathya(supportingActress) and on her life.|website=FilmiBeat|language=en|access-date=17 February 2020}}</ref><ref>{{Cite web|url=https://nettv4u.com/celebrity/tamil/movie-actress/pasi-sathya|title=Kollywood Movie Actress Pasi Sathya Biography, News, Photos, Videos|website=nettv4u|language=en|access-date=17 February 2020}}</ref>


== ஆரம்ப கால வாழ்க்கையில் ==
== ஆரம்ப கால வாழ்க்கையில் ==
சத்யாவின் சொந்த ஊர் [[மதுரை]] . இவரது தாயார் இசை ஆசிரியர், தந்தை, ஒன்றிய அரசு ஊழியர். இவரது நடிப்பு பயணம் பவளக்கொடி நாடகத்துடன் தொடங்கியது. இவர் பள்ளி நாட்களில் பல நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினார். இவரது 9 ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்|சிவாஜி]] உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் முன்னிலையில் பல நாடகங்களில் நடித்துள்ளார். சத்யா 2,000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் தோன்றியுள்ளார். <ref>https://web.archive.org/web/20050216092441/http://www.cinesouth.com/specials/interviews/pasisathya1.shtml</ref>
சத்யாவின் சொந்த ஊர் [[மதுரை]] . இவரின் தாயார் இசை ஆசிரியர், தந்தை, ஒன்றிய அரசு ஊழியர். இவரது நடிப்பு பயணம் பவளக்கொடி நாடகத்துடன் தொடங்கியது. இவர் பள்ளி நாட்களில் பல நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினார். இவரது 9 ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்]], [[சிவாஜி கணேசன்|சிவாஜி]] உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் முன்னிலையில் பல நாடகங்களில் நடித்துள்ளார். சத்யா 2,000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் தோன்றியுள்ளார்.<ref>https://web.archive.org/web/20050216092441/http://www.cinesouth.com/specials/interviews/pasisathya1.shtml</ref>


