உயர்திணை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:59, 26 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''உயர்திணை''' ஒலிப்பு என்பது தமிழ் இலக்கணத்தில் மாந்தர்/மக்கமார் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

உயர்திணை என்பது தமிழ் இலக்கணத்தில் மாந்தர்/மக்கமார் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் அஃறிணை என்று பிரிக்கப்படும்.

உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள்,தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன. 26 வகை விரவுப்பெயர்களைக் காணலாம்.[1]

குறிப்புகள்

வெளிப் பார்வை

  1. http://www.tamilvu.org/testsite/html/justify.htm பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை
"https://tamilar.wiki/w/index.php?title=உயர்திணை&oldid=100103" இலிருந்து மீள்விக்கப்பட்டது