ஊரகம் மலை
தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 04:39, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர்விக்கிலிருந்து நீக்கப்படலாம். |

ஊரகம் மலை (மலையாளம் : ഊരകം മല) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறத்துக்கு அருகே உள்ள ஒரு மலை ஆகும். இது நெடியிருப்பு மற்றும் கண்ணமங்கலம் கிராமங்களின் எல்லையில் உள்ள ஊரகம் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த மலையை வேங்கரா மற்றும் பனக்காடு இடையேயான மலப்புறம் - பரப்பநங்காடி மாநில நெடுஞ்சாலையிலிருந்து காணலாம். இந்த நெடுஞ்சாலையிலிருந்து மலையின் உச்சி 6 கி.மீ தொலைவில் உள்ளது. மலையின் உச்சியில் ஒரு சமண கோயில் உள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது எனப்படுகிறது.
"https://tamilar.wiki/w/index.php?title=ஊரகம்_மலை&oldid=293749" இலிருந்து மீள்விக்கப்பட்டது