மனிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20251023sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
||
வரிசை 41:
== வரலாறு ==
[[படிமம்:Hominidae-ta.png|400px|thumb|அழிந்துபோன ஓமினிட்டுகள்.]]
ஆப்பிரிக்காவில் [[ஓமோ (பேரினம்)|ஓமோ]] (Homo) என்ற பேரினமானது ஹோமினின் என்ற இனக்குழுவிலிருந்து பிரிந்து தோன்றியதாகும்.மனித இனமானது [[ஒமினிட்டு]]கள் (Hominids) (பெரும் மனிதக்குரங்கு) வழி வந்த [[சிம்பன்சி]] பரம்பரையிலிருந்து தோன்றிய உயர் இனமாகும். [[ஹோமோ சப்பியன்|ஹோமோ செப்பைன்ஸ்]] என அழைக்கப்படும் தற்கால மனிதர்கள் குழுக்களாக வாழும் அளவிற்கு முன்னேறி [[கண்டம்|கண்டங்களிலும்]] பெருந்தீவுகளிலும் வாழ்ந்தனர். பின்னர் 125,000–60,000 ஆண்டுகளுக்கு முன் [[யுரேசியா]] வை வந்தடைந்தனர்<ref>{{cite web |url=http://www.sciencenews.org/view/generic/id/69197/title/Hints_of_earlier_human_exit_from_Africa |title=Hints of Earlier Human Exit From Africa |doi=10.1126/science.1199113 |publisher=Science News |accessdate=2011-05-01 |archive-date=2011-04-27 |archive-url=https://web.archive.org/web/20110427201317/http://www.sciencenews.org/view/generic/id/69197/title/Hints_of_earlier_human_exit_from_Africa |url-status= }}</ref><ref>Paul Rincon [http://www.bbc.co.uk/news/science-environment-12300228 Humans 'left Africa much earlier'] BBC News, 27 January 2011</ref>. பின்னர் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியாவுக்கு]] 40,000 ஆண்டுகளுக்கு முன்னரும், [[அமெரிக்காக்கள்|அமெரிக்காவுக்கு]] 15,000 ஆண்டுகளுக்கு முன்னரும், தூரத்து தீவுகளுான [[ஹவாய்]], [[ஈஸ்டர் தீவு|ஈஸ்டர் தீவுகள்]], [[மடகாசுகர்]], மற்றும் [[நியூசிலாந்து|நியூசிலாந்துக்கு]] 300 முதல் 1280 ஆண்டுகளுக்கு முன்னரும் குடியமர்ந்தனர்<ref name=Lowe>{{cite web|url=http://researchcommons.waikato.ac.nz/bitstream/10289/2690/1/Lowe%202008%20Polynesian%20settlement%20guidebook.pdf|title=Polynesian settlement of New Zealand and the impacts of volcanism on early Maori society: an update|last=Lowe|first=David J.|year=2008|publisher=University of Waikato|accessdate=29 April 2010}}</ref><ref>{{cite journal | author = Appenzeller Tim | year = 2012 | title = Human migrations: Eastern odyssey| url =
மனிதப்பரிணாமம் ([[ஆங்கிலம்]]:Human Evolution) எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக [[ஓமோ (பேரினம்)|ஓமோ]] (Homo) பேரினத்தின் கூர்ப்பு வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது [[ஒமினிட்டு]]களின் (Hominids) ஒரு இனமாக [[ஓமோ சப்பியென்சு]]களின் (Homo Sapiens) தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதப்பரிணாமம் குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் [[இயற்பிய மானிடவியல்]], [[உயர்விலங்கினவியல்]], [[தொல்லியல்]], [[மொழியியல்]], [[கருவியல்]], [[மரபியல்]] என்பன அடங்குகின்றன.<ref>{{cite journal|author=Heng HH|title=The genome-centric concept: resynthesis of evolutionary theory|journal=Bioessays|volume=31|issue=5|pages=512–25|year=2009|month=May|pmid=19334004|doi=10.1002/bies.200800182}}</ref>
வரிசை 54:
பொதுவாக இவ்வகையான சிக்கலான நடவடிக்கைகளை கையாளக்கூடிய ஆற்றல் கொண்ட மனித மூளை இதுவரை அறியப்பட்ட விலங்குகளிலேயே அதிக நுண்ணறிவு ஆற்றல் கொண்டதாக உள்ளது .இவ்வுலகில் உள்ள ஏனைய சில விலங்குகளாலும் அவைகளின் உள்ளுணர்வு மற்றும் விகடம் என்பவற்றைக் கொண்டு எளிய கட்டமைப்புகள் ,கருவிகள் பொன்றவற்றை உருவாக்க முடிந்தாலும் .மனிதனின் இம்மூளை கட்டமைப்பானது எல்லாவற்றிலும் மிக பரந்ததாகவும் மிக சிக்கலானதாகவும் கருதப்படுகிறது .அத்துடன் இது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக மேம்பட்ட மாற்றங்களை அடைந்து வருகிறது.
