பி. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = பி. லெனின் | image = Editor.B.Lenin.jpg | caption = கேரளத்தில் உள்ள சவ்வரா மலையில் ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது, லெனின் | birth_name = பீம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி வாழ்க்கை: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 17: வரிசை 17:
| nationality = இந்தியர்
| nationality = இந்தியர்
}}
}}
'''பி. லெனின்''' (''B. Lenin'', பிறப்பு: பீம்சிங் லெனின்) என்பவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] திரைப் படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். தமிழ்த் திரைப்படப் படைப்பாளியான [[ஏ. பீம்சிங்]]கின் மகனான லெனின், உதவி படத் தொகுப்பாளராகத் திரைப்படத் துறையில் நுழைந்தார். பின்னர் [[மகேந்திரன்|மகேந்திரனின்]] ''[[உதிரிப்பூக்கள்]]'' (1979) திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். 1980 களின் நடுப்பகுதியில், லெனின் தன் நீண்டகால உதவியாளர் [[வி. டி. விஜயன்|வி. டி. விஜயனுடன்]] இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இருவரும் ''எலி மை ஃப்ரெண்ட் என்ற'' ஆங்கிலத் திரைப்படத்தைத் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் படத் தொகுப்பு செய்துள்ளனர்.
'''பி. லெனின்''' (''B. Lenin'', பிறப்பு: பீம்சிங் லெனின்) என்பவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] திரைப் படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் ஆவார். தமிழ்த் திரைப்படப் படைப்பாளியான [[ஏ. பீம்சிங்]]கின் மகனான லெனின், உதவி படத் தொகுப்பாளராகத் திரைப்படத் துறையில் நுழைந்தார். பின்னர் [[மகேந்திரன்|மகேந்திரனின்]] ''[[உதிரிப்பூக்கள்]]'' (1979) திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். 1980 களின் நடுப்பகுதியில், லெனின் தன் நீண்டகால உதவியாளர் [[வி. டி. விஜயன்|வி. டி. விஜயனுடன்]] இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இருவரும் ''எலி மை ஃப்ரெண்ட் என்ற'' ஆங்கிலத் திரைப்படத்தைத் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் படத் தொகுப்பு செய்துள்ளனர்.


2017 ஆம் ஆண்டு வரை, லெனின் [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்|சிறந்த இயக்கம்]] மற்றும் சிறந்த படத் தொகுப்புக்கான விருதுகள் உட்பட ஐந்து [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகளை]] பெற்றுள்ளார். 2011ல் இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவராக இருந்தார்.
2017 ஆம் ஆண்டு வரை, லெனின் [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குநர்களின் பட்டியல்|சிறந்த இயக்கம்]] மற்றும் சிறந்த படத் தொகுப்புக்கான விருதுகள் உட்பட ஐந்து [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகளை]] பெற்றுள்ளார். 2011ல் இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவராக இருந்தார்.
[[படிமம்:AR00575.jpg|thumb|பி லெனின்]]
[[படிமம்:AR00575.jpg|thumb|பி லெனின்]]


== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
லெனின் எட்டு குழந்தைகளில் ஒருவராக பொண்டில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை [[ஏ. பீம்சிங்]] தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நன்கு அறியப்பட்ட இயக்குநராக இருந்தார்.<ref>{{Cite news|title=Veterans recapture the past|url=http://www.hindu.com/fr/2006/09/29/stories/2006092903180300.htm|access-date=13 July 2013}}</ref> லெனின் தன் தந்தையின் இணை இயக்குநராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவரது பல படங்களுக்கு படத் தொகுப்பில் உதவினார்.<ref name="49thNFA">{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm49NFAAward.aspx|title=49th national Film Awards|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|page=77|archive-url=https://web.archive.org/web/20131224105444/http://iffi.nic.in/Dff2011/Frm49NFAAward.aspx|archive-date=24 December 2013|access-date=13 July 2013}}</ref> ஆய்வக நுட்பவியல் மற்றும் ஒலிப் பொறியியல் துறையிலும் அனுபவம் பெற்றவராகவும் ஆனார்.<ref name="49thNFA" /> உதவியாளராகப் பல திரைப்படங்களில் பணியாற்றியப் பிறகு, லெனின் 1979 இல் [[மகேந்திரன்]] இயக்கிய ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். இவர் ஒரு சுயாதீன படத் தொகுப்பாளராக பணியைத் துவக்கினாலும், பின்னர் இவர் தன் உதவியாளர் [[வி. டி. விஜயன்|வி. டி. விஜயனுடன்]] தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் இருவரும் 80 மற்றும் 90 களில் ''[[நாயகன் (திரைப்படம்)|நாயகன்]]'', ''[[இதயத்தை திருடாதே|கீதாஞ்சலி]]'', ''[[அஞ்சலி (திரைப்படம்)|அஞ்சலி]],'' ''[[காதலன் (திரைப்படம்)|காதலன்]]'' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றினர். சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றனர் .<ref>{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm42thNFAAward.aspx|title=42nd National Film Awards|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|pages=44–46|archive-url=https://web.archive.org/web/20150523171116/http://iffi.nic.in/Dff2011/Frm42thNFAAward.aspx|archive-date=23 May 2015|access-date=13 July 2013}}</ref>
லெனின் எட்டு குழந்தைகளில் ஒருவராக பொண்டில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை [[ஏ. பீம்சிங்]] தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நன்கு அறியப்பட்ட இயக்குநராக இருந்தார்.<ref>{{Cite news|title=Veterans recapture the past|url=http://www.hindu.com/fr/2006/09/29/stories/2006092903180300.htm|access-date=13 July 2013|archive-date=28 ஜூன் 2008|archive-url=https://web.archive.org/web/20080628132401/http://www.hindu.com/fr/2006/09/29/stories/2006092903180300.htm}}</ref> லெனின் தன் தந்தையின் இணை இயக்குநராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவரது பல படங்களுக்கு படத் தொகுப்பில் உதவினார்.<ref name="49thNFA">{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm49NFAAward.aspx|title=49th national Film Awards|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|page=77|archive-url=https://web.archive.org/web/20131224105444/http://iffi.nic.in/Dff2011/Frm49NFAAward.aspx|archive-date=24 December 2013|access-date=13 July 2013}}</ref> ஆய்வக நுட்பவியல் மற்றும் ஒலிப் பொறியியல் துறையிலும் அனுபவம் பெற்றவராகவும் ஆனார்.<ref name="49thNFA" /> உதவியாளராகப் பல திரைப்படங்களில் பணியாற்றியப் பிறகு, லெனின் 1979 இல் [[மகேந்திரன்]] இயக்கிய ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். இவர் ஒரு சுயாதீன படத் தொகுப்பாளராக பணியைத் துவக்கினாலும், பின்னர் இவர் தன் உதவியாளர் [[வி. டி. விஜயன்|வி. டி. விஜயனுடன்]] தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் இருவரும் 80 மற்றும் 90 களில் ''[[நாயகன் (திரைப்படம்)|நாயகன்]]'', ''[[இதயத்தை திருடாதே|கீதாஞ்சலி]]'', ''[[அஞ்சலி (திரைப்படம்)|அஞ்சலி]],'' ''[[காதலன் (திரைப்படம்)|காதலன்]]'' உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றினர். சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றனர் .<ref>{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm42thNFAAward.aspx|title=42nd National Film Awards|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|pages=44–46|archive-url=https://web.archive.org/web/20150523171116/http://iffi.nic.in/Dff2011/Frm42thNFAAward.aspx|archive-date=23 May 2015|access-date=13 July 2013}}</ref>


