பிரகலாதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பிரஹ்லாதா|image=பிரகலாதா.jpg|caption=பிரஹ்லாதா திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி|director=பி. என் ராவ்|producer=சேலம் சங்கர்|writer=டி. ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: அடிப்படையாக கொண்டு → அடிப்படையாகக் கொண்டு using AWB
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பிரஹ்லாதா|image=பிரகலாதா.jpg|caption=பிரஹ்லாதா திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி|director=பி. என் ராவ்|producer=சேலம் சங்கர்|writer=டி. சி. வடிவேலு நாயக்கர்|narrator=|starring=டி. ஆர். மஹாலிங்கம், எம். ஆர். சந்தானலட்சுமி, ஆர். பாலசுப்ரமணியம், எம். ஜி. ஆர், என். எஸ். கே. டி.ஏ. மதுரம்|music=ஷர்மா சகோதரர்கள்|cinematography=|editing=|distributor=சேலம் சங்கர் பிலிம்ஸ்|released=12 டிசம்பர் 1939|runtime=|country=[[இந்தியா]]|language=[[தமிழ்]]|budget=}}'''பிரகலாதா''' [[1939]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது.
'''பிரகலாதா''' என்பது பி. என். ராவ் இயக்கத்தில் [[1939]] ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.<ref name=prahalada1941/> இது [[பிரகலாதன்|பிரகலாதனின்]] கதை மற்றும் [[விஷ்ணு]]வின் மீதான அவனது பக்தியைக் குறித்ததாக உள்ளது. 1932 ஆண்டு வெளியான தெலுங்கு படமான பக்த பிரகலாதாவுக்கு கிடைத்த வரவேற்ப்புக்குப் பிறகு அதே தொன்மக் கதையைத் தழுவி எடுக்கபட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கதை பின்னர் [[இந்தி]], [[குஜராத்தி]], [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[வங்காள மொழி|பெங்காலி]], [[அசாமிய மொழி|அசாமி]] உள்ளிட்ட பல மொழிகளில் 20 முறை எடுக்கப்பட்டது, அவற்றில் பெரும்பாலானவை வணிக ரீதியில் வெற்றி பெற்றன.<ref name=blast>{{cite news|title=Blast from the past - Prahalada 1939|url=http://www.thehindu.com/arts/cinema/article2353803.ece|accessdate=15 August 2011|newspaper=[[தி இந்து]]|date=13 August 2011}}</ref> இது நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது.
 
[[விஷ்ணு புராணம்|விஷ்ணு புராணத்தில்]] வரும் [[நரசிம்மர்|நரசிம்மன்]], [[பிரகலாதன்|பிரகலாதனின்]] கதையை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில், [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திர கடவுள்இந்திரன்]] வேடத்தில் நடித்திருந்தார்.<ref>{{Cite book|title=இந்திய மாநிலம் மற்றும் அரசியல்|url=State and politics in India. 372: Oxford University Press. 1998. {{ISBN|978-0-19-564765-5}}}}</ref> இது எம். ஜி. ஆரின் ஆறாவது படமாகும். மேலும் இதில், எம். ஜி. ஆர்க்கும் சந்தானலக்சுமிக்கும் இடையே ஒரு கத்தி சண்டை காட்சி இடம்பெற்றிருந்தது.<ref>{{Cite web|title=தி ஹிந்து|url=http://www.thehindu.com/arts/cinema/article2353803.ece|access-date=2019-04-03|archive-date=2012-11-02|archive-url=https://web.archive.org/web/20121102130437/http://www.thehindu.com/arts/cinema/article2353803.ece|url-status=dead}}</ref>
 
== கதை ==
== நடிகர்கள் ==
இந்தக் கதையானது வைணவர்களின் புனித நூலான [[விஷ்ணு புராணம்|விஷ்ணு புராணத்தில்]] உள்ள ஒரு சிறு அத்தியாயத்தில் உள்ளது. தந்தை இரணியனின் விருப்பத்துக்கு மாறாக மகன் பரகலாதன் விஷ்ணுவின் மீது பக்தி செலுத்துகிறான். தன் மகனின் போக்கை மாற்ற இரண்யன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன. இறுதியாக, அவர் தன் மகனைக் கொல்ல முடிவு செய்யும்போது. பிரகலாதன் தன் தந்தையிடம் விஷ்ணு ''தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்'' என்று கூறுகிறான். தன் கதையால் இரணியன் தூணைத் தாக்கும்போது​, விஷ்ணு நரசிம்ம வடிவத்தில் தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டு இரணியனைக் கொல்கிறார்.
* [[தெ. இரா. மகாலிங்கம்]] - பிரகலாதா
 