==== உறக்கமும் கனவுகளும் ====
மனிதர்கள் வழமையாக பகலில் அவர்களது நாளாந்த செயல்பாடுகளையும் இரவில் உறங்குதல் எனும் செயற்பாட்டையும் மேட்கொள்கின்றனர். ஒரு வயதுக்கு வந்த மனிதன் சராசரியாக எழு தொடக்கம் ஒன்பது மணித்தியாலங்களும் ஒரு குழந்தை சராசரியாக ஒன்பது தொடக்கம் பத்து மணித்தியாலங்களும் தூங்க வேண்டும். இருப்பினும் இச்சராசரி தூக்கத்தை விட குறைந்த அளவு தூக்கத்தை பெறுவது பல மனிதர்களிடையே வழமையாக காணப்படுகிறது. இவ்வாறு தேவையான உறக்கத்தை பெறாமல் இருப்பது உடல் சுகாதாரதிற்கு உகந்ததல்ல. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மனித உறக்கத்தை நான்கு மணித்தியாலங்கள் கட்டுப்படுத்துவது மனிதர்களுக்கு குறைவான நினைவாற்றல், உடல் அசௌகரியம் போன்ற உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கத்தின் போது கனவுகள் ஏற்படுகின்றது. கனவுகளின் போது மனிதர்கள் தொடர்ச்சியான புலன்கள் சார்ந்த படங்கள் மற்றும் ஒலிகளை அனுபவிக்கிறார்கள். அத்துடன் கனவு காணும் நபர் கனவை அவதானிப்பவர் என்பதை விட அக்கனவில் தானும் ஒரு கதாபாத்திரமாக (உண்மையில் நடப்பது போன்று)உணருவர். கனவுகள் அனேகமாக துரித கண் இயக்கத் தறுவாய்( REM phase of sleep) தூக்கத்தின் போது ஏற்படுகின்றது, அத்துடன் இவை மனித மூளையின் தண்டில் உள்ள போன்ஸ் எனும் அமைப்பினால் தூண்டப்படுகின்றன.
வரிசை 63:
நடத்தைகளும் ஆகும். மொழி, சடங்கு, சமூக அமைப்பு, மரபுகள், நம்பிக்கைகள், தொழில்நுட்பம் என்பவை இவற்றுள் அடங்கும்
==== மொழி ====
தனது தகவல்களையும், கருத்துக்களையும் பேச்சு (மற்றும் எழுத்து ) மூலம் வெளிப்படுத்தும் மனித ஆற்றலானது மற்றய உயிரினங்களுடன் ஒப்பிட முடியாத ஒன்றாகும். மற்றய விலங்கினங்களின் மூடிய குறி அமைப்புகளை போலல்லாமல் மனிதர்களின் மொழி திறந்த அமைப்புடையது அத்துடன் குறிப்பிட்ட அளவு ஒலிகளையும் சொற்களையும் கொண்டு முடிவற்ற எண்ணிக்கையான அர்த்தங்களை உருவாக்கும் வல்லமை படைத்தது.
| |||