பெக்காரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 15:36, 16 செப்டெம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

பெக்காரி அடர்ந்த மயிர்க்கால்களால் போர்த்தப்பட்ட மெலிந்த பன்றியினைப் போல காட்சியளிக்க கூடிய விலங்கினமாகும்.

நீர்யானைக்கும் தொடர்புடைய உயிரினமாகும் காண்பதற்கு பன்றியினைப் போல இருந்தாலும்,"நீர்யானையைப்"போல "பெருவிரல் குளம்பினமாகும்.(toed ungulate) பன்றியைப் போலவே " ஒய்ங்க்" என்றே ஒலியையும் எழுப்புகிறது.

பண்புகள்

கருப்பு,சாம்பல் மற்றும் ப்ரௌன் நிறக் கலவையிலான உடலமைப்பைக் கொண்டருந்தாலும்,மிகச் சிறிய வாலினையே கொண்டிருக்கிறது. சராசரியாக இதன் எடை 18-27கிலோ வரை இருக்கும்.50 செ.மீ உயரம் வரை வளரக்கூடியது.குறைவான பார்வைத்திறனுடையது.

பரவல்

வெப்பமண்டல அமெரிக்காவின் அனேகப் பகுதிகளிலும், வறண்ட பாலைநிலங்களிலும் காணப்படுகிறது.[1]

ஆதாரம்

  1. TELL ME WHY-MAMMALS. M.M.PUBLICATIONS. 2011/APRIL. p. 50. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பெக்காரி&oldid=446891" இலிருந்து மீள்விக்கப்பட்டது