பாலருவி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 19:36, 7 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:அருவிகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
palaruvi waterfalls
பாலருவி நீர்வீழ்ச்சி

பாலருவி (Palaruvi Falls) என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்தியாவிலுள்ள உயரந்த அருவிகளில் இந்த அருவி 32 ஆவது உயர்ந்த அருவியாகும். [1].

பால் போல வெள்ளை வெளேர் என்று இருப்பதால் இது பாலருவி என்று பெயர்பெற்றது. இவ்வருவியின் நீரானது 300 மீட்டர் உயரத்திலிருந்து குதிக்கிறது.

அமைவிடம்

இந்த அருவி கேரள தமிழ்நாட்டு எல்லைக்கு அருகில் புனலூர் -செங்கோட்டை போகும் வழியில் கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவுக்கு அருகில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2012-08-25. Retrieved 2010-06-20.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாலருவி&oldid=432267" இலிருந்து மீள்விக்கப்பட்டது