மசினகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "'''மசினகுடி''', தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் வட்டத்தின், கூடலூர் ஊராட்சி ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>ElangoRamanujam |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
|||
| ⚫ | |||
|name = மசினகுடி |
|||
|native_name_lang = ta |
|||
|settlement_type = [[புறநகர்]] |
|||
|pushpin_map = தமிழ்நாடு |
|||
|subdivision_type = [[நாடு]] |
|||
|subdivision_name = {{flag|இந்தியா}} |
|||
|subdivision_type1 = [[மாநிலம்]] |
|||
|subdivision_name1 = [[File: TamilNadu Logo.svg|23x16px|border|alt=தமிழ்நாடு]] [[தமிழ்நாடு]] |
|||
|subdivision_type2 = [[மாவட்டம்]] |
|||
|subdivision_name2 = [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] |
|||
|established_title = <! -- Established --> |
|||
|unit_pref = மெட்ரிக் |
|||
|demographics_type1 = [[மொழி|மொழிகள்]] |
|||
|demographics1_title1 = [[ஆட்சி மொழி|அலுவல்]] |
|||
|demographics1_info1 = [[தமிழ்]], [[ஆங்கிலம்]] |
|||
|demographics1_title2 = [[பேச்சு]] |
|||
|demographics1_info2 = [[தமிழ்]], [[ஆங்கிலம்]] |
|||
|timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ. சீ. நே.]] |
|||
|utc_offset1 = +5:30 |
|||
}} |
|||
| ⚫ | |||
| ⚫ | [[ஊட்டி|ஊட்டியிலிருந்து]] [[மைசூர்]] செல்லும் நெடுஞ்சாலையில், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் மசினகுடி சிற்றூர் அமைந்துள்ளது. இதனருகில் மசினகுடி [[முதுமலை தேசியப் பூங்கா]] உள்ளது. மசினகுடி வாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மலைவாழ் பழங்குடி மக்களே. முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகளை பராமரிக்கும் [[தெப்பக்காடு]] யானைகள் முகாம் மசினகுடி அருகே உள்ளது. [[மேயாறு நீர்மின் திட்டம்|மாயார் நீர் மின் திட்டப்பணியாளர்களின்]] குடியிருப்புகளுக்கு மசினகுடி மையமாக உள்ளது. மசினகுடியின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும், குறைந்த வெப்பமும், குறைந்த குளிரும் கொண்டது. |
||
| ⚫ | [[ஊட்டி|ஊட்டியிலிருந்து]] [[மைசூர்]] செல்லும் நெடுஞ்சாலையில், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் மசினகுடி சிற்றூர் அமைந்துள்ளது. இதனருகில் மசினகுடி [[முதுமலை தேசியப் பூங்கா]] உள்ளது. மசினகுடி வாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மலைவாழ் பழங்குடி மக்களே. முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகளை பராமரிக்கும் [[தெப்பக்காடு]] யானைகள் முகாம் மசினகுடி அருகே உள்ளது. [[மேயாறு நீர்மின் திட்டம்|மாயார் நீர் மின் திட்டப்பணியாளர்களின்]] குடியிருப்புகளுக்கு மசினகுடி மையமாக உள்ளது. மசினகுடியின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும், குறைந்த வெப்பமும், குறைந்த குளிரும் கொண்டது. |
||
| ⚫ | மசினகுடியில் காப்புக்காடுகள் சட்டத்தை மீறி யாணைகளின் வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்ட 11 ரிசார்ட்டுகள் மற்றும் உணவு விடுதிகளை மூடி முத்திரையிட 8 ஆகஸ்டு 2018 அன்று தமிழக அரசுக்கு [[இந்திய உச்சநீதிமன்றம்]] உத்தரவிட்டுள்ள்து. |
||
| ⚫ | மசினகுடியில் காப்புக்காடுகள் சட்டத்தை மீறி யாணைகளின் வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்ட 11 ரிசார்ட்டுகள் மற்றும் உணவு விடுதிகளை மூடி முத்திரையிட 8 ஆகஸ்டு 2018 அன்று தமிழக அரசுக்கு [[இந்திய உச்சநீதிமன்றம்]] உத்தரவிட்டுள்ள்து.<ref>[https://www.thehindubusinessline.com/news/national/seal-resorts-on-nilgiris-elephant-corridor-sc-to-tamil-nadu-govt/article24641267.ece Seal resorts on Nilgiris elephant corridor: SC to Tamil Nadu govt]</ref> |
||
== மக்கள்தொகை பரவல் == |
== மக்கள்தொகை பரவல் == |
||
2011ம் ஆண்டின் [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின்படி, 2,393 வீடுகள் கொண்ட மசினகுடி சிற்றூரின் மக்கள்தொகை 8,783 ஆகும். மக்கள்தொகையில் [[தலித்|பட்டியல் சமுகத்தினர்]] 25.86 % ஆகவும்; [[பழங்குடி மக்கள்|பட்டியல் பழங்குடி மக்கள்]] 20.46 % ஆகவுள்ளது. [[எழுத்தறிவு]] 76.11 % ஆக உள்ளது. |
2011ம் ஆண்டின் [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின்படி, 2,393 வீடுகள் கொண்ட மசினகுடி சிற்றூரின் மக்கள்தொகை 8,783 ஆகும். மக்கள்தொகையில் [[தலித்|பட்டியல் சமுகத்தினர்]] 25.86 % ஆகவும்; [[பழங்குடி மக்கள்|பட்டியல் பழங்குடி மக்கள்]] 20.46 % ஆகவுள்ளது. [[எழுத்தறிவு]] 76.11 % ஆக உள்ளது.<ref>[https://www.census2011.co.in/data/village/635087-masinagudi-tamil-nadu.html Masinagudi Population - The Nilgiris, Tamil Nadu]</ref> |
||
== போக்குவரத்து == |
