பொ. ரகுபதி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:46, 4 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" '''பொ. ரகுபதி''' யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பொ. ரகுபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித்து வருகிறார். இதற்கு முன்பு ஒரிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தென்னாசியவியலில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரின் ஆய்வுத்துறைகள்: தென்னாசிய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், பண்பாட்டியல், தமிழியல், சோதிடம் போன்றனவாகும். ஆங்கிலத்திலும் தமிழிலும் 15 நூல்கள் எழுதியுள்ளார். Early settlements in Jaffna என்ற ஆய்வு நூல், தென்னாசியத் தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=பொ._ரகுபதி&oldid=100982" இலிருந்து மீள்விக்கப்பட்டது