== திரைப்பட வாழ்க்கை ==
== திரைப்பட வாழ்க்கை ==
இவரது நடிப்பை ரசித்த மூத்த நடிகை [[பானுமதி ராமகிருஷ்ணா]] இவருக்கு பசி சத்யா என்ற புனைபெயரை வழங்கினார். இவர் தமிழ் திரைப்படங்களில் ஒரு குணச்சித்திர நடிகையாக நடித்தார். ஒரு திறமையான கலைஞராக இருந்தபோதிலும், இவர் கவனிக்கப்படவில்லை. 1999 ஆம் ஆண்டு இசை காதல் நகைச்சுவைத் திரைப்படமான [[பூவெல்லாம் கேட்டுப்பார்|பூவெலாம் கேட்டுப்பரில்]] செவிலியராக நடித்தார். இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ் காதல் படமான [[ஷாஜகான் (திரைப்படம்)|ஷாஜகானில்]] ஒரு பாத்திரத்தில் நடித்தார். 2003 ஆம் ஆண்டில், [[கமல்ஹாசன்|கமல்ஹாசனின்]] [[அன்பே சிவம்]] படத்திலும் சத்யா நடித்தார். இவர் நடித்த பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் பின்வறுமாறு [[வீரன் வேலுத்தம்பி (திரைப்படம்)|வீரன் வேலுதம்பி]] (1987), வெள்ளையத் தேவன் (1990), [[பட்டத்து ராணி (1992 திரைப்படம்)|பட்டத்து ராணி]] (1992), [[மகளிர் மட்டும்]] (1994), [[நிலா (திரைப்படம்)|நிலா]] (1994), [[சிந்துநதிப் பூ]] (1994), [[திருமூர்த்தி (திரைப்படம்)|திருமூர்த்தி]] (1995), எச்20 (2002 ), [[எங்கள் அண்ணா (திரைப்படம்)|எங்கள் அண்ணா]] (2004), [[சுக்ரன்]] (2005), [[காதலில் விழுந்தேன்]] (2008) போன்ற பல படங்களாகும். <ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/138797-actress-pasi-sathya-talks-about-her-acting-career-and-actress-shobha-memories|title=``மாலையில் வெற்றி விழா... மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!" `பசி' சத்யா|website=vikatan|language=ta|access-date=17 February 2020}}</ref> <ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/actress-pasi-sathya-hospitalised-239328.html|title=ஹார்ட் அட்டாக்... 'பசி' சத்யா மருத்துவமனையில் அனுமதி|last=Jayachitra|date=6 November 2015|website=oneindia.com|language=ta|access-date=17 February 2020}}</ref> <ref>{{Cite web|url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/apr/30/கமல்-ரஜினி-இணைந்து-செயல்பட-வேண்டும்-நடிகை-பசி-சத்யா-2910045.html|title=கமல், ரஜினி இணைந்து செயல்பட வேண்டும்: நடிகை பசி சத்யா|website=Dinamani|access-date=17 February 2020}}</ref>
இவரது நடிப்பை ரசித்த மூத்த நடிகை [[பானுமதி ராமகிருஷ்ணா]] இவருக்கு பசி சத்யா என்ற புனைபெயரை வழங்கினார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் ஒரு குணச்சித்திர நடிகையாக நடித்தார். ஒரு திறமையான கலைஞராக இருந்தபோதிலும், இவர் கவனிக்கப்படவில்லை. 1999 ஆம் ஆண்டு இசை காதல் நகைச்சுவைத் திரைப்படமான [[பூவெல்லாம் கேட்டுப்பார்|பூவெலாம் கேட்டுப்பரில்]] செவிலியராக நடித்தார். இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ் காதல் படமான [[ஷாஜகான் (திரைப்படம்)|ஷாஜகானில்]] ஒரு பாத்திரத்தில் நடித்தார். 2003 ஆம் ஆண்டில், [[கமல்ஹாசன்|கமல்ஹாசனின்]] [[அன்பே சிவம்]] படத்திலும் சத்யா நடித்தார். இவர் நடித்த பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் பின்வறுமாறு [[வீரன் வேலுத்தம்பி (திரைப்படம்)|வீரன் வேலுதம்பி]] (1987), வெள்ளையத் தேவன் (1990), [[பட்டத்து ராணி (1992 திரைப்படம்)|பட்டத்து ராணி]] (1992), [[மகளிர் மட்டும்]] (1994), [[நிலா (திரைப்படம்)|நிலா]] (1994), [[சிந்துநதிப் பூ]] (1994), [[திருமூர்த்தி (திரைப்படம்)|திருமூர்த்தி]] (1995), எச்20 (2002 ), [[எங்கள் அண்ணா (திரைப்படம்)|எங்கள் அண்ணா]] (2004), [[சுக்ரன்]] (2005), [[காதலில் விழுந்தேன்]] (2008) போன்ற பல படங்களாகும்.<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/138797-actress-pasi-sathya-talks-about-her-acting-career-and-actress-shobha-memories|title=``மாலையில் வெற்றி விழா... மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!" `பசி' சத்யா|website=vikatan|language=ta|access-date=17 February 2020}}</ref><ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/actress-pasi-sathya-hospitalised-239328.html|title=ஹார்ட் அட்டாக்... 'பசி' சத்யா மருத்துவமனையில் அனுமதி|last=Jayachitra|date=6 November 2015|website=oneindia.com|language=ta|access-date=17 February 2020}}</ref><ref>{{Cite web|url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/apr/30/கமல்-ரஜினி-இணைந்து-செயல்பட-வேண்டும்-நடிகை-பசி-சத்யா-2910045.html|title=கமல், ரஜினி இணைந்து செயல்பட வேண்டும்: நடிகை பசி சத்யா|website=Dinamani|access-date=17 February 2020}}</ref>


== குடும்பம் ==
== குடும்பம் ==
சத்யாவின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், இந்த இணையருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். <ref>{{Cite web|url=https://antrukandamugam.wordpress.com/2015/10/04/pasi-sathya/|title=" Pasi " Sathya|date=4 October 2015|website=Antru Kanda Mugam|language=en|access-date=17 February 2020}}</ref>
சத்யாவின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், இந்த இணையருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.<ref>{{Cite web|url=https://antrukandamugam.wordpress.com/2015/10/04/pasi-sathya/|title=" Pasi " Sathya|date=4 October 2015|website=Antru Kanda Mugam|language=en|access-date=17 February 2020}}</ref>


== விருதுகள் மற்றும் கௌரவங்கள் ==
== விருதுகள் மற்றும் கௌரவங்கள் ==
தமிழக அரசு இவருக்கு [[கலைமாமணி விருது]] விருதை வழங்கியுள்ளது. தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் இவருக்கு "கவிச்செல்வம்" விருதை வழங்கியது. <ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-news/39521/cinema/Kollywood/Pasi-Sathya-hospitalised.htm|title=பசி சத்யாவுக்கு தீடீர் மாரடைப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி {{!}} Pasi Sathya hospitalised|last=Dinamalar|date=6 November 2015|website=Dinamalar Cinema|language=ta|access-date=17 February 2020}}</ref>
தமிழக அரசு இவருக்கு [[கலைமாமணி விருது]] விருதை வழங்கியுள்ளது. தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் இவருக்கு "கவிச்செல்வம்" விருதை வழங்கியது.<ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-news/39521/cinema/Kollywood/Pasi-Sathya-hospitalised.htm|title=பசி சத்யாவுக்கு தீடீர் மாரடைப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி {{!}} Pasi Sathya hospitalised|last=Dinamalar|date=6 November 2015|website=Dinamalar Cinema|language=ta|access-date=17 February 2020}}</ref>