இவர் 1983 இல் ''[[எத்தனை கோணம் எத்தனை பார்வை]]'' (1983) மூலம் இயக்குநராக அறிமுகமானார், மேலும் நான்கு திரைப்படங்கள் மற்றும் நான்கு திரைப்படமற்ற படங்களை இயக்கினார். இவரது குறும்படமான ''நாக்-அவுட்'' (1992) விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. அது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான இஸ்லாமிய விமர்சகர்கள் விருதைப் பெற்றது.<ref name="57thNFA">{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm57NFAAward.aspx|title=57th National Film Awards|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20131104162233/http://iffi.nic.in/Dff2011/Frm57NFAAward.aspx|archive-date=4 November 2013|access-date=13 July 2013}}</ref> லெனின் திரைப்படமல்லா படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.<ref name="40thNFA">{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm40thNFAAward.aspx|title=40th National Film Awards|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20160602174839/http://iffi.nic.in/Dff2011/Frm40thNFAAward.aspx|archive-date=2 June 2016|access-date=13 July 2013}}</ref> மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது இரண்டாவது குறும்படமான ''குற்றாவளியை'' இயக்கினார், இது 43 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைப் பெற்றது.<ref name="57thNFA" /> 2002ல் லெனின் ''[[ஊருக்கு நூறு பேர்]]'' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைத்]] தவிர, சிறந்த [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்|இயக்குநருக்கான]] விருதையும் பெற்றுத் தந்தது.<ref name="49thNFA"/> மரணதண்டனை தொடர்பான இந்தப் படம் விமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்றது.<ref name="49thNFA" /> ''சொல்லடி சிவசக்தி'' உள்ளிட்ட சில [[நாடகத் தொடர்|தொலைக்காட்சி தொடர்களையும்]] இயக்கியுள்ளார்.<ref name="40thNFA" /> லெனின் 57வது தேசிய திரைப்பட விருதுகளின் (2010) நடுவர் குழு உறுப்பினர் மற்றும் 2011 இல் ஆஸ்கார் தேர்வுக் குழுவின் (FFI) தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார் <ref name="57thNFA" /><ref>{{Cite news|title=Malayalam film 'Adaminte Makan Abu' is India's entry for Oscar|url=http://www.indianexpress.com/news/malayalam-film-adaminte-makan-abu-is-indias-entry-for-oscar/851161/|access-date=13 July 2013}}</ref> இப்போது புனே திரைப்படக் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் பங்களித்து வருகிறார், லெனின் இப்போது கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற திரைப்பட கல்வி நிறுவனமான கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் அதன் துறைத் தலைவராக இணைந்து அதன் மாணவர்களுக்கு நிகழ்நேர தொழில்முறை திரைப்பட உருவாக்க அறிவைப் பெற தன் பரந்த அனுபவத்தின் மூலம் உதவிவருகிறார்.<ref>{{Cite news|title=A new diploma course in Film Technology in Coimbatore|url=https://www.thehindu.com/education/colleges/clusters-institute-of-media-and-technology-launches-a-diploma-course-in-film-technology/article28709010.ece}}</ref>
இவர் 1983 இல் ''[[எத்தனை கோணம் எத்தனை பார்வை]]'' (1983) மூலம் இயக்குநராக அறிமுகமானார், மேலும் நான்கு திரைப்படங்கள் மற்றும் நான்கு திரைப்படமற்ற படங்களை இயக்கினார். இவரது குறும்படமான ''நாக்-அவுட்'' (1992) விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. அது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான இஸ்லாமிய விமர்சகர்கள் விருதைப் பெற்றது.<ref name="57thNFA">{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm57NFAAward.aspx|title=57th National Film Awards|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20131104162233/http://iffi.nic.in/Dff2011/Frm57NFAAward.aspx|archive-date=4 November 2013|access-date=13 July 2013}}</ref> லெனின் திரைப்படமல்லா படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.<ref name="40thNFA">{{Cite web|url=http://iffi.nic.in/Dff2011/Frm40thNFAAward.aspx|title=40th National Film Awards|publisher=[[திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20160602174839/http://iffi.nic.in/Dff2011/Frm40thNFAAward.aspx|archive-date=2 June 2016|access-date=13 July 2013}}</ref> மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது இரண்டாவது குறும்படமான ''குற்றாவளியை'' இயக்கினார், இது 43 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைப் பெற்றது.<ref name="57thNFA" /> 2002ல் லெனின் ''[[ஊருக்கு நூறு பேர்]]'' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைத்]] தவிர, சிறந்த [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குநர்களின் பட்டியல்|இயக்குநருக்கான]] விருதையும் பெற்றுத் தந்தது.<ref name="49thNFA"/> மரணதண்டனை தொடர்பான இந்தப் படம் விமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்றது.<ref name="49thNFA" /> ''சொல்லடி சிவசக்தி'' உள்ளிட்ட சில [[நாடகத் தொடர்|தொலைக்காட்சி தொடர்களையும்]] இயக்கியுள்ளார்.<ref name="40thNFA" /> லெனின் 57வது தேசிய திரைப்பட விருதுகளின் (2010) நடுவர் குழு உறுப்பினர் மற்றும் 2011 இல் ஆஸ்கார் தேர்வுக் குழுவின் (FFI) தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார் <ref name="57thNFA" /><ref>{{Cite news|title=Malayalam film 'Adaminte Makan Abu' is India's entry for Oscar|url=http://www.indianexpress.com/news/malayalam-film-adaminte-makan-abu-is-indias-entry-for-oscar/851161/|access-date=13 July 2013}}</ref> இப்போது புனே திரைப்படக் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் பங்களித்து வருகிறார், லெனின் இப்போது கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற திரைப்பட கல்வி நிறுவனமான கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் அதன் துறைத் தலைவராக இணைந்து அதன் மாணவர்களுக்கு நிகழ்நேர தொழில்முறை திரைப்பட உருவாக்க அறிவைப் பெற தன் பரந்த அனுபவத்தின் மூலம் உதவிவருகிறார்.<ref>{{Cite news|title=A new diploma course in Film Technology in Coimbatore|url=https://www.thehindu.com/education/colleges/clusters-institute-of-media-and-technology-launches-a-diploma-course-in-film-technology/article28709010.ece}}</ref>


