சக்கைப்போடு போடு ராஜா
Jump to navigation
Jump to search
சக்கப்போடு போடு ராஜா | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | கே. பி. பிலிம்ஸ் |
கதை | ரமி |
திரைக்கதை | பஞ்சு அருணாசலம் |
வசனம் | பஞ்சு அருணாசலம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் என். தமோதரன் |
நடனம் | சுந்தரம் மதுரை ராமு |
வெளியீடு | செப்டம்பர் 15, 1978 |
நீளம் | 3915 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சக்கப்போடு போடு ராஜா (Sakka Podu Podu Raja) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, சோ ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் மற்றும் படாபட் ஜெயலட்சுமி சிறப்புத் தோற்றத்தில் பங்களித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[2]
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- ஜெயசித்ரா
- கமல்ஹாசன் - சிறப்பு தோற்றம்
- படாபட் ஜெயலட்சுமி - சிறப்பு தோற்றம்
- மனோரமா
- சோ ராமசாமி
- மேஜர் சுந்தரராஜன்
- எஸ். ஏ. அசோகன்
- ஸ்ரீகாந்த்
- தேங்காய் சீனிவாசன்
- கே. ஏ. தங்கவேலு
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- சுருளி ராஜன்[3]
- சண்முகசுந்தரி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[4] பாடல்களை வரிகளை கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் இயற்றினர்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "குளிர்காலம் நதியோரம்" | பி. சுசீலா | ||||||||
2. | "மாணிக்கத் தேர் ஒன்று" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||||||||
3. | "பாயும் புலி மானின்" | வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
- ↑ "Sakka Podu Podu Raja". Biscoot Cinema. 23 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2020 – via YouTube.
- ↑ "78ல் ஜெய்சங்கர் 13 படங்கள்; வெள்ளிக்கிழமை ஹீரோவின் சாதனை". இந்து தமிழ். 1 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2020.
- ↑ "கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!". தினமணி. 27 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2021.
- ↑ "Sakka Podu Podu Raja". Tamil Songs Lyrics. Archived from the original on 20 December 2022. பார்க்கப்பட்ட நாள் 20 December 2022.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1978 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்