ஜெயசித்ரா

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:36, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜெயசித்ரா (தெலுங்கு: జయచిత్ర) ஒரு நட்சத்திர நடிகை, தென் இந்தியத் திரைப்படங்களில் 1970 மற்றும் 1980களில், பெரும்பாலும் தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்தவர். இவர் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், கே.பாலசந்தரின் அரங்கேற்றம் அவரை வெகுவாக அடையாளம் காட்டியது.[1]

ஜெயசித்ரா
பிறப்புசெப்டம்பர் 9, 1957 (1957-09-09) (அகவை 68)
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
கணேஷ்
பிள்ளைகள்அம்ரேஸ் கணேஷ்

திரைப்படங்கள்

தமிழ்

தெலுங்கு

  • வயசு பிலிசுன்டி (1978)

மலையாளம்

  • நீ என்னுடைய லகாரி (1976)

தொலைக்காட்சி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயசித்ரா&oldid=380225" இலிருந்து மீள்விக்கப்பட்டது