== தொலைக்காட்சி வாழ்க்கை ==
== தொலைக்காட்சி வாழ்க்கை ==
வரிசை 39: வரிசை 39:
|-
|-
|1974
|1974
|[[நேற்று இன்று நாளை]]
|[[நேற்று இன்று நாளை (1974 திரைப்படம்)|நேற்று இன்று நாளை]]
|
|
|
|
வரிசை 378: வரிசை 378:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=1429440|title=Pasi Sathya}}
* {{IMDb name|id=1429440|name=Pasi Sathya}}

[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]

13:40, 1 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்

பசி சத்யா
பிறப்புசத்யா
பணிதிரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1974-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்பசி
வீடு
மகளிர் மட்டும்
அன்பே சிவம்
தொலைக்காட்சிசித்தி, அண்ணாமலை, செல்லமே, கனா காணும் காலங்கள், இளவரசி, மகாலட்சுமி
பிள்ளைகள்2
விருதுகள்கலைமாமணி விருது

பசி சத்யா (Pasi Sathya) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக பணியாற்றியுள்ளார். இவர் வீடு, மகளிர் மட்டும் (1994) போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1979 ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்ற தமிழ் படமான பசி படத்தில் சிறப்பாக அறியப்பட்டார். இப்படத்தில் இவர் செல்லம்மா என்ற பாத்திரத்தில் நடித்தார். இந்த படத்திற்குப் பிறகு, இவர் பசி என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார். சத்யா நேற்று இன்று நாளையில் அறிமுகமானார். படம் 1974 இல் வெளியிடப்பட்டது. இவர் சினிமாவுக்கு வந்து 40 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இவர் 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 2000 மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.[1][2]

ஆரம்ப கால வாழ்க்கையில்

சத்யாவின் சொந்த ஊர் மதுரை . இவரின் தாயார் இசை ஆசிரியர், தந்தை, ஒன்றிய அரசு ஊழியர். இவரது நடிப்பு பயணம் பவளக்கொடி நாடகத்துடன் தொடங்கியது. இவர் பள்ளி நாட்களில் பல நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினார். இவரது 9 ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் முன்னிலையில் பல நாடகங்களில் நடித்துள்ளார். சத்யா 2,000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் தோன்றியுள்ளார்.[3]

திரைப்பட வாழ்க்கை

இவரது நடிப்பை ரசித்த மூத்த நடிகை பானுமதி ராமகிருஷ்ணா இவருக்கு பசி சத்யா என்ற புனைபெயரை வழங்கினார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் ஒரு குணச்சித்திர நடிகையாக நடித்தார். ஒரு திறமையான கலைஞராக இருந்தபோதிலும், இவர் கவனிக்கப்படவில்லை. 1999 ஆம் ஆண்டு இசை காதல் நகைச்சுவைத் திரைப்படமான பூவெலாம் கேட்டுப்பரில் செவிலியராக நடித்தார். இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ் காதல் படமான ஷாஜகானில் ஒரு பாத்திரத்தில் நடித்தார். 2003 ஆம் ஆண்டில், கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலும் சத்யா நடித்தார். இவர் நடித்த பிற குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் பின்வறுமாறு வீரன் வேலுதம்பி (1987), வெள்ளையத் தேவன் (1990), பட்டத்து ராணி (1992), மகளிர் மட்டும் (1994), நிலா (1994), சிந்துநதிப் பூ (1994), திருமூர்த்தி (1995), எச்20 (2002 ), எங்கள் அண்ணா (2004), சுக்ரன் (2005), காதலில் விழுந்தேன் (2008) போன்ற பல படங்களாகும்.[4][5][6]

குடும்பம்

சத்யாவின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், இந்த இணையருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.[7]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது விருதை வழங்கியுள்ளது. தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் இவருக்கு "கவிச்செல்வம்" விருதை வழங்கியது.[8]

தொலைக்காட்சி வாழ்க்கை

தற்போது இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு தமிழ் சித்தியில் விஜய் சாரதியின் தாயாக நடித்தார். அதே ஆண்டு, ராதிகா சரத்குமாரின் தொடரான செல்லமேயில் மாயாவாக நடிதார். 2002 ஆம் ஆண்டில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடரான அண்ணாமலையில் நடித்ததற்காக இவர் பாராட்டுக்களைப் பெற்றார். சன் தொலைக்காட்சியில் இளவரசியிலும் இவர் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.