<h1>தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் </h1>
== தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் ==


== படத் தொகுப்பாளராக ==
=== படத் தொகுப்பாளராக ===
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
!ஆண்டு
!ஆண்டு
வரிசை 487: வரிசை 487:
|-
|-
|1999
|1999
|''[[வாலி (தமிழ்த்திரைப்படம்)|வாலி]]''
|''[[வாலி (திரைப்படம்)|வாலி]]''
|தமிழ்
|தமிழ்
|
|
வரிசை 652: வரிசை 652:
|}
|}


=== இயக்குநராக ===
== இயக்குனராக ==
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
!ஆண்டு
!ஆண்டு
வரிசை 687: வரிசை 687:
| ''[[ஊருக்கு நூறு பேர்]]''
| ''[[ஊருக்கு நூறு பேர்]]''
| [[தமிழ்]]
| [[தமிழ்]]
| [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்|சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது]]<br /> [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]
| [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குநர்களின் பட்டியல்|சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது]]<br /> [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]
|-
|-
| 2016
| 2016
வரிசை 695: வரிசை 695:
|}
|}


== நடிகராக ==
=== நடிகராக ===
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
!ஆண்டு
!ஆண்டு
வரிசை 709: வரிசை 709:
|}
|}


== உதவி படத் தொகுப்பாளராக ==
=== உதவி படத் தொகுப்பாளராக ===
{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
!ஆண்டு
!ஆண்டு
வரிசை 752: வரிசை 752:
|}
|}


<h1> விருதுகள் </h1>
== விருதுகள் ==


== தேசிய திரைப்பட விருதுகள் ==
=== தேசிய திரைப்பட விருதுகள் ===


* 1992 – ''நாக்-அவுட்'' – திரைப்பட அல்லாத படத்திற்கான சிறந்த இயக்குனர் (தயாரிப்பாளரும் கூட)
* 1992 – ''நாக்-அவுட்'' – திரைப்பட அல்லாத படத்திற்கான சிறந்த இயக்குநர் (தயாரிப்பாளரும் கூட)
* 1994 – ''[[காதலன் (திரைப்படம்)|காதலன்]]'' – சிறந்த படத் தொகுப்பு <small>( [[வி. டி. விஜயன்|வி. டி. விஜயனுடன்]] பகிர்ந்து கொள்ளப்பட்டது)</small>
* 1994 – ''[[காதலன் (திரைப்படம்)|காதலன்]]'' – சிறந்த படத் தொகுப்பு <small>( [[வி. டி. விஜயன்|வி. டி. விஜயனுடன்]] பகிர்ந்து கொள்ளப்பட்டது)</small>
* 1995 – ''குற்றவாளி மற்றும் ஊடாக'' – திரைப்படம் அல்லாத படத்திற்கான படத் தொகுப்பு <small>(வி. டி. விஜயனுடன் பகிரப்பட்டது)</small>
* 1995 – ''குற்றவாளி மற்றும் ஊடாக'' – திரைப்படம் அல்லாத படத்திற்கான படத் தொகுப்பு <small>(வி. டி. விஜயனுடன் பகிரப்பட்டது)</small>
* 2001 – ''[[ஊருக்கு நூறு பேர்]]'' – [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்|சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது]]
* 2001 – ''[[ஊருக்கு நூறு பேர்]]'' – [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குநர்களின் பட்டியல்|சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது]]
* 2001 – ''[[ஊருக்கு நூறு பேர்]]'' – [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]
* 2001 – ''[[ஊருக்கு நூறு பேர்]]'' – [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]


== தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் ==
=== தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் ===


* 1988 – சிறந்த படத் தொகுப்பாளர்
* 1988 – சிறந்த படத் தொகுப்பாளர்
வரிசை 768: வரிசை 768:
* 2010 – சிறந்த படத் தொகுப்பாளர் – ''நம்ம கிராமம்''
* 2010 – சிறந்த படத் தொகுப்பாளர் – ''நம்ம கிராமம்''


== கேரள அரசு திரைப்பட விருதுகள் ==
=== கேரள அரசு திரைப்பட விருதுகள் ===


* 1990 - சிறந்த படத் தொகுப்பாளர்
* 1990 - சிறந்த படத் தொகுப்பாளர்
* 1993 – சிறந்த படத் தொகுப்பாளர் – ''சோபனம்''
* 1993 – சிறந்த படத் தொகுப்பாளர் – ''சோபனம்''


== விஜய் விருதுகள் ==
=== விஜய் விருதுகள் ===


* 2006 – [[விஜய் விருதுகள்|விஜய் விருதுகள் படத் தொகுப்பாளர் சிறப்பு நடுவர் விருது]]
* 2006 – [[விஜய் விருதுகள்|விஜய் விருதுகள் படத் தொகுப்பாளர் சிறப்பு நடுவர் விருது]]


== சென்னை கிழக்கு சுழற் சங்கம் ==
=== சென்னை கிழக்கு சுழற் சங்கம் ===


* 2017 - [[துரோணாச்சார்யா விருது]]
* 2017 - [[துரோணாச்சார்யா விருது]]
வரிசை 789: வரிசை 789:


[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்படத் தொகுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்படத் தொகுப்பாளர்கள்]]

12:51, 18 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

பி. லெனின்
கேரளத்தில் உள்ள சவ்வரா மலையில் ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது, லெனின்
பிறப்புபீம்சிங் லெனின்
15 ஆகத்து 1947 (1947-08-15) (அகவை 78)
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட படத் தொகுப்பாளர், இயக்குநர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1966–தற்போதுவரை
உறவினர்கள்ஏ. பீம்சிங் (தந்தை)

பி. லெனின் (B. Lenin, பிறப்பு: பீம்சிங் லெனின்) என்பவர் தமிழ், மலையாளம், இந்தி திரைப் படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் ஆவார். தமிழ்த் திரைப்படப் படைப்பாளியான ஏ. பீம்சிங்கின் மகனான லெனின், உதவி படத் தொகுப்பாளராகத் திரைப்படத் துறையில் நுழைந்தார். பின்னர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் (1979) திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். 1980 களின் நடுப்பகுதியில், லெனின் தன் நீண்டகால உதவியாளர் வி. டி. விஜயனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இருவரும் எலி மை ஃப்ரெண்ட் என்ற ஆங்கிலத் திரைப்படத்தைத் தவிர தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் படத் தொகுப்பு செய்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு வரை, லெனின் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத் தொகுப்புக்கான விருதுகள் உட்பட ஐந்து தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். 2011ல் இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவராக இருந்தார்.

