பெலோனியா

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 06:58, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
Belonia

City
CountryIndia
Stateதிரிபுரா
DistrictSouth Tripura
 • பரப்பளவு தரவரிசை2
ஏற்றம்
23 m (75 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்21,176
Languages
 • அலுவல்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசிக் குறியீடு03823

பெலோனியா, இந்திய மாநிலமான திரிபுராவின் தெற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கிருந்து அகர்தலா, உதய்ப்பூர், சோனாமுரா, மேலாகர், பிஷ்ராம்கஞ்சு உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு. இந்த நகரம் வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

அரசியல்

இது பெலோனியா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. Retrieved 2008-10-08.
"https://tamilar.wiki/w/index.php?title=பெலோனியா&oldid=449945" இலிருந்து மீள்விக்கப்பட்டது