தாளியூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 09:23, 2 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
தளியூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பேரூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 11,500 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/dhaliyur

தளியூர் (ஆங்கிலம்:Dhaliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம்]], பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இது கோயம்புத்தூரிலிருந்து 15கிமீ தொலவில் உள்ளது. இதனருகே பொள்ளாச்சி 35 கிமீ, மேட்டுப்பாளையம் 40 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

21.41 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3208 வீடுகளும், 11500 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தளியூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/dhaliyur/population
  6. Dhaliyur Town Panchayat Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=தாளியூர்&oldid=201404" இலிருந்து மீள்விக்கப்பட்டது