ஆசை 60 நாள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ஆசை 60 நாள் | |
|---|---|
| இயக்கம் | துரை |
| தயாரிப்பு | எஸ். லீலாவதி ஸ்ரீ உமா சித்ரா |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | விஜயகுமார் ஸ்ரீவித்யா |
| வெளியீடு | செப்டம்பர் 17, 1976 |
| நீளம் | 3730 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆசை 60 நாள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.