கெப்லர்-56

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 08:59, 16 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கெப்லர்-56

நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை சிக்னசு
வல எழுச்சிக் கோணம் 19h 35m 02s
நடுவரை விலக்கம் +41° 52′ 19″
தோற்ற ஒளிப் பொலிவு (V)13
இயல்புகள்
விண்மீன் வகைG0V
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 19:35:02 மிஆசெ/ஆண்டு
Dec.: +41:52:19 மிஆசெ/ஆண்டு
விவரங்கள்
திணிவு1.37 M
ஆரம்3.14 R
வெப்பநிலை4931° கெ
வேறு பெயர்கள்
கெப்லர்-56
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கெப்லர்-56 (Kepler-56) என்பது சிக்னசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.[1] இது நமது சூரியனை விட சற்று எடை கூடியது. இதன் இரண்டு கோள்கள் 2012 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று நமது நெப்டியூன் கோளை விட சற்று சிறியதும், மற்றையது சனியை விட சற்று சிறியதும் ஆகும்.

கோள் தொகுதி

2012 ஆம் ஆண்டில் கெப்லர் -56 இன் கோள் தொகுதி இடைவழி முறை (transit method) மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. கெப்லர்-56பி, கெப்லர்-56சி ஆகிய இரண்டு கோள்களினதும் சுற்றுப்பாதை அவற்றின் விண்மீனின் நிலநடுக் கோட்டில் இருந்து ஏறத்தாழ 45° சரிந்துள்ளது.[2]

கெப்லர்-56 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.07 MJ 0.1028 10.5034294 ?
c 0.569 MJ 0.1652 21.4050484 ?

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கெப்லர்-56&oldid=337953" இலிருந்து மீள்விக்கப்பட்டது