== போக்குவரத்து == |
||
மசினகுடியிலிருந்து அருகில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் செல்ல பேருந்து வசதி மட்டுமே உள்ளது. மசினகுடியிலிருந்து |
மசினகுடியிலிருந்து அருகில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் செல்ல பேருந்து வசதி மட்டுமே உள்ளது. மசினகுடியிலிருந்து |
||
:[[ஊட்டி]] - 29 |
:[[ஊட்டி]] - 29 கி.மீ. |
||
:[[கூடலூர் (நீலகிரி)|கூடலூர்]] -26 |
:[[கூடலூர் (நீலகிரி)|கூடலூர்]] -26 கி.மீ. |
||
:[[மைசூர்]] - 97 |
:[[மைசூர்]] - 97 கி.மீ.<ref>https://www.google.co.in/maps/dir/மைசூர்,+கர்நாடக/மசினகுடி,+தமிழ்நாடு+643223/@11.7353699,76.4919487,10z/data=!4m14!4m13!1m5!1m1!1s0x3baf70381d572ef9:0x2b89ece8c0f8396d!2m2!1d76.6393805!2d12.2958104!1m5!1m1!1s0x3ba8baaca284ce8b:0x2ceed85ec3bb0562!2m2!1d76.6427152!2d11.5721768!3e0</ref> |
||
:[[வயநாடு]] - 81. |
:[[வயநாடு]] - 81. கி.மீ. |
||
:[[கோயம்புத்தூர்]] - 116 |
:[[கோயம்புத்தூர்]] - 116 கி.மீ. |
||
:[[சத்தியமங்கலம்]] - 150 |
:[[சத்தியமங்கலம்]] - 150 கி.மீ. |
||
:[[பெங்களூர்]] - 239 |
:[[பெங்களூர்]] - 239 கி.மீ. |
||
:மசினகுடியிலிருந்து ஊட்டி செல்லும் சாலையானது ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட |
:மசினகுடியிலிருந்து ஊட்டி செல்லும் சாலையானது ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட அபாயகரமான மலைச்சரிவுகளில் உள்ளதால் வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப் படுவதில்லை. ஊட்டி மற்றும் கோயம்புத்தூர் செல்லும் வாகனங்கள் கூடலூர் வழியாகவே செல்ல வேண்டும். |
||
== சுற்றுலாத் தலங்கள் == |
== சுற்றுலாத் தலங்கள் == |
||
12:31, 17 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
மசினகுடி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | நீலகிரி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
மசினகுடி என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் வட்டத்தின், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில், மசினகுடி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.
ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் மசினகுடி சிற்றூர் அமைந்துள்ளது. இதனருகில் மசினகுடி முதுமலை தேசியப் பூங்கா உள்ளது. மசினகுடி வாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மலைவாழ் பழங்குடி மக்களே. முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகளை பராமரிக்கும் தெப்பக்காடு யானைகள் முகாம் மசினகுடி அருகே உள்ளது. மாயார் நீர் மின் திட்டப்பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு மசினகுடி மையமாக உள்ளது. மசினகுடியின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும், குறைந்த வெப்பமும், குறைந்த குளிரும் கொண்டது.
மசினகுடியில் காப்புக்காடுகள் சட்டத்தை மீறி யாணைகளின் வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்ட 11 ரிசார்ட்டுகள் மற்றும் உணவு விடுதிகளை மூடி முத்திரையிட 8 ஆகஸ்டு 2018 அன்று தமிழக அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்து.[1]
மக்கள்தொகை பரவல்
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2,393 வீடுகள் கொண்ட மசினகுடி சிற்றூரின் மக்கள்தொகை 8,783 ஆகும். மக்கள்தொகையில் பட்டியல் சமுகத்தினர் 25.86 % ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் 20.46 % ஆகவுள்ளது. எழுத்தறிவு 76.11 % ஆக உள்ளது.[2]
போக்குவரத்து
மசினகுடியிலிருந்து அருகில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் செல்ல பேருந்து வசதி மட்டுமே உள்ளது. மசினகுடியிலிருந்து
- ஊட்டி - 29 கி.மீ.
- கூடலூர் -26 கி.மீ.
- மைசூர் - 97 கி.மீ.[3]
- வயநாடு - 81. கி.மீ.
- கோயம்புத்தூர் - 116 கி.மீ.
- சத்தியமங்கலம் - 150 கி.மீ.
- பெங்களூர் - 239 கி.மீ.
- மசினகுடியிலிருந்து ஊட்டி செல்லும் சாலையானது ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட அபாயகரமான மலைச்சரிவுகளில் உள்ளதால் வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப் படுவதில்லை. ஊட்டி மற்றும் கோயம்புத்தூர் செல்லும் வாகனங்கள் கூடலூர் வழியாகவே செல்ல வேண்டும்.
சுற்றுலாத் தலங்கள்
- முதுமலை தேசியப் பூங்கா
- மரவக்கண்டி நீர்த்தேக்கம்
மேற்கோள்கள்
- ↑ Seal resorts on Nilgiris elephant corridor: SC to Tamil Nadu govt
- ↑ Masinagudi Population - The Nilgiris, Tamil Nadu
- ↑ https://www.google.co.in/maps/dir/மைசூர்,+கர்நாடக/மசினகுடி,+தமிழ்நாடு+643223/@11.7353699,76.4919487,10z/data=!4m14!4m13!1m5!1m1!1s0x3baf70381d572ef9:0x2b89ece8c0f8396d!2m2!1d76.6393805!2d12.2958104!1m5!1m1!1s0x3ba8baaca284ce8b:0x2ceed85ec3bb0562!2m2!1d76.6427152!2d11.5721768!3e0