நள்ளி

தமிழர்விக்கியிலிருந்து
தியாகலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:45, 24 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நள்ளி''' கடையெழு வள்ளல்களுள் ஒருவர்<ref>[http://www.tamilvu.org/slet/l1230/l1230wpn.jsp?n=653&qry=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5&n2=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5&p=1&bookid=28&auth_ura..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்[1] மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். இவனது மலை தோட்டி மலை என்பதாகும்.[2] நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நள்ளி&oldid=312421" இலிருந்து மீள்விக்கப்பட்டது