ஆள்கூறுகள்: 10°16′36″N 77°37′40″E / 10.276537°N 77.627850°E / 10.276537; 77.627850

பண்ணைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 18: வரிசை 18:
|இணையதளம் = www.townpanchayat.in/pannaikadu
|இணையதளம் = www.townpanchayat.in/pannaikadu
|}}
|}}
'''பண்ணைக்காடு''' ([[ஆங்கிலம்]]:'''Pannaikadu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[கொடைக்கானல் வட்டம்|கொடைக்கானல் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

==அமைவிடம்==
==அமைவிடம்==
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யின், பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் [[கொடைக்கானல்|கொடைக்கானலிலிருந்து]] 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,731 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 32 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/pannaikadu பண்ணைக்காடு பேரூராட்சியின் இணையதளம்]</ref> பண்ணைக்காடு பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யின், பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் [[கொடைக்கானல்|கொடைக்கானலிலிருந்து]] 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,731 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 32 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/pannaikadu பண்ணைக்காடு பேரூராட்சியின் இணையதளம்]</ref> பண்ணைக்காடு பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,493 வீடுகளும், 8,731 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 83.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,063 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 1,182 மற்றும் 607 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/pannaikadu-population-dindigul-tamil-nadu-803594 Pannaikadu Town Panchayat Population Census 2011]</ref>

07:02, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

பண்ணைக்காடு
—  பேரூராட்சி  —
பண்ணைக்காடு
அமைவிடம்: பண்ணைக்காடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°16′36″N 77°37′40″E / 10.276537°N 77.627850°E / 10.276537; 77.627850
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் கொடைக்கானல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,731 (2011)

273/km2 (707/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 32 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/pannaikadu

பண்ணைக்காடு (ஆங்கிலம்:Pannaikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

மேற்கு தொடர்ச்சி மலையின், பழனி மலையின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் கொடைக்கானலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,731 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 32 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது.[3] பண்ணைக்காடு பேரூராட்சி பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,493 வீடுகளும், 8,731 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.2% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,063 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,182 மற்றும் 607 ஆகவுள்ளனர்.[4]

முக்கிய பயிர்கள்

இந்த மலைக் கிராமத்தில் காபி, வாழை, பலா, மிளகு, ஆகிய பணப்பயிர்கள் அதிக அளவிலும், பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு பழங்கள் அதிகமாக விளைகின்றன.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. பண்ணைக்காடு பேரூராட்சியின் இணையதளம்
  4. Pannaikadu Town Panchayat Population Census 2011

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=பண்ணைக்காடு&oldid=423162" இலிருந்து மீள்விக்கப்பட்டது