* எம். ஆர். சந்தானலக்ஷ்மி - கையது
== நடிப்பு ==
* ஆர். பாலசுப்ரமணியம் - இரண்யகசிப்பு
{{Col-begin|width=60%}}
* நகர்க்கோயில் கே. மஹாதேவன் - நாரதர்
{{col-break|width=50%}}
* [[ம. கோ. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]] - இந்திரன்
== ;நடிகர்கள் ==
* [[என். எஸ். கிருஷ்ணன்]]
* [[பிரகலாதன்|பிரகலாதனாக]] [[தெ. இரா. மகாலிங்கம்|டி. ஆர். மகாலிங்கம்]]
* [[டி. ஏ. மதுரம்]]
* [[இரணியன்|இரணியனாக]] [[ஆர். பாலசுப்பிரமணியம்]]
* டி. எஸ். துரைராஜ்
* இளம் பிரகலாதனாக சேதுராமன்
* பி. எஸ். ஞானம்
* [[நாரதர்|நாரதராக]] நகர்கோயில் கே. மஹாதேவன் ஐயர்
* [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரனாக]] [[ம. கோ. இராமச்சந்திரன்]]
* நிகும்பனாக [[என். எஸ். கிருஷ்ணன்]]
* கும்பனாக [[டி. எஸ். துரைராஜ்]]
* [[பிரம்மன்|பிரம்மனாக]] வி. ஆர். பொன்னுசாமி
* [[விஷ்ணு|மகா விஷ்ணுவாக]] வி. வி. எஸ். மணி
* சகடனாக கே. பி. ஜெயராமன்
* டன்முகனாக ஜி. எம். ஆல்பர்ட்
* [[சுக்ராச்சாரியார்|சுக்ராச்சாரியாராக]] எஸ். கிருஷ்ண சாஸ்திரி
* அமரகனாக ஜி. மணி
{{col-break|width=50%}}
;நடிகைகள்
* லீலாவதியாக [[எம். ஆர். சந்தானலட்சுமி]]
* வகுலாவாக [[டி. ஏ. மதுரம்]]
* குணவதியாக பி. எஸ். ஞானம்
* சீதையாக பூதேவியாக
* தோழியாக சரஸ்வதி
* தோழியாக மேரி
* தோழியாக சிவகாமி
{{col-end}}
 
== தயாரிப்பு ==
சேலம் சங்கர் பிலிம்சு மற்றும் கோவை [[சென்ட்ரல் ஸ்டுடியோஸ்|சென்ட்ரல் ஸ்டுடியோசு]] கோவை ஆகிய இருநிறுவனங்களும் இப்படத்தை தயாரித்தன.<ref name="blast" /> இந்தத் திரைப்படத்தின் கதை, வசனம் மலையாள பாதிப்பை ஒட்டி எழுதப்பட்டது. இந்தப் படத்தின் மலையாளப் பாதிப்பிற்கு கதை வசனத்தை என். பி. செல்லப்பன் நாயர் எழுதினார். இப்படம் வணிக ரீதியாக ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.<ref name="prahalada1941">{{Citecite webnews|titlelast=தி ஹிந்துB|urlfirst=http://www.thehindu.com/arts/cinema/article1682503.eceVijayakumar|access-date=2019-04-0310 April 2011|archive-datetitle=2012-11-02Prahlada (1941)|newspaper=[[தி இந்து]]|archive-url=https://web.archive.org/web/20121102130400/http://www.thehindu.com/artsfeatures/cinema/article1682503Prahlada-1941/article14678552.ece|url-statusaccessdate=dead17 September 2020}}</ref> இப்படம் வணிக ரீதியாக ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.<ref>{{Cite web|titlename=தி ஹிந்து|url=https:prahalada1941//www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/prahalada-1939/article2354913.ece}}</ref>
 
== மறு-ஆக்கங்கள் ==
முதலில் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மொழியில் '''பக்த பிரகலாதா''<nowiki/>' என்ற பெயரில் 1939 யில் வெளியானது. பின்னர், 1942-யில் அதேபெயருடன் மறுஆக்கம் செய்யப்பட்டது. [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[குஜராத்தி]], [[வங்காள மொழி|வங்காளம்]], [[அசாமிய மொழி]], [[இந்தி]] மற்றும் பல மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட முறை இப்படம் மறுஆக்கம் செய்யப்பட்டு பெரும்பாலும் வெற்றிப்படமாகவே அமைந்தது.<ref name=blast/>
 
== மேற்கோள்கள் ==
வரி 24 ⟶ 45:
 
== வெளியிணைப்புகள் ==
* {{IMDb title|id=0261910|title=Prahalada}}
* https://www.imdb.com/title/tt0261910/
* {{youTube|fkd2ou9fqls|பிரகலாதா}} - முழு திரைப்படம்
 
[[பகுப்பு:1939 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/பிரகலாதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது