எட்டிமடை

தமிழர்விக்கியிலிருந்து
14.139.187.130 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 15:17, 28 மே 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
எட்டிமடை
—  கோயம்புத்தூர் புறநகர்  —
வரைபடம்:எட்டிமடை, இந்தியா
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,352 (2011)

569/km2 (1,474/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi)

எட்டிமடை (ஆங்கிலம்:Ettimadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மதுக்கரை 8 கி.மீ.; மாவூத்தம்பட்டி 3 கி.மீ.; பூளுவப்பட்டி 8 கி.மீ.; பிச்சனூர் 3 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

16.44 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,564 வீடுகளும், 9,352 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/ettimadai/population
  5. Ettimadai Town Panchayat Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=எட்டிமடை&oldid=201850" இலிருந்து மீள்விக்கப்பட்டது