பி லெனின்

வாழ்க்கை

லெனின் எட்டு குழந்தைகளில் ஒருவராக பொண்டில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஏ. பீம்சிங் தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நன்கு அறியப்பட்ட இயக்குநராக இருந்தார்.[1] லெனின் தன் தந்தையின் இணை இயக்குநராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவரது பல படங்களுக்கு படத் தொகுப்பில் உதவினார்.[2] ஆய்வக நுட்பவியல் மற்றும் ஒலிப் பொறியியல் துறையிலும் அனுபவம் பெற்றவராகவும் ஆனார்.[2] உதவியாளராகப் பல திரைப்படங்களில் பணியாற்றியப் பிறகு, லெனின் 1979 இல் மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் சுயாதீன படத் தொகுப்பாளராக அறிமுகமானார். இவர் ஒரு சுயாதீன படத் தொகுப்பாளராக பணியைத் துவக்கினாலும், பின்னர் இவர் தன் உதவியாளர் வி. டி. விஜயனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் இருவரும் 80 மற்றும் 90 களில் நாயகன், கீதாஞ்சலி, அஞ்சலி, காதலன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றினர். சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றனர் .[3]

இவர் 1983 இல் எத்தனை கோணம் எத்தனை பார்வை (1983) மூலம் இயக்குநராக அறிமுகமானார், மேலும் நான்கு திரைப்படங்கள் மற்றும் நான்கு திரைப்படமற்ற படங்களை இயக்கினார். இவரது குறும்படமான நாக்-அவுட் (1992) விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. அது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான இஸ்லாமிய விமர்சகர்கள் விருதைப் பெற்றது.[4] லெனின் திரைப்படமல்லா படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.[5] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது இரண்டாவது குறும்படமான குற்றாவளியை இயக்கினார், இது 43 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைப் பெற்றது.[4] 2002ல் லெனின் ஊருக்கு நூறு பேர் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அவருக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைத் தவிர, சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுத் தந்தது.[2] மரணதண்டனை தொடர்பான இந்தப் படம் விமர்சன ரீதியான வரவேற்பைப் பெற்றது.[2] சொல்லடி சிவசக்தி உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.[5] லெனின் 57வது தேசிய திரைப்பட விருதுகளின் (2010) நடுவர் குழு உறுப்பினர் மற்றும் 2011 இல் ஆஸ்கார் தேர்வுக் குழுவின் (FFI) தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார் [4][6] இப்போது புனே திரைப்படக் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் பங்களித்து வருகிறார், லெனின் இப்போது கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற திரைப்பட கல்வி நிறுவனமான கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் அதன் துறைத் தலைவராக இணைந்து அதன் மாணவர்களுக்கு நிகழ்நேர தொழில்முறை திரைப்பட உருவாக்க அறிவைப் பெற தன் பரந்த அனுபவத்தின் மூலம் உதவிவருகிறார்.[7]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

