ஏரல் வட்டம்
ஏரல் வட்டம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் வட்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களை சீரமைத்து, ஏரலை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, ஏரல் வருவாய் வட்டத்தை, தூத்துக்குடி மாவட்டத்தின் 10 வது வட்டமாக, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[1]