மேல் பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''மேல் பவானி''' (''Upper Bhavani'') என்பது தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் அருகே அமைந்துள்ள ஏரி. இது நீலக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: இருக்கிறார்கள் → இருக்கின்றனர் using AWB
 
வரிசை 1: வரிசை 1:
'''மேல் பவானி''' (''Upper Bhavani'') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தில்]] [[மஞ்சூர்]] அருகே அமைந்துள்ள [[ஏரி]]. இது நீலகிரி–கேரள எல்லையில் அமைந்துள்ளது. மேல் பவானியில் [[பவானி ஏரி]] உள்ளது. இவ்விடத்திலிருந்தே [[பவானி ஆறு]] உற்பத்தியாகிறது. மேல் பவானி அணை [[குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்|குந்தா நீர் மின் திட்டத்தின்]] முக்கிய நீராதாரமாக உள்ளது.

இது [[உதகமண்டலம்|ஊட்டியில்]] இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 210 அடி ஆகும். இங்கு அடர்ந்த காட்டுக்குள் ஆதிவாசி மக்கள் குடி இருக்கிறார்கள். [[ஊட்டி]]யில் இருந்து மிக குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
இது [[உதகமண்டலம்|ஊட்டியில்]] இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 210 அடி ஆகும். இங்கு அடர்ந்த காட்டுக்குள் ஆதிவாசி மக்கள் குடி இருக்கின்றனர். [[ஊட்டி]]யில் இருந்து மிக குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

இங்குள்ள காடுகளில் புலிகள், ஓநாய்கள், காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள், சாம்பார் ராட்சத அணில், நீலகிரி குரங்குகள், சிறுத்தைப்புலிகள் வாழ்கின்றன.
இங்குள்ள காடுகளில் புலிகள், ஓநாய்கள், காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள், சாம்பார் ராட்சத அணில், நீலகிரி குரங்குகள், சிறுத்தைப்புலிகள் வாழ்கின்றன.

==உசாத்துணை==
==குறிப்புகள்==
*http://www.dinamani.com/tamilnadu/article732326.ece
*http://www.dinamalar.com/news_detail.asp?id=308738&Print=1
*http://www.dinamalar.com/news_detail.asp?id=308738&Print=1

{{நீலகிரி மாவட்டம்}}
{{நீலகிரி மாவட்டம்}}

[[பகுப்பு:நீலகிரி மாவட்டம்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்ட ஏரிகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

15:33, 16 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்

மேல் பவானி (Upper Bhavani) என்பது தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் அருகே அமைந்துள்ள ஏரி. இது நீலகிரி–கேரள எல்லையில் அமைந்துள்ளது. மேல் பவானியில் பவானி ஏரி உள்ளது. இவ்விடத்திலிருந்தே பவானி ஆறு உற்பத்தியாகிறது. மேல் பவானி அணை குந்தா நீர் மின் திட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ளது.

இது ஊட்டியில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 210 அடி ஆகும். இங்கு அடர்ந்த காட்டுக்குள் ஆதிவாசி மக்கள் குடி இருக்கின்றனர். ஊட்டியில் இருந்து மிக குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

இங்குள்ள காடுகளில் புலிகள், ஓநாய்கள், காட்டுப் பூனைகள், காட்டு நாய்கள், சாம்பார் ராட்சத அணில், நீலகிரி குரங்குகள், சிறுத்தைப்புலிகள் வாழ்கின்றன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=மேல்_பவானி&oldid=477002" இலிருந்து மீள்விக்கப்பட்டது