வெங்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34
No edit summary
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
வரிசை 17: வரிசை 17:
பின்குறிப்புகள் =www.townpanchayat.in/vengarai |
பின்குறிப்புகள் =www.townpanchayat.in/vengarai |
}}
}}

'''வெங்கரை''' ([[ஆங்கிலம்]]:'''Venkarai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி வேலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.
'''வெங்கரை''' ([[ஆங்கிலம்]]: '''Venkarai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி வேலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.

==அமைவிடம்==
==அமைவிடம்==
வெங்கரை பேரூராட்சி [[நாமக்கல்|நாமக்கல்லிருந்து]] 32 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[திருச்சி]] 90 கிமீ; மேற்கில் [[திருச்செங்கோடு]] 35 கிமீ; வடக்கில் [[நாமக்கல்]] 32 கிமீ; தெற்கில் [[கரூர்]] 33 கிமீ தொலைவில் உள்ளது.
வெங்கரை பேரூராட்சி [[நாமக்கல்|நாமக்கல்லிருந்து]] 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[திருச்சி]] 90 கி.மீ.; மேற்கில் [[திருச்செங்கோடு]] 35 கி.மீ.; வடக்கில் [[நாமக்கல்]] 32 கி.மீ.; தெற்கில் [[கரூர்]] 33 கி.மீ. தொலைவில் உள்ளன.

==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
6.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vengarai வெங்கரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
6.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vengarai வெங்கரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில் இப்பேரூராட்சி 2,702 வீடுகளும், 9,330 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803503-venkarai-tamil-nadu.html Venkarai Population Census 2011]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,702 வீடுகளும், 9,330 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803503-venkarai-tamil-nadu.html Venkarai Population Census 2011]</ref>
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

15:02, 1 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

வெங்கரை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் பரமத்தி வேலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,330 (2011)

1,435/km2 (3,717/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.5 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi)
குறிப்புகள்
  • www.townpanchayat.in/vengarai


வெங்கரை (ஆங்கிலம்: Venkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.

அமைவிடம்

வெங்கரை பேரூராட்சி நாமக்கல்லிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்சி 90 கி.மீ.; மேற்கில் திருச்செங்கோடு 35 கி.மீ.; வடக்கில் நாமக்கல் 32 கி.மீ.; தெற்கில் கரூர் 33 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

6.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இப்பேரூராட்சி 2,702 வீடுகளும், 9,330 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வெங்கரை பேரூராட்சியின் இணையதளம்
  4. Venkarai Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=வெங்கரை&oldid=501582" இலிருந்து மீள்விக்கப்பட்டது