படத் தொகுப்பாளராக

ஆண்டு படம் மொழி குறிப்பு
1979 உதிரிப்பூக்கள் தமிழ்
1980 பூட்டாத பூட்டுகள் தமிழ்
1981 பன்னீர் புஷ்பங்கள் தமிழ்
1982 கோழி கூவுது தமிழ்
1982 மெட்டி தமிழ்
1982 அழகிய கண்ணே தமிழ்
1983 பல்லவி அனுபல்லவி கன்னடம்
1983 எத்தனை கோணம் எத்தனை பார்வை தமிழ்
1984 பரன்னு பரன்னு பரன்னு மலையாளம்
1984 உணரூ மலையாளம்
1984 சாகசமே ஜீவிதம் தெலுங்கு
1984 கை கொடுக்கும் கை தமிழ்
1984 பொழுது விடிஞ்சாச்சு தமிழ்
1985 மீண்டும் ஒரு காதல் கதை தமிழ்
1985 தென்றலே என்னைத் தொடு தமிழ்
1985 பகல் நிலவு தமிழ்
1985 இதயகோயில் தமிழ்
1985 திங்கலாழிட்சி நல்ல திவசம் மலையாளம்
1986 கரியிலக்கட்டு கம்பம் மலையாளம்
1986 அறப்பட்ட கெட்டிய கிராமத்தில் மலையாளம்
1986 கண்ணுக்கு மை எழுது தமிழ்
1986 தேசதனக்கிளி கரையரில்லா மலையாளம்
1986 மௌன ராகம் தமிழ்
1986 நமக்கு பார்க்கன் முந்திரி தோப்புகள் மலையாளம்
1987 ரிதுபேதம் மலையாளம்
1987 நம்பராதி பூவு மலையாளம்
1987 தூவனதும்பிகள் மலையாளம்
1987 நாயகன் தமிழ்
1988 சொல்ல துடிக்குது மனசு தமிழ்
1988 அபரன் மலையாளம்
1988 அன்று பெய்த மழையில் தமிழ்
1988 அபிநந்தனா தெலுங்கு
1988 டெய்ஸி மலையாளம்
1988 மூண்ணம் பக்கம் மலையாளம்
1989 ராஜாதி ராஜா தமிழ்
1989 கீதாஞ்சலி தெலுங்கு
1989 உல்சவபித்தேன்னு மலையாளம்
1989 இன்னாலே மலையாளம்
1989 அபூர்வ சகோதரர்கள் தமிழ்
1989 வெற்றி விழா தமிழ்
1989 சீசன் மலையாளம்
1990 மை டியர் மார்த்தாண்டன் தமிழ்
1990 தாழ்வாரம் மலையாளம்
1990 அஞ்சலி தமிழ்
1991 தாலாட்டு கேக்குதம்மா தமிழ்
1991 அமரம் மலையாளம்
1991 தாயம்மா தமிழ்
1991 கடுவன் மலையாளம்
1991 சைதன்யா தெலுங்கு
1991 வசந்தகால பறவை தமிழ்
1992 சிங்கார வேலன் தமிழ்
1992 சூரியன் தமிழ்
1992 மகுடம் தமிழ்
1992 மாலூட்டி மலையாளம்
1992 நட்சத்திரகூடரம் மலையாளம்
1992 ஆவாரம் பூ தமிழ்
1992 மீரா தமிழ்
1993 ஐ லவ் இந்தியா தமிழ்
1993 வெங்கலம் மலையாளம்
1993 சாமயம் மலையாளம்
1993 ஆத்மா தமிழ்
1993 பதேயம் மலையாளம்
1993 ஜென்டில்மேன் தமிழ்
1993 சொப்பனம் தமிழ்
1994 பிரியங்கா தமிழ்
1994 சீவலப்பேரி பாண்டி தமிழ்
1994 மே மாதம் தமிழ்
1994 காதலன் தமிழ் சிறந்த படத் தொகுப்புக்கான தேசிய திரைப்பட விருது (shared with V. T. Vijayan)

Tamil Nadu State Film Award for Best Editor
1994 வனஜா கிரிஜா தமிழ்
1995 லக்கி மேன் தமிழ்
1995 மோகமுள் தமிழ்
1995 மாயா பஜார் தமிழ்
1995 ஹைவே மலையாளம்
1995 குற்றவாளி தமிழ் குறும்படம்
திரைப்படம் அல்லாத படத்தின் படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது (also for Oodaha)

சிறந்த குறும்படத்திற்கான இஸ்லாமிய விமர்சகர்கள் விருது
1995 ஊடாக தமிழ் குறும்படம்
திரைப்படம் அல்லாத படத்தின் படத்தொகுப்பிற்கான தேசிய திரைப்பட விருது ( குற்றவாளிக்கும்)
1996 தேசதானம் மலையாளம்
1996 மகாபிரபு தமிழ்
1996 சிவசக்தி தமிழ்
1996 தேவராகம் மலையாளம்
1996 சேனாதிபதி தமிழ்
1996 இந்தியன் தமிழ்
1996 காதல் தேசம் தமிழ்
1996 அலெக்சாண்டர் தமிழ்
1997 ஒரு யாத்திரமொழி மலையாளம்
1997 ரட்சகன் தமிழ்
1998 காதலே நிம்மதி தமிழ்
1998 வேலை தமிழ்
1998 அவள் வருவாளா தமிழ்
1998 கல்லு கொண்டொரு பெண் மலையாளம்
1998 ஜீன்ஸ் தமிழ்
1999 வாலி தமிழ்
1999 முதல்வன் தமிழ்
2000 குஷி தமிழ்
2001 லூட்டி தமிழ்
2001 குஷி தெலுங்கு
2001 நின்னு சூடாலனி தெலுங்கு
2001 தில் தமிழ்
2001 12 பி தமிழ்
2001 நாயக்: தி ரியல் ஹீரோ இந்தி
2001 ஊருக்கு நூறு பேர் தமிழ்
2005 உள்ளம் கேட்குமே தமிழ்
2005 தவமாய் தவமிருந்து தமிழ்
2006 சாசனம் தமிழ்
2007 சென்னை 600028 தமிழ்
2007 பெரியார் தமிழ்
2008 புதல் முதல் முதல் வரை தமிழ்
2008 மஞ்சாடிகுரு மலையாளம்
2008 மெய்பொருள் தமிழ்
2009 குளிர் 100° தமிழ்
2010 நம்ம கிராமம் தமிழ் சிறந்த படத் தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
2011 பால் தமிழ்
2011 உச்சிதனை முகர்ந்தால் தமிழ்
2011 ரோட்சைட் அம்பானிஸ் தமிழ் குறும்படம்
2012 சுழல் தமிழ்
2012 கருப்பம்பட்டி தமிழ்
2012 கிழக்கு பாத்த வீடு தமிழ்
2014 ராமானுசன் தமிழ்
2015 தி எல்லோ பெஸ்டிவில் தமிழ் குறும்படம்
2015 அப்பாவும் வீஞ்சும் மலையாளம்
2016 எடவப்பதி மலையாளம்
2016 இஷ்டி சமசுகிருதம்
2017 களவாடிய பொழுதுகள் தமிழ்
2021 ஐந்து உணர்வுகள் தமிழ்

