ராஜ போஜா

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 05:15, 3 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = ராஜ போஜா| image = | image_size = px | | caption = | director = | producer = நியூ தியேட்டர்ஸ் | writer = | starring = டி. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்<br/>ராஜாஜி | music..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ராஜ போஜா என்பது 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 18619 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். கிருஷ்ணசாமி, ஐயங்கார் ராஜாயி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

ராஜ போஜா
தயாரிப்புநியூ தியேட்டர்ஸ்
நடிப்புடி. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்
ராஜாஜி
வெளியீடு1935
நீளம்18619 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "raja-bhoja 1935". www.valaitamil.co (தமிழ்). Retrieved 2016-10-20.
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-20.
"https://tamilar.wiki/w/index.php?title=ராஜ_போஜா&oldid=114991" இலிருந்து மீள்விக்கப்பட்டது