திரைப்படவியல்

இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1974 நேற்று இன்று நாளை
1976 உழைக்கும் கரங்கள் கிராமத்தாள்
1979 பசி செல்லம்மா
1981 காதோடுதான் நான் பேசுவேன்
1982 சின்னஞ்சிறுசுகள்
1982 ஆயிரம் முத்தங்கள்
1983 முந்தானை முடிச்சு கிராமதாள்
1983 சமயபுரத்தாளே சாட்சி
1983 தூங்காதே தம்பி தூங்காதே
1984 அம்பிகை நேரில் வந்தாள்
1984 வீட்டுக்கு ஒரு கண்ணகி
1984 குடும்பம்
1984 நான் பாடும் பாடல்
1985 மண்ணுக்கேத்த பொண்ணு
1985 எங்கள் குரல்
1985 படிக்காத பண்ணையார்
1986 கரிமேடு கருவாயன்
1986 எங்கள் தாய்க்குலமே வருக
1987 எங்க ஊரு பாட்டுக்காரன்
1987 வீரன் வேலுத்தம்பி
1988 வீடு மங்கம்மா
1990 வெள்ளையத் தேவன்
1991 ஒன்னும் தெரியாத பாப்பா
1992 பட்டத்து ராணி
1992 மறுபக்கம்
1992 போக்கிரி தம்பி
1992 பிரம்மச்சாரி
1993 சதி லீலாவதி
1993 மாமியார் வீடு
1993 மூன்றாவது கண் சொர்ணக்கிளி
1993 நல்லதே நடக்கும்
1994 மகளிர் மட்டும் மாதவி
1994 டூயட்
1994 மே மாதம்
1994 மணி ரத்னம்
1994 நிலா
1994 சிந்துநதிப் பூ
1995 சதி லீலாவதி
1995 சின்ன வாத்தியார்
1995 திருமூர்த்தி
1995 குருதிப்புனல்
1996 வைகறை பூக்கள்
1997 ராசி நரிக்குறத்தி
1998 மூவேந்தர் செவிலியர்
1999 பூவெல்லாம் கேட்டுப்பார் செவிலியர் கல்யாணி
2000 மாயி
2000 என்னவளே
2001 சீறிவரும் காளை
2001 ஷாஜகான்
2002 ராஜா பிரியாவின் வீட்டு வேலைக்காரி
2003 அன்பே சிவம்
2003 கையோடு கை
2003 திருமலை பரணியின் பாட்டி பர்வதம்
2004 எங்கள் அண்ணா துர்கராஜின் தாய்
2005 சுக்ரன்
2006 புதுப்பேட்டை கொக்கி குமாரின் குழந்தையை தத்தெடுப்பவர்
2006 டான் சேரா குட்டியின் தாய்
2007 நிறம்
2008 காதலில் விழுந்தேன்
2009 பிஞ்சு மனசு
2009 இன்னொருவன்
2013 திருமதி தமிழ்
2013 தலைமுறைகள்
2016 தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் மேரி
2016 குற்றமே தண்டனை
2018 டிராஃபிக் ராமசாமி
2018 மாரி 2 செவிலியர்

குறிப்புகள்

  1. "Exclusive biography of #PasiSathya(supportingActress) and on her life". FilmiBeat (in ஆங்கிலம்). Retrieved 17 February 2020.
  2. "Kollywood Movie Actress Pasi Sathya Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). Retrieved 17 February 2020.
  3. https://web.archive.org/web/20050216092441/http://www.cinesouth.com/specials/interviews/pasisathya1.shtml
  4. "``மாலையில் வெற்றி விழா... மதியம் ஷோபாவின் மரணச்செய்தி இடியா ஒலிச்சுது!" `பசி' சத்யா". vikatan. Retrieved 17 February 2020.
  5. Jayachitra (6 November 2015). "ஹார்ட் அட்டாக்... 'பசி' சத்யா மருத்துவமனையில் அனுமதி". oneindia.com. Retrieved 17 February 2020.
  6. "கமல், ரஜினி இணைந்து செயல்பட வேண்டும்: நடிகை பசி சத்யா". Dinamani. Retrieved 17 February 2020.
  7. "" Pasi " Sathya". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 4 October 2015. Retrieved 17 February 2020.
  8. Dinamalar (6 November 2015). "பசி சத்யாவுக்கு தீடீர் மாரடைப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி | Pasi Sathya hospitalised". Dinamalar Cinema. Retrieved 17 February 2020.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பசி_சத்யா&oldid=421869" இலிருந்து மீள்விக்கப்பட்டது