கவிதாலயா
| வகை | திரைப்படத் தயாரிப்பு திரைப்பட விநியோகம் |
|---|---|
| நிறுவுகை | 1981 |
| நிறுவனர்(கள்) | கே. பாலச்சந்தர் |
| தலைமையகம் | சென்னை, இந்தியா |
| முதன்மை நபர்கள் | கே. பாலச்சந்தர் ராசம் பாலச்சந்தர் புசுபா கந்தசாமி |
| தொழில்துறை | மனமகிழ்வு |
கவிதாலயா புரொடக்சன்சு (Kavithalaya Productions) தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவும் வினியோகிக்கவும் இயக்குநர் கே. பாலச்சந்தரால் நிறுவப்பட்டு அவர் தலைமையேற்ற ஓர் நிறுவனமாகும்[1]