இயக்குநராக

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1980 நதியை தேடி வந்த கடல் தமிழ்
1982 பண்ணைபுரத்து பாண்டவர்கள் தமிழ்
1983 எத்தனை கோணம் எத்தனை பார்வை தமிழ்
1988 சொல்ல துடிக்குது மனசு தமிழ்
1992 நாக்-அவுட் தமிழ் குறும்படம்
திரைப்படம் அல்லாத படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய திரைப்பட விருது
2001 ஊருக்கு நூறு பேர் தமிழ் சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது
சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2016 கண்டதை சொல்லுகிறேன் தமிழ்

நடிகராக

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1998 காதலே நிம்மதி தமிழ் "கந்தன் இருக்கும் இடம்" பாடலில் சிறப்புத் தோற்றம்

உதவி படத் தொகுப்பாளராக

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1970 கோபி இந்தி
1972 மாலிக் இந்தி
1972 பம்பாய் டூ கோவா இந்தி
1972 ஜோரூ கா குலாம் இந்தி
1974 டூ பூல் இந்தி
1974 நயா தின் நை ராத் இந்தி
1976 சப்சே படா ரூபாயா இந்தி

விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள்

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்

  • 1988 – சிறந்த படத் தொகுப்பாளர்
  • 1994 – சிறந்த படத் தொகுப்பாளர் – காதலன்
  • 2010 – சிறந்த படத் தொகுப்பாளர் – நம்ம கிராமம்

கேரள அரசு திரைப்பட விருதுகள்

  • 1990 - சிறந்த படத் தொகுப்பாளர்
  • 1993 – சிறந்த படத் தொகுப்பாளர் – சோபனம்

விஜய் விருதுகள்

சென்னை கிழக்கு சுழற் சங்கம்

மேற்கோள்கள்

  1. "Veterans recapture the past" இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080628132401/http://www.hindu.com/fr/2006/09/29/stories/2006092903180300.htm. 
  2. 2.0 2.1 2.2 2.3 "49th national Film Awards". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 77. Archived from the original on 24 December 2013. Retrieved 13 July 2013.
  3. "42nd National Film Awards". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 44–46. Archived from the original on 23 May 2015. Retrieved 13 July 2013.
  4. 4.0 4.1 4.2 "57th National Film Awards". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original on 4 November 2013. Retrieved 13 July 2013.
  5. 5.0 5.1 "40th National Film Awards". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original on 2 June 2016. Retrieved 13 July 2013.
  6. "Malayalam film 'Adaminte Makan Abu' is India's entry for Oscar". http://www.indianexpress.com/news/malayalam-film-adaminte-makan-abu-is-indias-entry-for-oscar/851161/. 
  7. "A new diploma course in Film Technology in Coimbatore". https://www.thehindu.com/education/colleges/clusters-institute-of-media-and-technology-launches-a-diploma-course-in-film-technology/article28709010.ece. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பி._லெனின்&oldid=435124" இலிருந்து மீள்விக்கப்பட்டது